About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

SIRUVAPURI MURUGAN TEMPLE J K SIVAN

1.5.2025.   புனித பயணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN சிறுவாபுரி முருகன் ஆலயம். தமிழகத்தில்  பிரபலமான  முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரி முருகன் கோவில்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற  ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி ஆலயம். அருணகிரி நாதர்  வந்து…

HANUMAN KSHETHRAM J K SIVAN

ஹனுமான் க்ஷேத்ரம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN பஞ்ச பூதங்களில் நீரைப்பார்க்கிறோம், கடல், ஆறு  வெள்ளம், சுனாமி எல்லாம் கண்ணுக்கு தெரிகிறது. பூமியை பார்க்கிறோம், மலை, காடு, வயல், பாலைவனம், சேறு பள்ளம்  என்று பலவகையாக தோற்றம் அளிக்கிறது. நெருப்பு பயப்பட வைக்கிறது. அதன் வெப்பம்  விரட்டியடிக்கிறது.  காட்டுத்தீயை அணைக்கவே முடியவில்லை, ஆகாசம் எங்கும்…

TAMIL NEW YEAR VISWAVASU J K SIVAN

விஸ்வாவஸு  –       நங்கநல்லூர்   J.K. SIVAN 14.4.2025 முதல்  நமக்கு  விஸ்வாவஸு  என்கிற புது   தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது.   13.4.25 ஞாயிற்கிழமை கிழமை  51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள்…

THINK ON THIS J K SIVAN

கடவுளை நினை- அது போதும் . நங்கநல்லூர் J K SIVAN சத்யம் தான் கடவுள். அருவமும் உருவமும் ஆனவர். அணுவுக்குள் அணு, எல்லையற்ற பேருருவம். ஸாஸ்வத ஒளிமயம். எங்கும் எல்லாமுமாக நிறைந்த அன்பு, கருணாமூர்த்தி. ஆதி அந்தமற்று காத்து ரக்ஷித்து அழிக்கும் நீதிமான். ஒன்றே பலவாக காண்பவர். பிரபஞ்ச காரணர். வேத, ஞான ஸ்வரூபம்.…

SRI RAMA NAVAMI BOOK RELEASE J K SIVAN

@highlight A BELATED POST… CAUSED BY MY ABSENCE FOR TWO DAYS ..(was at tirupathi) 6.4.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னையில் பொன்மார் என்கிற ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு அற்புதமான கோவிலை தரிசித்தேன். அங்கே திரு மோகன் சாய் தம்பதிகள் சீரடி சாய்பாபாவும் மஹா பெரியவாளும் ம் பெ…

UPANAYANAM J K SIVAN

உபநயனம். –    நங்கநல்லூர்  J K  SIVAN ப்ராமண குடும்பங்களில்  அடிக்கடி  பூணல் கல்யாண  பத்திரிகைகள் வருகிறதே. பூணல் கல்யாணம் என்றால் என்ன? சமஸ்க்ரிதத்தில் அதற்கு உபநயனம் என்று பெயர்.  அப்படியே என்றால் என்ன ஸார்?கிட்டே வா என்று அழைப்பது.   இதை ஒரு சிறப்பான  பெரிய விழாவாக படா படா  ஆடம்பரத்துடன்  நடத்துபவர்கள்  அநேகர்.ப்ராமணர்களைத் தவிர மற்ற…

RAGUVEERA GADHYAM J K SIVAN

ஒரு புனித யாத்திரை – நங்கநல்லூர் J K. SIVAN ராமன் வசித்த சித்ர கூட தர்சனம் பற்றி எழுதுவதற்கு  முன் அற்புதமான அவன் மஹாத்ம்யயத்தை கேட்போம்.\ ராமன் எனும் மஹாவீரனின் வைபவம் – கத்யம் என்றால்  சமஸ்க்ரிதத்தில்  பாட்டும்  வசனமும் கலந்து வரும் ஒரு அற்புத  அமைப்பு.  ஸ்ரீ சுவாமி தேசிகன் ராமர் மேல்…

MAHA BHARATHAM STORY J K SIVAN

மஹா பாரதம் –  நங்கநல்லூர்  J K SIVAN ஹிந்துக்களுக்கு  ரெண்டு  கண்கள்  இருக்கிறது  ஸார்.   அவர்களில் ஒருவனான  நான் சுவாசிப்பது மஹா பாரதமும் ராமாயணமும். ராமாயணம் மூத்தது,  பாரதம் தம்பி. இக்ஷ்வாகு வம்சத்தில் ராமன் பிறந்த விருத்தாந்தம் தான்  ராமாயணம். ஏழாயிரம் வருஷம் முன்பு நடந்தாலும் நேற்று நடந்தது போல் அதில் வரும்…

CHITRAKUT YATHRA J K SIVAN

சித்ரகூட யாத்ரை  – நங்கநல்லூர்   ஜே. கே. சிவன் இன்னும்  48 மணி நேரத்தில்  நான் சித்ரகூடம் செல்கிறேன். ஒரு ஒன்பது நாள் அங்கே ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணத்தில் அமைதியாக  ஈடுபட  நூற்றுக்கு மேல் பக்தர்கள்  நான் செல்லும் ரயிலில் கூடவே வருகிறார்கள். எனக்கு முன்  பரதன் ஆறாயிரம் ஏழாயிரம் வருஷங்களுக்கு முன் சென்றிருக்கிறான்…

KARADAIYAN NONBU J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN  இந்த வருஷம் காரடையான் நோன்பு  14.3.2025  வெள்ளிக்கிழமை அன்று.  ”சரடு” சம்பந்தப்பட்ட பண்டிகை.  சரடு கட்டிக்கொள்ளவே தவிர்  ”சரடு’ விடுவதற்கல்ல.   அடாடா, தமிழில் சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது.   நோன்பு…

;