
Category Uncategorized
SESHADRI SWAMIGAL J K SIVAN

ஜீவன் முக்தர்கள். – நங்கநல்லூர் J K SIVAN திரு அண்ணாமலை எனும் அருணாசலேஸ்வரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று. அக்னி க்ஷேத்ரம். நினைத் தாலே முக்தி தருவது. எண்ணற்ற சித்தர்கள் இன்றும் உலவும் பூமி. ஒரே காலத்தில் ரமண மஹர்ஷி யும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் வாழ்ந்த காலத்தில் அவர்களை தரிசித்த பக்தர்கள் புண்யசாலிகள் .…
half a minute j k sivan
ஒரு ”அரை நிமிஷம்” – நங்கநல்லூர் J K SIVAN நான் தமிழன். என் மொழி இனியது, அளவற்ற இன்பம் தருவது. இதில் சங்கநிதி பதுமநிதி போன்ற எல்லையற்ற செல்வத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் அள்ளித் தந்திருக்கிறார்கள். எண்ணற்ற ஞானிகள் அருட்கவிகள், அமர கவிகள் பேசிய மொழி. இந்த தமிழுக்கென்றே அமைந்த ஒரு கடவுள் தான் முருகன்.…
LONG LIVE BHARATHMAATHA J K SIVAN

. வாழ்க பாரதம். நங்கநல்லூர் J K SIVAN 1947ம் வருஷம் ஆகஸ்ட் 15ம் தேதி ரெண்டு கைகள் வெட்டப்பட்டது போல் பஞ்சாப் , வங்காளம் ரெண்டு பெரிய மாநிலங்களும் பாதியாக துண்டிக்கப்பட்ட பாரத தேசம் வெள்ளைக்காரர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தது.எண்ணற்ற சோதனைகள் வேதனைகள் தொடர இன்றோடு 78 வருஷங்கள் ஓடிவிட்டது. நமது கனவுகள்…
NARADHAR STORY J K SIVAN
நாரதரைத் தெரியுமா? நங்கநல்லூர் J K SIVAN ”எல்லாம் அந்த கோண்டு பயலாலே. சரியான நாரதர் அவன்”. நாரதர் என்றாலே கலகம் செய்பவர். நட்பைக் கலைத்து விரோதம் மூட்டுபவர் என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள். நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம் கைலாசம், மற்றும் விண்ணு லகத்தில் ”சற்று முன் வெளியான” செய்தி…
RAMANAANANDHAM J K SIVAN
ரமணானந்தம் – நங்கநல்லூர் J K SIVAN ரமணரைச்சுற்றி மனிதர்கள் மட்டுமல்ல அநேக விலங்குகளும் பக்ஷிகளும் கூட கொஞ்சமும் பயமின்றி சந்தோஷமாக இருப்பதை பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். உலகத்தையும் அதன் ஈர்ப்புகளையும் முற்றிலும் வெறுத்து விட்ட ஆத்மஞானிக்கு இத்தனை உறவுகளா என்று ஆச்சர்யமாக இருக்கும். பல பக்தர்கள் தங்கள் குறையைச் சொல்லி ஆறுதல் கேட்க வருவார்கள். யாரையும் விரட்ட மாட்டார். அவரவருக்கு…
RAMANA MAHARSHI J K SIVAN
மஹரிஷி ரமணானுபவம் – நங்கநல்லூர் J K sivan துறவியின் சயனம் அருணாசலத்தில், மஹரிஷி ரமணர் ஆஸ்ரமத்தில் எந்த கட்டுப்பாடும் கண்டிப்பும் கிடையாது. பகவான் எல்லோருடனும் பழகுவார், அவரும் சமையல் கட்டில் அப்பப்போ வந்து ஏதாவது காரியம் செய்வார். 1949ல் அழகம்மாள் தேஹ வியோகம் அடைந்து அவள் சமாதி ஒரு கோவிலாக, மாத்ரு பூதேஸ்வரர் சந்நிதியாக…
VAIRAGYA SATHAKAM SLOKAS 41-50 BARTHRUHARI – J K SIVAN
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 41-50. 41.सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥ ४१॥ ஸா…
SLEEP J K SIVAN
தூக்கம் – நங்கநல்லூர் J K SIVAN நம்ம ஊர் கும்பகர்ணன் போல வெள்ளைக்கார தூங்கு மூஞ்சி ஒருவன் பெயர் ரிப் வான் விங்கிள் . மனைவி தொந்தரவு தாங்காமல் மலைகளை நோக்கி சென்றவன் சில மலைவாசிகள் கூட்டமாக உட்கார்ந்து குடிப்பதை ஒளிந்து கொண்டு பார்த்து அவர்கள் சென்றவுடன் அவர்கள் மீதம் வைத்திருந்த மதுவை குடித்ததும்…
DIVINE PLAN J K SIVAN
தெய்வ சங்கல்பம். – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு நேரமும் யார் யாரையோ சந்திக்கிறோம். இதில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், புதிது, வேறு. அவர்கள் யார்? நமக்கு அவர்களை பற்றி முன்பே தெரியுமா? நாம் ஏற்கனவே அறிந்தவர்களா?எதற்கு நம்மோடு அவர்களுக்கு சம்பந்தம்? இவர்கள் தாமாகவும் நம்மை அடையவில்லை. இவர்கள் எல்லோருமே நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவ, ஏதோ…
MATHRU PANCHAKAM J K SIVAN
அம்மா தினம் – நங்கநல்லூர் J K SIVAN ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது பாடிய முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…
