
Category Uncategorized
LOVE THYSELF FIRST J K SIVAN
சுய மதிப்பு, கௌரவம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லோர் மனத்திலும் உள்ளே இருக்கும் ஒரு ஆசை ”தன்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டு\ம் . தன்னோடு அன்பு உறவு கொண்டாட வேண்டும்” என்பதே. அதற்கு ஒவ்வொரும் தகுதி பெறவேண்டும் அது தனது கையில் தான் இருக்கிறது என்பது ஏனோ மறந்து போகிறது. நாம் முதலில்…
VAITHAA’S HOSPITALITY J K SIVAN
வைத்யநாத உபசாரம் – நங்கநல்லூர் J K SIVAN ஓடி ஆடி பிறருக்கு உழைத்த தங்கள் வாழ்க்கையின் இறுதி பகுதியை அமைதியாக, ஆரவாரமில்லாமல், கழிக்க, முதியோர்கள் விரும்புவது அதிசயமல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல், இடையூறுகள், தடங்கல்கள், அவை எல்லாவற்றையும் அவரவர் மட்டுமே சந்தித்து முன்னேறவேண்டும். இது தான் விதி. நியதி. ஆகவே ஒருவாறு எதிர் நீச்சல்…
PRINCIPLED LIFE J K SIVAN
LIVE AND ENJOY LIFE -. NANGANALLUR J K SIVAN. I wish to write this in english so that many can follow and find the following ten principles acceptable for abiding by them.These ten principles outlined below are for obtaining peace of…
an old story j k sivan
அன்பும் ஆடும் J K SIVAN ”அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” சிலருக்கு தம்மைபற்றி பேசவே, நினைக்கவே, புகழவே நேரம் போறாது , அவர்கள் எப்படி மற்றவர்களை மதிக்கவோ, அவர்களிடம் அன்பொழுக பேசவோ, பழகவோ செய்வார்கள்?. பிறர் நலம் கருதி அன்பாக பழகுபவன் இறந்தாலும் அவன் எலும்பு கூட பிறரால் போற்றப் படும்…
ANNA DHANAM
அன்ன தானம் – நங்கநல்லூர் J K SIVAN தானம் கொடுப்பது என்பது நமக்கு உபயோகமில்லாததை வேண்டாததை, மீந்து போனதை, பிடிக்காததை, கெட்டுப்போனதை இன்னொருவருக்கு கொடுப்பது அல்ல. நிறையபேர் கீழே கொட்டுவதற்கு, தூக்கி எறிவதற்கு பதிலாக மீந்து போன உணவுப்பொருள்களை வாரி வழங்குகிறார்கள். அது தானமோ தர்மமோ இல்லை. அதனால் பாபம் தான் வந்து சேரும்.…
MAHALAYA PAKSHAM J K SIVAN
மஹாளய பக்ஷம் – நங்கநல்லூர் J K SIVAN இன்னும் மூன்று நாள். செப்டம்பர் 7, ஞாயிற்றுக் கிழமை மஹாளய பக்ஷம் ஆரம்பம். பௌர்ணமி க்கு அடுத்த ப்ரதமையிலிருந்து அமாவாசை 21.9.25 ஞாயிறு (மஹாளய அமாவாசை) முடிய . இந்த 15 நாளும் மஹாளய பக்ஷம். அப்படி என்றாலென்ன? ஒரு வருஷத்தை ரெண்டு பாதியாக்கி உத்தராயணம் தக்ஷிணாயன புண்ய காலம் என்கிறோம்.. சூரியன் தெற்கிலிருந்து…
SIVA THATHTHA STORIES 1 J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, தீபாவளி நெருங்கி விட்டது என்பதால் முதல் கதை தீபாவளி பற்றியே இருக்கட்டும் என்று சொல்கிறேன். படியுங்கள். 1“அசுர சம்ஹாரம்” ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு ஸ்வாரஸ்யமான கதை. பௌமாசுரன் விசித்ரமானவன். கிட்டத்தட்ட பதினாறாயிரம் அரச குமாரிகளை கஷ்டப்பட்டு கடத்தி கொண்டு வந்திருக்கிறான். எவ்வளவு…
SURDAS
ஸுர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”விடியலில் முதல் முத்தம்” கண் தெரியாவிட்டால் என்ன? ஞானக்கண் உள்ளே திறந்து, கிருஷ்ணன் பளிச்சென்று தெரியும்போது ஊனக்கண்ணால் உலகத்தில் என்ன பார்க்க வேண்டி இருக்கிறது? இப்படி சொல்பவர் தான் ஸூர்தாஸ் . அவர் எழுத்தில் இது புரிகிறதே. ‘ஆஹா இருள் விலகிவிட்டது. விடிந்து விட்டது. வானத்தில் வெளிச்சம்…
gopanna’s servants j k sivan
பக்தரின் சேவகர்கள் — நங்கநல்லூர் J.K. SIVAN மாசு நீங்கி பொன்னொளி வீசவேண்டுமானால் தங்கம் நெருப்பில் உருகி ஸ்புடம் போட்டு,நன்றாக அடிக்கப்பட்டு வளைத்து வெட்டி ஒட்டி தான் பளபளவென்று ஆபரணமாகிறது. அது போல் தான் நாமும். நம்மை பல விதத்தில் சோதனைக்கு ஆளாக்கி பதப்படுத்த்தி பக்தி நீங்காமல் அவனை நாம் தொடர்ந்து பணித்து வணங்கினால் நமக்கு…
kaivalyopanishad slokas 21-25 j k sivan
நம்பிக்கை — நங்கநல்லூர் J K SIVAN என்னவோ தெரியலே. இப்போதெல்லாம் நாம் இருவர் நமக்கொருவர் ஆக இருக்கிறது. எந்த வீட்டிலேயும் ரெண்டு குழந்தைகள் இருந்தாலே அது ஜாஸ்தியாக தோன்றுகிறது. எங்க காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது அரை டஜன் நண்டு சிண்டுகள் இருந்தது. . நான் சொன்னது குறைந்த அளவு. 10 குழந்தைகள் இருக்கும்…
