About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

GANGA J K SIVAN

எங்கே கங்கை ஓடுகிறாள்?    நங்கநல்லூர்  J K  SIVAN ஜிஸ் தேஷ் மே  கங்கா பஹதி ஹை? நமக்கே தெரியும். உலகெங்கும் எத்தனையோ  கங்கா என்ற பெயர் கொண்ட  பெண்மணிகள் உள்ளனர். கங்கை ஒரு புண்ய நதி. பாரதத்திலும்  ராமாயணத்திலும்  பங்கேற்பவள் . ஹிமாசலத்தில் கங்கோத்ரியில் அவதரித்து  2500 கி.மீ.  தூரம் பாரதம், பங்களாதேஷ் தேசங்களில் பிரவேசித்து வங்காள…

ARTHTHA SASTHRAM J K SIVAN

@followers இப்படித்தான்  நடக்கவேண்டும்.  –   நங்கநல்லூர் J  K  SIVAN  அவர் பெயர்  விஷ்ணு குப்தன், கௌடில்யன், சாணக் கியன். இதில் மூன்றாவது பெயர் தான் உலகப்ரஸித்தம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த அதி புத்திசாலி மனிதர். ராஜ தந்திரி. மௌரிய சாம்ராஜ்ய த்தின்  அஸ்திவாரம்.  அவருக்கு தெரியாததே இல்லை  என அதிசயிக்கப்பட வைக்கும் அற்புத…

KALIYUG J K SIVAN

”காலம் கெட்டுவிட்டது ஸார்” அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN யாரைப்பார்த்தாலும் ”காலம் கெட்டுவிட்டது ஸார்” என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம்…

KAVERIPAKKAM MUKTHEESWARAR TEMPLE J K SIVAN

மார்ச் 7, 2026 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் ஆலயம் அமைதியான ஒரு கோவில்.இதைப் பற்றி நான் முதலில் அறிந்தது ப்ரம்ம ஞானி சேஷாத்திரி ஸ்வாமிகளைப் பற்றி ”ஒரு அற்புத ஞானி” என்ற புத்தகத்தை எழுதும் போது தான். சேஷாத்ரி என்ற பிராமண வாலிபன் 17-18 வயதில் உலகை…

PESUMDEIVAM J K SIVAN

மூணரை மணி ரஹஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN                                              இன்று அனுஷம். மஹா பெரியவா ஞாபகம் வராமல் இருக்குமா? அவரைப் பற்றி நினைக்கும்போது…

help all j k sivan

பிறர்க்குதவி – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் பல வித பாக்கியசாலிகள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிறந்தவர்கள் என்று சிலரை குறிப்பிடலாம்.​ அவர்கள் தான் தனக்கென வாழா பிறர்க்குறியாளர்கள். பிற​ற்கு உதவ தான் இந்த உடம்பு பகவானால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. परोपकारार्थम इदं शरीरम Paropakaram Artham Idam Shareeram​ ”பரோபகாரார்த்தம் இதம் சரீரம்”…

GOD’S MOTHER LIVED HERE. J K SIVAN

  ​தெய்வத்தாய் இல்லம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN  ​பெரிய  பெரிய  நகரங்களின்  தாய்கள்  சிறு சிறு க்ராமங்கள்.  நமது தமிழகத்தில் எண்ணற்ற  க்ராமங்கள்  உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. வெளியே தெரியாது. நாம்  கண்டு பிடித்துக் கொள்ளவேண்டும்.    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ. தூரத்தில்​ இப்படித்தான் ஒரு  அருமையான…

IT IS ALL HIS PLANS J K SIVAN

எல்லாமே பகவான் சங்கல்பம் தான். நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது நமது புண்ய கர்மாவோ, பாப கர்மாவோ, அதன் உந்துதலாக இருக்கலாம். பித்ருக்களின் ஆசையாக, ஆசியாக இருக்கலாம். தெய்வ சங்கல்பமாக இருக்கலாம். இவன் நான் தேர்ந்தெடுத்த…

SPHINX J K SIVAN

எகிப்திய நரசிங்கம்.-   நங்கநல்லூர்  J K  SIVAN நரசிங்கம்  என்பது  மஹா விஷ்ணு அவதாரங்களில் ஒன்று. நரசிம்மம் என்றால்  பாதி  மனித உடம்பு மீதி சிங்க உடம்பு.  ரொம்ப ஆச்சர்யமான  கற்பனை.  யுகங்களாக  நமது முன்னோர் தோற்றுவித்து வழிபட்டு வரும்  ஒரு  அவதார தெய்வம்.  இப்படி உலகில் வேறு யாராவது கற்பனை செய்ததுண்டா? உண்டு…

MANGAL SUTHRA J K SIVAN

மங்கள ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ​பொதுவாக இது ஒரு பண்பாட்டு விஷயம். தற்கால நிலைமைக்கு எதிர்ப்பு என்று கொள்ளவேண்டாம். காலத்தின் கட்டாயத்துக்கு நானும் தலை பணிகிறவன் தானே. எப்போதும் ஹிந்து பெண்ணுக்கு மிக உயர்ந்த நிலை. பத்னி,மனைவி, என்ற பதவி. ரிஷி பத்தினிகள், குருபத்னிகள் ​ஆசார்யன், ரிஷி, குருவைவிட அதிக மரியாதையுடன்…

;