About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2025

23.11.2025 SKST PILGRIMAGE J K SIVAN

23.11.2025  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்–   நங்கநல்லூர்  J K   SIVAN  7வது ஆலயம் –  வேலூர்  தங்க கோவில் பகல்  ரெண்டு மணிக்கு  உலகப்புகழ் பெட்ரா 1500  கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட நாராயணி அம்மன் கோவிலுக்கு சென்றோம். சரியான கூட்டம். எங்குமே சுற்றுலா பேர்வழிகள் தான் கண்ணில்  பட்டார்கள். ஸ்ரீரங்கமோ, திருப்பதியோ செல்லும்போது ஏற்படும் உணர்வு எனக்கு இல்லை. கோவிலுக்கு செல்வது…

23.11.2025 SKST PILGRIMAGE J K SIVAN

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா – நங்கநல்லூர் J K SIVAN 5வது ஆலயம் தாமல் வராஹீஸ்வரர் 6வது ஆலயம் ரத்னகிரி பால முருகன் திருப்பாற்கடலிலிருந்து வேலூர் போகும் வழியில் உள்ள ஒரு அற்புத க்ஷேத்ரம் தாமல். சென்னையிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள தாமல் என்கிற ஊர் சோழர் காலத்தில் தாமர் என்று…

23.11.25 PILGRIMAGE J K SIVAN

23.11.25   ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா  டிரஸ்ட் ஆன்மீக சுற்றுலா4வது  ஆலயம் —    திருப்பாற்கடல்  யாரிடமாவது   திருப்பாற்கடல்  வருகிறீர்களா  போகலாமா என்றால் ஓடிவிடுவார்கள்?  உலகத்தை விட்டு வேறெங்கோ போவது என்று புரிந்து கொள்வார்கள்.  அதற்கு யாரும் தயாரில்லை.  துக்காராம் என்னோடு யாரெல்லாம் வைகுண்டம் வருகிறீர்கள், கருடன் வந்து அழைத்து போகப்போகிறார் என்று சொன்னபோது எவரும் தயாராக இல்லை.…

23.11.25 ஸ்ரீ  க்ரிஷ்ணார்ப்பணம் சேவா  டிரஸ்ட் ஆன்மீக  சுற்றுலா.3வதாக  தரிசித்த   திருப்புட்குழி க்ஷேத்ரம் திருப்புட்குழி ஒரு திவ்ய தேசம். பிரபலமானது.   ஜடாயு க்ஷேத்ரம் என்பார்கள்.  ராமர்  ஜடாயுவுக்கு  அந்திம கிரியைகள் பண்ணி மோக்ஷத்துக்கு அனுப்பிய ஸ்தலம். இங்கே  பெருமாள் பெயர்  விஜயராகவ பெருமாள் இந்த ஆலயம் சென்னையிலிருந்து வேலூர்  செல்லும் பாதையில்  நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்  அமைந்துள்ளதால் …

23.11.25 manneeswarar temple j k sivan

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா வில் தரிசி​த்த 2வது ஆலயம் 2. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் ஆலயம். தாம்பரத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் மண்ணிவாக்கம் என்ற ஒரு ஊர் போக்குவரத்து நெரிசலோடு வளர்ந்து வருகிறது. அங்கு அமைதியான 11ம் நூறாண்டு குலோத்துங்க சோழன் கால மண்ணீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க முடிச்சுரிலிருந்து கிளம்பினோம். காலை 7.45 ஆகிவிட்டது.…

23.11.2025 tour 1 MUDICHUR J K SIVAN

23.11.2025. ஞாயிறு. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா. 1. முடிச்சூர் பீமேஸ்வர் தாமோதர பெருமாள் ஆலயம். கோவில்கள் என்றாலே நமது மனம் விரும்புவது பழங்கால புராதன பெருமை வாய்ந்த கோவில்கlளையும், அவற்றில் உள்ள அற்புத சிற்பங்களையும், விசாலமான ப்ராஹாரங்கள் , உயர்ந்த கோபுரங்கள், நெஞ்சுக்கு இதமான அமைதி நிரம்பிய சூழ்நிலை, பக்தியுணர்வையும் தெய்வீக அதிர்வலைகளையும் எழுத்தில்…

REPLY TO SIVAPRAKASAM PILLAI J K SIVAN

ரமண  மகரிஷி  –   நங்கநல்லூர்  J K   SIVAN சிவப்பிரகாசம் பிள்ளைக்கு பதில் பதினாறு வயதில் திடீரென   யாராவது ஒரு சிறுவனுக்கு ஒருநாள்  மரணாநுபவம்  சித்திக்குமா? நினைத்துப் பார்க்க கூட முடியவில்லையே.  உடனே  அருணாச்சலம் எங்கே இருக்கிறது அதை உடனே அடைய வேண்டும்  என்ற தீராத  ஆவல் மனதில் பிறக்குமா?  அங்கே சென்று  அன்ன ஆகாரமின்றி…

TRIPLICANE IN MYLAPORE! J K SIVAN

9.சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! திருமழிசை கிராமம் மூங்கில் காடாக இருந்த காலம். பார்கவ ரிஷி கனகாங்கி என்னும் பத்னியோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது…

THE TEMPLE LOST WHEREABOUT UNKNOWN J K SIVAN

தெரியாத விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN கபாலி எங்கே ? மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் எதிரே கடல் அலை ‘ஹோ ஹோ’ என்று ஆர்ப்பரிக்கிறது. ஒருவேளை நாம் திருச்செந்தூர் முருகன் கோவில் எதிரே கடலில் நின்றுகொண்டிருக்கிறோமோ? அது முருகன் கோவில், நான் சொல்லும் கபாலி, சிவனாயிற்றே. சிவன் அபிஷேகப் பிரியன் ஆகவே கடல்…

HE TAKES CARE J K SIVAN

எல்லாம் அவன் பொறுப்பு தான். நங்கநல்லூர் J K SIVAN ”நீதானா என்னை அழைத்தது?”‘ வத்சலா அபிமன்யுவை நினைத்துக் கொண்டே பேழையைத் திறக்கிறாள் . மனதில் ‘அபிமன்யு, நீ வேண்டுமடா எனக்கு” என்று கூப்பிடுகிறாள். அடுத்த கணமே பேழையின் உள்ளே திறந்திருந்த மூடியில் ஜெமினி கணேசன் அபிமன்யுவாக தோன்றி நீ தான் என்னை கூப்பிட்டாயா என்று…

;