About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

தூய பக்தி தெய்வமாக்கும் – நங்கநல்லூர் J K SIVAN ​எத்தனையோ ஆச்சர்யமான விஷயங்கள் அற்புத நிகழ்ச்சிகள் நமது ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை உள்ளன. அவைகளை நாம் முழுதும் அறிய வாழ்நாள் போதாது. சில விஷயங்கள் அதிகம் அறியப்படாமலேயே இருப்பதும் நமது துர்பாக்கியம் தான். ​ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம் பழமையும் சரித்திரபுகழும் வாய்ந்த க்ஷேத்ரம் லக்ஷோப…

AKBAR’S LOSS J K SIVAN

​   ​உயிர்நண்பன்…     நங்கநல்லூர்  J K   SIVAN      சில பெயர்கள்  முழு விவரங்கள், தெரியாவிட்டால்  கூட  ரொம்ப நமக்கு பழக்கமானவை.  அக்பர்  என்றால் அவர் உயரமா, குட்டையா, குண்டா, ஒல்லியா, நல்லவரா கெட்டவரா ஒன்றும் தெரியாது? அவர் உண்மை போட்டோ கிடையாது.  ஆனால் அக்பர் என்ற பெயர் தெரியும். ரொம்ப…

YOGA VAASISHTAM STORY J K SIVAN

@followers நிழல் தான் நிஜமா?   – நங்கநல்லூர்  J K  SIVAN  இப்போ நான் ஒரு கதை சொல்றேன்.   நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து  சொல்ற  கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை.  ராமருக்கு  அவர் குரு  வசிஷ்டர் சொன்ன கதை.   வசிஷ்டர்  ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ”யோக வாசிஷ்டம்”  அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு  பழசாக , …

NAMA DEV J K SIVAN

நாம தேவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN கடவுளோடு  பேச முடியுமா? கடவுளைப்  பார்க்க முடியுமா? இந்த கேள்வி ஆதி காலம் முதல் இன்று மாலை வரை கேட்கப்பட்டாலும் இதற்கு விடை.  ‘ஓ’ முடியுமே’  என்பது தான்.  நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டால். ”பார்த்திருக்கிறேன்  என்று  பொய்  தான் சொல்ல வேண்டும். ஆனால்  கடவுளை நேரில் பார்த்து…

SURDAS J K SIVAN

​ ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN பவ சாகர படகோட்டி ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம். சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது. தியானத்தை, மனத்தை கலைக்காது.இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாமே கண்ணைப் பறிக்கும் எழில், வளமை . அங்கே எதுவும் எல்லாமுமே பிருந்தாவனமாக காட்சி அளிக்கிறது.…

THOUGHTS J K SIVAN

தெரிந்தது, மறந்தது, மீண்டும் யோசிக்க ….…. நங்கநல்லூர் J K SIVAN வியாதி ஏன் வருகிறது?” இதை நான் கேட்கவில்லை. சுப்ரபாமணிய ராவ் தான் அடிக்கடி கேட்பார். நானும் அடிக்கடி சொல்வேன் அவரும் அடிக்கடி மறந்து போவார், அடிக்கடி இந்த விஷயம் முளைக்கும். முக்கால் வாசி வியாதிக்கே காரணம் மன அமைதி யில்லாமை, மனப்பக்குவம் இல்லாமை.…

SOMAYAJULU STORY J K SIVAN

சோமயாஜுலு கதை  –   நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு  கோவில்களுக்கு போய் தரிசனம் பண்ணுவதில் அலாதி சந்தோஷம், அளவு கடந்த திருப்தி. நல்ல நண்பர்களோடு செல்வது இன்னும் பரமானந்தம்.  ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வண்டி வைத்துக்கொண்டு  13, 15, 20, 25 ,50  பேர்  என்று கூட  பல வித வாகனங்களில் சென்றிருக்கிறோம். முன்பே…

ARUNACHALA CALLS J K SIVAN

ஒரு  ப்ரம்ம ஞானியின் பயணம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN    1879ம் வருஷம், டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்த ஆண்  குழந்தைக்கு வெங்கட்ராமன் என்று பெயர் வைத்தவர்கள் தந்தை  வக்கீல் சுந்தரம் அய்யரும். தாயார் அழகம்மாளும். அவன் பிறந்த  ஊர் திருச்சுழி, மதுரையிலிருந்து  30 மைல் . விருதுநகரிலிருந்து 18 மைல் . அண்ணா…

MAHA PERIYAVA ON DEEPAVALI J K SIVAN

தீபாவளி – உஷ் பெரியவா பேசறா .கேளுங்கோ; – நங்கநல்லூர் J K SIVAN மேலே மின் விசிறி மெல்லிய சப்தத்துடன் சுற்றுகிறது. இடைவெளியில்லாமல் சுவர்க்கோழி சப்தம். காற்றில் சுவரில் காலெண்டர் காகிதம் படபடக்கும் சப்தம் இவ்வளவு தான். இதை நிசப்தம் என்று சொல்லலாமா? எதிரே வழக்கமான மஹா பெரியவா அபய ஹஸ்த படம். ரெண்டுநாளில்…

KRISHNAN MY FRIEND. J K SIVAN

நண்பர் கிருஷ்ணன் . – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ரெண்டு கிருஷ்ணர்களைப் பிடிக்கும். ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பவர். மற்றவர் புஸ்தகங்கள் வாசிப்பவர். முதல் கிருஷ்ணன் ஐந்தாயிரம் வயசானவர் என்றாலும், பிரிந்தாவனத்தில் வடமதுரையில் இருந்தவர் என்றா லும் என் மனதில் எப்போதும் இருப்பவர். ரெண்டாவது கிருஷ்ணன் 80+ ஆனவர் கோயம்பத் தூரில் வடவள்ளியில் இப்போதும்…

;