
Category Uncategorized
APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளிக்கிழமை அம்பாளை நினைத்து என்ன எழுதலாம் என்று உட்கார்ந்தபோது ரொம்ப நாளாகிவிட்டதே அப்பய்ய தீக்ஷிதரைப் பற்றியே இன்னும் சொல்லலாமே என்று தோன்றியது. என் கட்டுரையில் வரும் ரத்னகேட தீக்ஷிதரும் அப்பைய தீக்ஷிதரும் ஒருவரா? என்று சில நண்பர்கள் கேட்டபோது அதை விளக்கவேண்டும் என்றும் தோன்றியது.…
sridhara ayyavaal j k sivan
ஸ்ரீதர ஐயாவாள் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு நண்பர் ஸ்ரீதரஅய்யா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை சந்தித்தார். இப்படி ஒரு அற்புத பெயராக இருக்கிறதே என்று உங்களுக்கு திருவிசநல்லூர் ஐயாவாள் ஏதாவது பாரம்பரிய உறவா என்று கேட்டேன். அவர் யார் என்று என்னையே திருப்பிக் கேட்டதிலிருந்து ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது என்று புரிந்து கொண்டேன்.…
ALAMELU MANGAMMA J K SIVAN
அலமேலு மங்கம்மா…… நங்கநல்லூர் J K SIVAN என் பேத்தி வகுளாவுக்கு இன்று 7வது பிறந்தநாள் முடிந்து 8 வது துவங்குகிறாள். வகுளா என்று நினைக்கும்போதே அவளால் ஸ்ரீனிவாசனுக்கு மனைவியான அலமேலு ஞாபகத்துக்கு வருகிறாள். இன்று வெள்ளிக்கிழமை அவளை நினைக்க மனம் விழைகிறது. அவளை நினைத்தாலே தன்னிச்சையாக கோவிந்தா கோவிந்தா என்று வாய் ஒலிக்கிறது. கரங்கள் சிரம்…
VITTAL THE HORSE. J K SIVAN

”விட்டலன்” குதிரை – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ஒருவன் தான். அவனுக்கு எத்தனையோ பெயர்கள். உருவங்கள் கொடுத்து பக்தர்கள் அவரவர் விருப்பம்போல் கொண்டாடுகிறார்கள். மகிழ்கிறார்கள். ஒவ்வொரு பெயர் உருவமும் மற்றொன்றிலிருந்து வேறு பட்டது. வித்த்யாசமானது. மஹா விஷ்ணு தான் எண்ணற்ற உருவங்களும் பெயர்களுக்கும் இடையே முக்கியமாக பத்து அவதாரங்கள் எடுத்தவர். (தசாவதாரம்). அவற்றில்…
HE IS ALL J K SIVAN
தாயும் நீயே தந்தையும் நீயே… நங்கநல்லூர் J K SIVAN யோசனைக்கு இடமே இல்லை. பகவான் தான் நம் எல்லோரையும் விட பெரியவர். சக்தி மான். இந்த ப்ரபஞ்சத்துக்கே அம்மையும் அப்பனும் ஆனவர். அப்பா அம்மா நமக்காக எந்த தியாகத்தையும் செய்பவர்கள். அதைவிட அதிகமாக தன்னலமின்றி நம்மை பாதுகாப்பவர் பகவான். நமது நலம் சுகம்…
NALANDA J K SIVAN
நாளந்தா… நங்கநல்லூர் J K SIVAN நமது துரதிர்ஷ்டத்தை சொல்லி மாளாது. எவ்வளவோ அருமையான பொக்கிஷங்களை தொலைத்து விட்டோம். அவற்றின் மதிப்பு தெரியாதது நம்முடைய அறியாமையால். ஆனால் இதை விட மேலான ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த பாரத தேசத்தில் புகுந்த மதவெறியர்களால் நாம் அனுபவிக்காத பேரிழப்புகள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. நேற்று நாலந்தா பல்கலைக்கழகம்…
PATTINATHAAR J K SIVAN
பட்டினத்தார் – நங்கநல்லூர் J K SIVAN ”நான்” இனி இல்லை. சமீபத்தில் நான் திருவொற்றியூர் ஆலயதரிசனம் செய்ய சென்றபோது அங்கே பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம் சென்றதைப் பற்றி எழுதி இருந்ததைத் தொடர்ந்து அநேக நண்பர்கள் அங்கே சென்று பட்டினத்தார் தரிசனம் பெற ஆவல் கொண்டதை பற்றி என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ந்தேன். அதைத் தொடர்ந்து…
JANARDHANA U R EVERYTHING…. J K SIVAN

அவனுக்கு தெரியும் – நங்கநல்லூர் J K SIVAN सुवर्णमणयो हेमं मेरुः स्वर्णमयो महान् । कुबेरस्य च वित्तानि सर्वं तव जनार्दन ॥ कल्पवृक्षश्च कामधेनुश्च चन्द्रः शीतांशुशेखरः । नास्ति मे तव दानेन तुल्यं वस्तु जनार्दन ॥ अतः मनः समर्पयामि तव चरणयोः…
A SIMPLE SMALL PRAYER

ஒரு பிரார்த்தனை ஸ்லோகம். – நங்கநல்லுர் J K SIVAN ”நீ இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து குளித்து பிரார்த்தனை மந்திரமாக விடாமல் சொல்லு. சர்வ க்ஷேமமும் உனக்கு வந்து சேரும்” இப்படி ஒரு உபதேசம் ஒரு மஹான், என் நண்பனின் அப்பா எனக்கு பல வருஷங்களுக்கு முன் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது. வருஷம்…
PATTINATHAR JEEVA SAMATHI J K SIVAN
பட்டினத்தார் கரும்பு – நங்கநல்லூர் J K SIVAN 21.1.2026 அன்று பகல் பன்னிரெண்டுக்குள் திருவொற் றியூரில் கடற்கரைப்பக்கம் உள்ள பட்டினத்தார் ஜீவ சமாதிக்கு சென்று லிங்க ஸ்வரூபமான அந்த மஹா னைத் தரிசிக்க விரும்பினேன். ஆகவே திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மன், தியாகராஜா ஆகியோரை தரிசித்து வேகமாக கோவிலுக்கு வெளியே வந்து மீண்டும் நெரிசலில் தப்பி…
