About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

MUNDAKOPANISHAD J K SIVAN

முண்டக உபநிஷத் என்ன சொல்கிறது? -நங்கநல்லூர்  J K சிவன் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வது  ஞானம், அறிவு, வித்யை என பல பெயர்கள் கொண்டது.  முண்டக உபநிஷத் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.  முண்டகம் என்றால் ”மழிக்கப்பட்ட”,  தோலுரிக்கப்பட்ட,  துண்டமான, என்று அர்த்தம். ஆசை பாசம் பற்று அனைத்தையும் உலகத்திலிருந்து  மழித்து, துறந்து….என்று அர்த்தம்…

SEKKIZHAR TEMPLES J K SIVAN

சேக்கிழார் கட்டிய கோவில் –     நங்கநல்லூர்  J K  SIVAN சென்னையை அடுத்த குன்றத்தூர் எனும் க்ஷேத்ரம்  வடநாகேஸ்வரம் என புகழ் பெற்றது. பெரிய புராணம் இயற்றிய  சேக்கிழார் (இயற் பெயர் அருள்மொழி தேவர்) ஜென்ம ஸ்தலம். அவர் கட்டிய நாகேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த தொண்டைமண்டல  ராகுஸ்தலம். தொண்டைமண்டலம் 24 கோட்டங்கள் கொண்டது.…

june 29 pilgrimage part 8. j k sivan

ஜூன் 29 2025 புனித யாத்திரை -நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 8- அனந்தமங்கலம் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே. இதோ ஐந்து மணி ஆகப்போகிறதே. நங்கநல்லூர் இரவு 8.30க்குள் திரும்ப வேண்டுமே. இன்னும் ரெண்டு ஸ்தலங்களோடு இன்றைய யாத்திரையை முடித்துக் கொள்வோம் என்று அடுத்து அல்லூர் என்ற கிராமம் சென்றோம். அங்கே ஸ்ரீ ஸ்ரீதேவி…

ANDAVAN PICHCHI J K SIVAN

”ஆண்டவன் பிச்சி’ – நங்கநல்லூர் J K SIVAN இந்த பெயர் தெரியுமா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. அவரைப் பார்த்திரா விட் டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக பாடல்கள் சில அற்புதமாக பாடியதை…

MAYIL RAVANAN J K SIVAN

மயில் ராவணன்.    நங்கநல்லூர் J K  SIVAN   ராவணனின்  தர்பார்.  அனல் பறக்கிறது விவாதங்களில்.  கேவலம் ஒரு  மனிதன். ராமன். கால் தூசி  போல எனக்கு. அவனை வெல்லமுடியாமல் நமது சேனை மேலும் மேலும் சேதமடைகிறதே? அவனிடம் இவ்வளவு பயமா? நமது வீரம் எங்கே போயிற்று? நம்முள் அவனை வெல்லும் வீரன் எவனும் இல்லையா?” ராவணன்…

31.5.2025 HOLY PILGRIMAGE J K SIVAN

31/5/2025 புனித யாத்திரை.    நங்கநல்லூர்  J K  SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக  திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE  18 இருக்கை  வண்டி.…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்யாமந்தக மணி கதை. ராமாயணம் தெரிந்தால் ஜாம்பவானை தெரியும். ராம ராவண யுத்தத்தில் ராம லக்ஷ்மண ஸைன்யத்தில் தளபதி. ”ஹனுமா, உன்னால் பறக்கமுடியும்டா, உடனே பற’ என்று ஹநுமானுக்கு ஊக்கமளித்தவர். ஹனுமனை அனுப்பி ”பறந்து போய் சஞ்சீவி மூலிகை சீக்ரம் கொண்டு வா” என்று சொல்லி…

YAGNASENI J K SIVAN

யஞ சேனி – நங்கநல்லூர்  J K  SIVAN திடீரென்று  ஏன்  த்ரோபதை என் மனதில் தலை நீட்டினாள்?.  கிருஷ்ணா என்று அவளும் பெயர் கொண்டதனாலா?  ஆஹா,  எவ்வளவு அற்புதமானவள் அவள்… உடனே  மனம் வலை பின்னியது. என்னென்னவோ மசாலா சேர்த்து ஒரு பண்டம் கதையாக உருவானது. அது தான் இது.  ”தொச்சா” (தொரைசாமி ஐயர்),  தஞ்சாவூர்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கலவையில் துளசி இன்று அனுஷம் என்ற உடனேயே கவனம் பூரா மஹா பெரியவா மேல் படர்கிறது. 31.5.25 நாங்கள் 2வது பயணத்தில் கலவை காஞ்சிபுரம் தேனம்பாக்கம் எல்லாம் போகிறோம். கலவையைப் பற்றி சில வார்த்தைகள் இவை. சென்னை யிலிருந்து கலவை 120கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.…

ART OF SPEECH AND WRITING J K SIVAN

EFFECTIVE COMMUNICATION – Nanganallur J K SIVAN. There is no better entertainment needed than watching tv, youtube and whatsapp clippings. How our leaders talk behave and contradict is quite interesting packed with comedy. NO ONE seems to be interested in…

;