
Category Temples
PALUR PATHANGEESWARAR J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண க்ஷேத்ர யாத்ரா 31.8.25. நங்கநல்லூர் J K SIVAN பாலூர் பதங்கீஸ்வரர் ஆகஸ்ட் 31, 2025 அன்று யாத்ரையில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் புலிப்பாக்கத்தில் வயிறார பிரசாத போஜனம், முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டபின் ”கௌசிக்” எங்களை ஏற்றிக்கொண்டு செங்கல் பட்டு தாலுக்காவில் பாலூருக்கு பறந்தது. கிட்டத்தட்ட பதினைந்து கி.மீ. தெருக்கள்…
VIGNESWARI
விக்னேஸ்வரி – நங்கநல்லூர் J K SIVAN இன்று 27/8/2025 பிள்ளையார் சதுர்த்தி. எங்கு நோக்கினும் பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது, பாட்டு ஸ்லோகம், கோவில் பூஜா மணி, மந்திர சப்தம் தான் காதில் விழுகிறது. நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம். நல்லதை நினைக்கிற போது கெட்டதை நினைக்க…
THE TWO HOLY TREES TOGETHER. J K SIVAN
everyonefollowme அரசும் வேம்பும் – நங்கநல்லுர் J K SIVAN நம் எல்லோருக்கும் அரசமரமும் வேப்ப மரமும் தெரியும். அநேக கோவில்களில் அரசமரமும் வேப்ப மரமும் ஒன்றோடொன்று பிணைந்து ஒன்றாக இருக் கும். அதை எல்லோரும் சுற்றி வந்து நமஸ்கரிப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் ஏன், எதற்கு என்று எப்போவாவது, கொஞ்சமாவது நினைத்ததுண்டா? வெள்ளைக்காரர்களின்…
PARIHARAM J K SIVAN
பரிஹாரம் — நங்கநல்லூர் J K SIVAN நான் திருப்பதி வேங்கடேசனைப் பற்றி ஏன் சிலநாட்களாக எழுதவில்லை என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லை. அவனைப் பற்றி நினைக்காததால் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொருநாளும் அவன் நாமம் சொல்லாத வேளையே இல்லையே. இப்படி தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வாசல் கதவு திறக்கும்…
KOLLUR MOOKAMBIKA J K SIVAN
கொல்லூர் மூகாம்பிகை.- நங்கநல்லூர் J K SIVAN இன்று கடைசி ஆடி வெள்ளி. அம்பாளுக்கு உகந்த நாள். பாரத தேசம் சுதந்திரம் பெற்று 79வருஷ ஆரம்பம். என் தந்தையாரின் ச்ராத்தம். இந்த மூன்றையும் நான் இன்று பொறுப்பாக பங்கேற்று என் கடமையை புரிந்தேன். பாரத தாய்க்கு மனதார என் நமஸ்காரங்களை செலுத்தி அவளுக்கு நாம் சத்…
SANISHWAR J K SIVAN
சனைஸ்சரன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை . சனீஸ்வர பகவான் நினைவு வருவது ஞாயமே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா?என்றால் பயம் தான். ஏன்?. அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில்…
DHARA DHARINI – TEMPLE J K SIVAN
சக்தி பீடம்: தாரிணி பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளை ஒவ்வொரு வீட்டிலும் விசேஷமாக அலங்கரித்து, அர்ச்சித்து நைவேத்தியம் அளித்து பிரசாதம் உண்கிறோம். ஒரு சக்தி பீடம் அநேகர் அறியாத ஒன்று ஒரிஸ்ஸாவில் இருக்கிறது. அது பற்றி தான் இந்த பதிவு. ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் ஜில்லாவில் பிரம்மபுரி என்று…
SOMANGALAM SIVA TEMPLE J K SIVAN
சென்னைக்கருகே சந்திரன் கோவில் நங்கநல்லூர் J K SIVAN இன்று திங்கள். திங்கள் என்றால் வாரத்தில் ஞாயிறு லீவுக்குப் பிறகு ஆபீஸ், வேலைக்கு போகும் நாள் மட்டும் அல்ல. திங்கள் என்றால் மாதம் என்று கூட பெயர். ‘ஐயிரு திங்களாய் சுமந்து’ எனும்போது பத்து மாதம் சுமந்த என்று பொருள். மூன்றாவது திங்கள் என்பது சந்திரன். திங்கள்…
GNAYIRU SIVA TEMPLE J K SIVAN
ஞாயிறு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஞாயிறு. வாரத்தில் ஒருநாள். எல்லோருக்கும் விடுமுறை. நிதானமாக எழுந்திருக்கலாம். வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தோடு உறவாடலாம், எங்காவது வெளியே போகலாம். ஸ்பெஷலாக சமைத்து சாப்பிடலாம். அல்லது ஓட்டல்ககளில் நாற்காலி கிடைக்க மணிக்கணக்காக காத்திருக்கலாம். ஆர்டர் செய்த ஐட்டங்கள் தயாரித்து மேசைக்கு யாரோ ஒரு நேப்பாளியோ,…
TODAY SATURDAY J K SIVAN
ஏடு கொண்டல வாடா.. – நங்கநல்லூர் J K SIVAN . ஹிந்துக்கள் மற்ற மதத்தினரைப் போல அல்ல. கிருத்துவர்கள் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் போகிறவர்கள் . இஸ்லாமியர்கள் அதுபோல் வெள்ளிக்கிழமையை விடுவதில்லை. நமக்கு வாரத்தில் ஒருநாள் என்ற நிர்பந்தம், கட்டாயம் எதுவுமே கிடையாது. ஏன்? நமக்கு பக்தி போதாதா?இது காரணம் இல்லை. நமக்கு எல்லாநாளுமே, ஏன், எல்லா நேரமும், உடலில் மூச்சு இருக்கும்…
