About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்யன் கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN ராணியின்  தத்ரூப ஓவியம் போஜனின் மந்திரி  சாமர்த்ய சாலி. பலே ஆள். ராஜதந்திரி. ”அப்படித்தான் பஹுஸ்ருதன்   என்கிற மந்திரி நந்தவம்ச ராஜாவிடம் சொன்னான்” … என்று மொட்டையாக எதையோ  சொல்லி  போஜனின் ஆர்வத்தை கிளப்பிய தோடல்லாமல்  என் அருமை நண்பர்களே ,வாசகர்களே , உங்களிடமும்  ஒரு எதிர்பார்ப்பை…

VALLUVAR SAYINGS J K SIVAN

கற்றுக்கொள்வோம். – நங்கநல்லூர் J K SIVAN வள்ளுவர் வாக்கு பொய்த்ததில்லை 1.இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச் ⁠செப்பமும் நாணும் ஒருங்கு. நல்ல குடும்பம் என்று சொல்லும்போது நிறைய பணம் இருக்கும் குடும்பம் என்றோ பெரிய அதிகாரத்தில் உள்ள குடும்பம் என்றோ, தாங்கள் உயர் வகுப்பு என்று சொல்லிக்கொள்ளும் குடும்பமோ அல்ல என்கிறார் வள்ளுவர். யார்…

BEESHMA’S WISH J K SIVAN

உத்தராயண மரணம் – நங்கநல்லூர் J K SIVAN பீஷ்மன்…. இந்த பெயரே உரக்க எங்கும் கேட்கும்படியாக வைராக்யம், பக்தி, வீரம், ஞானம் என்று எதிரொலிக்கிறது. குருக்ஷேத்ர யுத்த காலத்தில் ஒரு ஓரமாக தனியாக அம்புகள் மேல் பீஷ்மன் படுத்திருக்கிறான். அவன் பெற்ற வரம் ”நீ நினைத்தபோது மரணம் தழுவும்”. ‘இன்னும் சில நாள் தான்…

ANDAL WEDDING J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN ஆண்டாள் கல்யாணம் வைபோகமே! எதையும் சுபமாக முடிப்பது நமது பண்பாடு. அதுவும் தை மாதம் கல்யாண மாதம். எனவே ஆண்டாள் திருப்பாவை தொடரை இந்த தை மாத முதல் நாளில் அவள் கல்யாணத்தோடு முடிக்கிறேன். அதுவும் அவள் கனவு கண்ட படியே! அவள் கனவை…

THIRUPPALLIEZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 8  – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 28ம் நாள் நன்றாக ருசியான ஹல்வா ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும் இன்னொரு ஸ்பூன் நிறைய சாப்பிடுவது போல மணி வாசகர் சம்பந்தப்பட்ட விஷயங்களை மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி…

LET US LEARN J K SIVAN

கற்றுக்கொள்வோம் –  நங்கநல்லூர்  J K SIVAN    நம்முடைய  துக்கங்கள், கஷ்டங்கள் அநேகம் நாமாக  உருவாக்கிக் கொள்பவை. அதனால் விளைவது, தவிர்க்கவேண்டிய  கவலைகள், நிம்மதியின்மை, சங்கடம். நாம்  என்ன செய்யவேண்டும் இதிலிருந்து விடுபட? நாம் ஒவ்வொருவருமே  அன்றாடம் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது.  அப்படி எடுக்கும் முடிவுகள் எத்தகையவாக இருக்க வேண்டும்?   அவசரப்படாமல், நிதானமாக, அதே சமயம்,…

LET US LEARN J K SIVAN

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN பெருந்தன்மை, பெருந்தன்மை என்கிறோமே அப்படி யென்றால் என்ன ? எல்லோரிடமும் அன்பாக இருப்பது. புன்னகைப்பதா? பொருள் ரீதியாக யார் எது கேட்டாலும் யோசிக்காமல் கொடுப்பதா/எல்லோர் மனத்திலும் இதயத்திலும் இடம்பிடிப்பதா? பிறருக்கு சால்வை போற்றுவதா? பிஸ்கட் பொட்டலம் கொடுத்து போட்டோ பிடித்துக் கொள்வதா? சில விஷயங்கள் தான் பெருந்தன்மையை…

THIRUPPAVAI 19TH PASURAM J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,ஆண்டாளே –  நங்கநல்லூர்  J K  SIVAN மார்கழி 19வது நாள்-   ” மலர் மார்பா” மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன். மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே சொந்தமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும்…

;