
Month December 2025
MENTAL SATISFACTION J K SIVAN
ஆத்ம திருப்தி – நங்கநல்லூர் J K SIVAN நான் அடிக்கடி புனித பயணம் நண்பர்களோடு செல்கிறேன் அது பல வருஷங்களாக நடந்து கொண்டு வருகிறது. நடுநடுவே ஏதாவது நிர்பந்தங்கள், இடையூறுகள் தடையாக வரத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது முடிந்தவரை பல ஆலயங்களுக்கு சென்று பகவானை தரிசிப்பதில் தனி ஆனந்தம் கிடைக்கிறது. என்னுடன் வருபவர்களும்…
THIRUVEMBAVAI 6 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் – மார்கழி 6ம் நாள். ”கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய்”. மார்கழி என்பது சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும்…
MARGAZHI VIRUNDHU 6 J K SIVAN
@followers மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 6 ”அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்னால் மறக்க முடியாத, என்றும் நினைவில் நின்று ஆச்சர்யமூட்டும் சிறுமி. எப்படி ஒரு சிறு பெண் இப்படி எண்ணிப்பார்க்கவே முடியாத அளவு அற்புதமாக 30 திருப்பாவை பாசுரங்கள் எழுதினாள். மனித காரியம் அல்லவே இது.…
THIRUVEMBAVAI 5 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர்_J_K_SIVAN மாணிக்க வாசகர் 5. ஞாலமே, விண்ணே, பிறவே – ”மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய் ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக்…
MARGAZHI VIRUNDHU J K SIVAN
@highlight மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 5. ”வாய் பாட, மனது சிந்திக்க..” ”நண்பர்களே ஒரு கேள்வி. உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.?” பல பதில்கள் வந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவது மனதில் எண்ணங்கள் தான். நினைத்த மாத்திரம் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுகிறது. எவரையும் அடைகிறது.…
HANUMATH PRABHAVAM J K SIVAN
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனன். ஹனுமான். – நங்கநல்லூர் J .K. SIVAN நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு நல்லெண்ணத்தோடு பரமன் பஞ்ச பூதங்களை அனுப்பி இருக்கிறான். காற்று, நீர், வெளிச்சம், நடக்க, படுக்க ஒரு இடம் இல்லாமல் உண்ண தாவரங்கள், இல்லாமல் ஒரு நாள் நாம் இருக்க முடியுமா? காற்று, வாயு, காற்று…
MARGAZHI VIRUNDHU 4 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K சிவன் அக்காரவடிசல் 4 ”ஞான மழை” ஆயர்பாடியில் யமுனை நதிக்கரையில் நாம் வந்து நிற்கிறோம். தூர சப்தம் கேட்கிறது. அரை இருட்டில் விடியற்காலையில் காற்று ஈரத்தோடு குளிர்ச்சியாக வீசும்போது அதன் அருமையே தனி. வெயில் காலத்தில் வறண்ட காற்று உடலையும் உள்ளத்தையும் களைத்துப் போக செய்கிறதே. எல்லையற்ற கடலாக…
HUMAN MEDICINES J K SIVAN

”மனுஷ மருந்து — நங்கநல்லூர் J K SIVAN ” சுப்புசாமி என்னாடா ரொம்பு சோர்ந்து போய் இருக்கே. உடம்பு சரியில்லையா?””ஆமாம் மாமா, ஒண்ணுமே பிடிக்கலே. போயிடமாட்டோமான்னு தோண்றது ””என்ன ஆச்சு, வியாதி ஏதாவதா?”மனசு சரியாயில்லே.. எதுலேயுமே போகமாட்டேங்கிறது” அதாலே உடம்பும் பாழாகிப்போறது. ”சுப்புசாமி, உடம்புலே ஏதாவது வந்தா தான் வியாதின்னு கிடையாது. மனசுலே ஏதாவது புகுந்துண்டு உன்னை விட்டு வெளியே …
MARGAZHI VIRUNDHU 3 J K SIVAN
மார்கழி விருந்து, – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 3. ”உலகளந்த உத்தமா! ” ஆண்டாள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரி. சூட்டிகையான பெண் குழந்தை. மார்கழி முழுதும் பாவை நோன்பிருந்து கண்ணனை அடைய தோழிகளை கூட்டிக்கொண்டு ஒவ்வொரு நாள் விடியற்காலையில் யமுனையில் ஸ்னானம் செய்ய கிளம்புபவள். மூன்றாம் நாள் இன்று காலை…
GANDHA MAADHANA PARVATH J K SIVAN
கந்தமாதன பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN அடிக்கடி பழைய தெய்வீக விஷயங்களை படிக்கும்போது நம் கண்ணில் படும் ஒரு பெயர் கந்தமாதான பர்வதம். ஞாபகம் இருக்கிறதா? ஆன்மீக, புராண சம்பந்தமான ஒரு குன்று. வில், கதாயுதம், வேலொடு சம்பந்தப்பட்ட உயிர் காக்கும் அற்புத ஸ்தலம். “கந்தம்” என்றால் வாசனை , நறுமணம். “மாதன”…
