
Category Temples
AADI FRIDAY AMBAL DHARSHAN J K SIVAN
ஆடி வெள்ளி அம்பாள் தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஆடி வெள்ளிக்கிழமை. என் பெண் வீட்டில் உள்ள அற்புதமான ராஜராஜேஸ்வரி விக் ரஹத்துக்கு அபிஷேகம் பூஜை.சர்க்கரை பொங்கல் நைவேத்தியம். காலில் அடிபட்டு ஐஸ்கட்டி பாக்கெட் வீக்கத்தின் மேல் வைத்து அசையாது படுத்திருந்தாலும் காதில் அம்பாள் ஸ்லோகங்கள் ஒலிக்கிறது. அம்பாள் காருண்ய தேவதை.அருள் ப்ரவாஹத்தை வாரி…
LORD MURUGA J K SIVAN
முருகனின் மறுபெயர் அழகு… நங்கநல்லூர் J K SIVAN எனக்கு நினைவு தெரிந்து நான் வளர்ந்த இடம் கோடம்பாக்கம் வடபழனி முருகன் ஆலயத்தை ஒட்டிய ஒரு பிள்ளைமார் தெருவில். அப்போது பழனியாண்டிக்கு பெரிய கோவில் இல்லை. ஓலைக் குடிசை. ஒரு பெரிய கோவணாண்டி படம் மட்டுமே. ஐந்து வயது முதல் என் மனதில் எப்படியோ ஒரு…
MANICKA VACHAKAR. J K SIVAN
8/7/2025 வா உனக்காகவே காத்திருந்தேன்… நங்கநல்லூர் J K சிவன் வாதவூரர் தனது பூஜை அறையில் இறைவனைத் துதிபாடி தன்னை மறந்து இறைவனோடு ஒற்றியிருந்த நேரம் காவலாளி மெதுவாக அவரது அருகே கைகட்டி நின்றான். அவர் கண் திறக்க காத்திருந்தான். வாதவூரரர் தியானம் முடித்து கண்ணை திறந்தபோது எதிரே நின்றபின் தென்பட்டான். ஏதேனும் விஷயம் இல்லையென்றால்…
SEKKIZHAR TEMPLES J K SIVAN

சேக்கிழார் கட்டிய கோவில் – நங்கநல்லூர் J K SIVAN சென்னையை அடுத்த குன்றத்தூர் எனும் க்ஷேத்ரம் வடநாகேஸ்வரம் என புகழ் பெற்றது. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் (இயற் பெயர் அருள்மொழி தேவர்) ஜென்ம ஸ்தலம். அவர் கட்டிய நாகேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த தொண்டைமண்டல ராகுஸ்தலம். தொண்டைமண்டலம் 24 கோட்டங்கள் கொண்டது.…
june 29 pilgrimage cha.7
ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 7 — சிறுதாமூர். அமைதியான மதூர் கிராமத்தில், ஸ்ரீ ராஜேஷ் ஐயங்கார் குடும்பம் அளித்த உபசரிப்பில், உயர்ந்த வகை போஜனத்திலும் உடல் களைப்பு நீங்கி சற்று ஸ்ரம பரிகாரம் தேடியது. போஜனம் முடியவே பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது. மாதவ பெருமாள் ஆலய மண்டபத்தில்…
TEMPLE VISITS J K SIVAN
கோவிலுக்கு போவோமா? – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லா ஆலயங்களுக்கும் செல்லும்போது எண்ணெய் , விளக்கு, திரி எல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோமே. ஏன்? பூர்வ ஜென்ம ஸத் கர்மபலன் இல்லையென்றால் இந்த எண்ணமே தோன்றாது. தேவாரம் திருவாசகம் ப்ரபந்தம் போன்றவை பகவானை சதா சிந்தித்து அருள் பெரா மஹான்களின் அறிவுரை. கடவுளை வழிபடுவது…
JUNE 29 HOLY PILGRIMAGE CH. 5 ACHARAPAKKAM J K SIVAN
ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 5 — ஆட்சீஸ்வரர் ஆலயம் அச்சிறுபாக்கம் .. சிவபெருமானின் வேகமாக ஓடிவந்த தேர் இந்த இடத்திற்கு வந்ததும் அதன் அச்சு இற்றுவிட்டது. அச்சு முறிந்து, தேர் நொடித்து ஓடாமல் நின்றுவிட்டது, என்பதால் ”அச்சு இறு பாக்கம் ” இப்போது அச்ச்சற்ற அச்சர பாக்கம் ஆகிவிட்டது.…
JUNE 29 PILGRIMAGE CH.4 J K SIVAN
ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 4 — திருவெண்காட்டீஸ்வரர் ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 4 — திருவெண்காட்டீஸ்வரர் மதுராந்தக வெண்காட்டீஸ்வரர் திருவெண்காடு என்றதும் சோழநாட்டில் உள்ள புதன் நவகிரஹ க்ஷேத்ரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்ப சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால்…
ATCHEESWARAR TEMPLE J K SIVAN
29.6.2025 புனித பயணம். நங்கநல்லூர் J K SIVAN ஜூன் 29, அன்று பகல் பதினோரு மணிக்குள் நாம் காணப்போகும் ஒரு அற்புத கோவில் அச்சிறுபாக்கம் எனும் பெயர் என் பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது. ஸ்ரீ. வை. பாலசுந்தரம் என்று பிற்காலத்தில் அச்சரப்பாக்கம் MLA , கவுன்சிலர், தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். இப்போது…
108 ft tall idols. j k sivan
108 அடி உயர தெய்வங்கள் – நங்கநல்லூர் J K SIVAN நான் பிரமித்த 108 அடி உயர ரெண்டு ”மஹா”க்களில் ஒருவர் மாரிஷியஸ் எனும் வெளிநாட்டு ஊரில் இருக்கும் ”மஹா’ தேவன், அவரை நான் நேரில் பார்க்கும் பாக்யம் இன்னும் நேரவில்லை. 2007 ல் முகநூலில் ”மாரிஷியஸ் மஹாதேவன்” என்று அந்த விஸ்வரூபனைப் பற்றி…
