
Category Uncategorized
TEMPLE BELL J K SIVAN
ஆலய மணி ஓசை…… நங்கநல்லூர் J K சிவன் நமது முன்னோர்கள் ஆலயங்களுக்கு முக்கியத்வம் கொடுத்து இறை உணர்வோடு வாழ்ந்தவர்கள். எங்குமே கிராமங்களாக இருந்த காலம். கோயிலில்லாத ஊரே கிடையாது. கோயிலில்லாத ஊரில் குடியிருக்க மாட்டார்கள். ஆலய மணி ஓசையின் மஹத்வம். ரஹஸ்யங்கள் வரர்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் அறிவியல், ஆன்மீகம் , பக்தி அடக்கம். டாண் டான் என்று…
GANDHA MAADHANA PARVATH J K SIVAN
கந்தமாதன பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN அடிக்கடி பழைய தெய்வீக விஷயங்களை படிக்கும்போது நம் கண்ணில் படும் ஒரு பெயர் கந்தமாதான பர்வதம். ஞாபகம் இருக்கிறதா? ஆன்மீக, புராண சம்பந்தமான ஒரு குன்று. வில், கதாயுதம், வேலொடு சம்பந்தப்பட்ட உயிர் காக்கும் அற்புத ஸ்தலம். “கந்தம்” என்றால் வாசனை , நறுமணம். “மாதன”…
SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN பலமும் பாலமும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளும் வாண்டுகளைக் கையில் பிடிக்க முடியாது. அவர்கள் எந்த நேரம் எந்த விஷமம் பண்ணுவார்கள் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அவர்களை மேய்ப்பதும் முடியாத காரியம். நண்பர்க ளோடு சேர்ந்து விளை யாடுவது தான் அவர்களுக்கு பிடித்த…
23.11.2025 SKST PILGRIMAGE J K SIVAN
23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்– நங்கநல்லூர் J K SIVAN 7வது ஆலயம் – வேலூர் தங்க கோவில் பகல் ரெண்டு மணிக்கு உலகப்புகழ் பெட்ரா 1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட நாராயணி அம்மன் கோவிலுக்கு சென்றோம். சரியான கூட்டம். எங்குமே சுற்றுலா பேர்வழிகள் தான் கண்ணில் பட்டார்கள். ஸ்ரீரங்கமோ, திருப்பதியோ செல்லும்போது ஏற்படும் உணர்வு எனக்கு இல்லை. கோவிலுக்கு செல்வது…
TRIPLICANE IN MYLAPORE! J K SIVAN
9.சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! திருமழிசை கிராமம் மூங்கில் காடாக இருந்த காலம். பார்கவ ரிஷி கனகாங்கி என்னும் பத்னியோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது…
SWAMI VIVEKANANDA ON JESUS CHRIST J K SIVAN
SWAMI VIVEKANANDA ON CHRIST – (simplified by) NANGANALUR J K SIVAN Speech delivered by the Swamiji at Los Angeles, California, 1900) The wave rises on the ocean, and there is a hollow. It repeats the size varying perhaps bigger than the former, to…
TIMELY THOUGHT J K SIVAN

சூழ்நிலைக்குத் தக்க பதிவு — நங்கநல்லூர் J K SIVAN AC கிட்டே போய் ரொம்ப நாளாச்சு. FAN கூட போட்டுக்க முடியலை. குளிர். கனமான சட்டையை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கால் அடி வைக்காமல் உட்கார்ந்திருக்கும் நேரம். எங்கும் புயல், விடாத மழை, கனமழை, வெள்ளம், மக்கள் அவதி இதே பேச்சாக இருக்கிறது.…
SILENCE IS GOLDEN J K SIVAN
மௌனம் – நங்கநல்லூர் J K SIVAN மௌனம் தான் ஆத்மா. மௌனமே ப்ரம்மம். மௌனம் தான் எல்லாவற்றுக்கும் மருந்து. மௌனமே கடவுள் என்று கூட ஸ்வாமி சிவானந்தா அடிக்கடி சொல்வார். மௌனம் அழிவற்றது. வரம்பில்லாதது. இந்த தேகம், பிராணன், புலன்கள் அனைத்துக்கும் ஆதாரம் மௌனம் தான். பிரபஞ்சத்தின் ஆதி காரணம் மௌனம் தான். மௌனத்துக்கு…
A SOLILOQUI
ஒரு மெல்லிய குரல்….. நங்கநல்லூர் J K SIVAN சென்னையில் அவசர மனிதர்கள், அவசர வாகனங்கள். கிடுகிடு வியாபாரிகள். எல்லோரும் எதற்கோ எங்கோ அவசரமாக போகிறார்கள், வருகிறார்கள். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் ஒரு வீட்டு வாசல் வெராண்டாவில் ஒரு இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…
V O C J K SIVAN
அதிகம் அறியாத ஒரு அற்புத தியாகி J K SIVAN வ.உ. சி – நங்கநல்லூர் J K சிவன் ஐயா வ உ சி, இன்று உம்மை எத்தனை பேர் நினைப்பார்கள்? இன்று தானே 64 வது வயதில் நீங்கள் மறைந்தீர்கள். உங்களை கப்பலோட்டிய தமிழன் என்பார்கள். நானும் கப்பல் கம்பெனிகளில் அரை நூற்றாண்டுக்கும்…
