
Category Uncategorized
APPAYYA DHEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் -3 – நங்கநல்லூர் J K SIVAN அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம் பண்ண பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். அக்காலத்தில் ரத்னகேட தீக்ஷிதர் என்ற ஒரு காமாக்ஷி தாசர் பிரபலமானவர். மஹா வித்வான். அவரை சூரப்ப நாயக்கன் என்ற குறுநில மன்னன் ஒருவன் ஆதரித்து அவனது சபையில் ஆஸ்தான வித்வானாக கௌரவித் தான் .ரத்நகேட தீக்ஷிதருக்கு அது விருது,…
FATHER IS GOD J K SIVAN
அப்பா பெருமையை வாய் மணக்க சொல் – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா தெய்வம். அவருக்கு ஈடு இணை கிடையாது. இது நிறைய காதால் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். என் அப்பா பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது பொன்மொழி. அப்பா பெருமை” என்பது…
KAMA KALA KAAMESWARAN AND KAMESWARI J K SIVAN
சந்துக்குள் ஒரு சக்தி தேவி – நங்கநல்லூர் – J.K. SIVAN வேகமாக ஓடும் வாகனங்கள், நெரிசல், ஜனக் கூட்டம் நிறைந்த ஓய்வற்ற சென்னை பட்டணத்தில் அதுவும் திருவல்லிக் கேணி என்ற ஜகஜக வென்ற கும்பல் நிறைந்த இடத்தில், ஒரு அமைதியான பழைய கோயில், அதிக சக்தி வாய்ந்த ரெண்டு தெய்வங்களை தன்னி டத்தில் கொண்டு…
NEETHAL VINNAPPAM J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 14-18 14. வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும் விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களிஎனக்கே. அடியேனை ஆட்கொண்டருளிய உத்தரகோச மங்கை அரசே, நீ எத்தனை கருணை உள்ளம்…
தைப்பூசம் வள்ளலார் வாக்கியங்கள்- நங்கநல்லூர் J K SIVAN ”தைப்பூச நன்னாளில் ஆண்டுதோறும் வடலூரில்ஏழு திரைகள்விலகி ஜோதிதரிசனம் நிகழும்.ஒவ்வொரு திரைக்கும்ஒவ்வொரு சக்திஎன்பது நம்பிக்கை.(கண்ணாடிக் கதவுகளில்). கறுப்புத்திரை என்பதுமாயா சக்தி, நீலத்திரை – கிரியாசக்தி பச்சைத்திரை – பராசக்தி, சிவப்புத் திரை– இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை– ஞானசக்தி, வெண்மைத் திரை– ஆதிசக்தி, கலப்புத்திரை – சிற்சக்தி…
THAI POOSAM J K SIVAN
தைப்பூசம் – நங்கநல்லூர்_J_K_SIVAN நாளைக்கு தைப்பூச நன்னாள். முருகனைப் போற்றி பாடி வணங்கும் நாள். வள்ளலாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் எழுதிய ஒரு பாடல்; “வேல் முனிந்து வேதம் உரைத்தான் விரைமலர்க்கு நாயகன் கோல் முனிந்து கந்தன் பரந்தான் குருதிகொண்டு வீரனே ஆல் முனிந்து ஆதிபரன் தன் அருளினால் வந்தருள்க நீல் முனிந்து நேசம்…
LEARN THIS. J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN நாம் பேசுவதில், செய்வதில், எண்ணுவதில் ஒரு எல்லை வேண்டும். பேசுவதில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் தோன்றியதை வாய் பேசக்கூடாது. நிறைய பேசுவதால் எத்தனையோ ஆபத்துகள். அதில் ஒன்று நிறைய வார்த்தை பேசும்போது உண்மைக்கு புறம்பான பொய்யும் கலந்து விடும். ஜாக்ரதை. நிறைய யோசித்தால், சிந்தித்தால், குழப்பம் விளையும்.…
sparrows j k sivan
சிட்டுக்குருவி – ஒரு சேதி – நங்கநல்லூர் J K SIVAN மறந்து போன, மறைந்து போன ஒரு அழகிய குட்டி பறவை. ஒவ்வொரு வீட்டிலும் குலுகுலு வென்று குறுக்கேயும் நெடுக்கேயும் கீச் கீச் என்று காதுக்கு ரம்யமாக இசைத்துக்கொண்டே பறக்கும் சுறுசுறுப்பான சின்ன பறவை என்பதால் அதற்கு சிட்டுக்குருவி என்றே பெயர். சேதி சொல்லு என்று சினிமாவில் பல பாடல்களில் அழைக்கப்படும் பறவை.…
BHISHMAASHTAMI J K SIVAN
பீஷ்மாஷ்டமி. – நங்கநல்லூர் J K SIVAN இன்று பீஷ்மாஷ்டமி ஹிந்துக்கள் அதிர்ஷ்டசாலிகள். புண்யாத்மாக்கள். ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால் ஒரு விசேஷ தினம். இறைவனோடு சம்பந்தப்பட்ட தெய்வீகம் நிறைந்ததாக இருக்கிறது. இன்று பீஷ்மாஷ்டமி. ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் தை மாதம் சுக்லபக்ஷ அஷ்டமியில் உத்தராயண புண்யகாலத்தில் எவராலும் வெல்ல முடியாத …
DOG BITE EXPERIENCE J K SIVAN
மணி புராணம் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று காலை ஒரு பிரவுன் கலர் நாய் வேகமாக எதிரே ஓடிவந்ததது. ஒதுங்கி பைரவருக்கு வழிவிட்டேன். அவர் என் வலதுகாலை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு அருகே வந்துவிட்டார். கண்ணை மூடி சரி பெரிய டாக்டர் செலவு இருக்கிறதே..என்ன செய்வது..என்று நின்றேன். பைரவருக்கு ஞானோதயம் வந்துவிட்டது போல் …
