About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

A LOVING HEART AND MIND NEEDED. J K SIVAN

நல்ல மனம் வேண்டும்… நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் அனைவருமே அன்றாடம் மற்றும் விசேஷ நாட்களில் செய்கிற பூஜைகள், விரதங்கள், உபவாசம், ஹோமம், யாகம், எல்லாமே முன்னோர்கள் கற்பித்தது. எல்லாமே வேதத்திலிருந்து அறிந்து பின்பற்றப்பட் டவை. வேத சப்தம் கேட்டாலே நமக்கு ஒரு புத்து ணர்ச்சி பிறக்கிறது. கோவில்களிலோ மற்றும் பொது இடங்களிலோ வேத…

MARGAZHI VIRUNDHU 30 J K SIVAN

தை மாதம் முதல் கல்யாணம். – நங்கநல்லூர் J K SIVAN செல்வன் கோவிந்தன் – செல்வி கோதை கல்யாணம். ஒரு மாதகாலம் நாம் மார்கழி குளிரில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் எனும் ஆண்டாள் அளித்த திருப்பாவை பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இன்று முதல் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது.…

VIVEKANANDHA J K SIVAN

ஒரு அக்னிக் குஞ்சு பிறந்தது –   நங்கநல்லூர் J .K.SIVAN இதை  எழுதினேன். நேற்று இதை என்னால்  போஸ்ட் பண்ண முடியவில்லை. தடங்கல்கள் அநேகம்… விவேகானந்தர் என்னை மன்னிக்கட்டும். ” இன்று  காலை  காலண்டர் ஷீட்டை கிழித்தேன்.  மார்கழி 28, ஜனவரி 12.   இங்கேயே  குளிர் இப்படி  தோலை  ஊடுருவுகிறதே.   காலண்டர்  ஷீட்டில்…

MARGAZHI VIRUNDHU 28 J K SIVAN

மார்கழி விருந்து  – நங்கநல்லூர்  J K  SIVAN அக்காரவடிசல் 28 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா. திருப்பாவை  என்றாலே  ஆண்டாள் என்று கைகூப்பி வணங்குகிறோம். வைணவ ஆலயங்களிலே  ஆண்டாள் சந்நிதி பிரதானம் வாய்ந்தது. அங்கே நிற்கும்போது நம்மையறியாமல்  திருப்பாவை பாசுரம் ஏதாவது நமது நாவிலிருந்து வெளிவரும். தமிழ் மாதங்களில் மார்கழி ஆண்டாள் மாதம்.  மார்கழி முழுதும் அதிகாலையிலேயே  கோடானு…

LAKSHMI THE PET COW J K SIVAN

​”லக்ஷ்மி  மா”  –   நங்கநல்லூர்  J K SIVAN ​பசுக்களை  நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி   கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும்  அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு  வணங்கப்படுகிறது.  எங்கே? ரமணாஸ்ரமத்தில்  திருவண்ணாமலையில், அதன் பெயர்  லக்ஷ்மி. ரமணா மஹரிஷி  மனதில்…

THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. 4-  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 24 மணிவாசகர் மட்டுமல்ல நம் எல்லோர்  வாழ்க்கையிலும் நம்மோடு விளையாட ஈஸ்வரன்  காத்திருக்கிறான். நாம் விளையாட முன்வராவிட்டால் அவன் எப்படி விளையாடுவான்?  ஏக்கமாக  இவன் எப்போது நம்மிடம் வருவான் என்று நமக்காக  வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான்.  நமக்கு  இறைவனின் ஆனந்த சோதனை நடக்கலாம் என்ற நம்பிக்…

MANI VACHAKAR J K SIVAN

      மணிவாசகர்  நினைவு..     நங்கநல்லூர்  J K  SIVAN    இன்றோடு  திருவெம்பாவை 20 பாடல்கள் எழுதி முடித்தபின் நாளை முதல் மார்கழி முடிய  மணி வாசகரின்  திருச்சாழல் எழுத உத்தேசம்.  அதற்கிடையில் இன்றே   மணிவாசகரைப் பற்றிய ஒரு தகவல்  சொல்ல ஆசை.    ​அவர்  ஒரு  சிவபக்தர்.  சித்தமெல்லாம் சிவமயமாகவே  வாழ்ந்தவர்.  எனவே  அவர் வாழ்வில் …

AARDHRA DHARSAN J K SIVAN

”ஆஹா, ஆ ருத்ரா! – நங்கநல்லூர் J K SIVAN ஆர்த்ரா தரிசனம் – களிக்க ஒரு களிக் கதை. நாளை மிகச்சிறந்த புண்ய தினம். ஆர்த்ரா தரிசனம் – ‘ஆர்த்ரா’ என்பது சந்திரமண்டலத்தின் 27 நக்ஷத்ரங் களில் ஆறாவது நக்ஷத்ரம். இதன் தேவதை: சிவபெருமான்.“ஆர்த்ரா” என்ற ஸமஸ்க்ரித வார்த்தை ”ஈரமான”, கருணை நிறைந்த, என்ற…

MAARGAZHI VIRUNDHU 16 J K SIVAN

மார்கழி விருந்து J K SIVAN அக்காரவடிசல் 16. மணிக் கதவம் தாள் திறவாய் மார்கழி குளிர் போனபாடில்லை. சிவராத்திரி வரை பனி மூட்டம் இருக்கும். வெயில் எவ்வளவு வேண்டு மானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டிவிட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து பனை ஓலை விசிறி யால் விசிறிக்கொண்டு ஒருகாலத்தில் குளிர்ச்சியைப் பெற்றோம். பிறகு FAN…

PRIZE FOR MUSIC J K SIVAN

இசைக்கு பரிசு….. நங்கநல்லூர் J. K SIVAN எப்போதும் எதற்காவது எவர் மேலாவது கோபத்தோடு, அவமதிப்போடு இருப்பவன், பொறாமை பிடித்த சுய நலவாதி, கர்வம் நிறைந்தவனைக் கொண்டுபோய் வைகுண்டத்தில் விட்டாலும் அவன் மன நிறைவு இல்லாதவனாக தான் திரிவான். இயற்கை செழுமை நிறைந்த உல்லாச ஸ்தலத்தில் விட்டாலும் முணு முணுப்புடன் அலுத்துக் கொள்வான். எதிலும் திருப்தி…

;