About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

SIVA DHARSHAN J K SIVAN

சிவன் கேட்ட விட்டல்  பஜனை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  மஹா சிவராத்திரி.  பக்தனின்  பூரண  விஸ்வாசம்  தோய்ந்த  போற்றுதலில்  சிவன்  மயங்குவதில்  என்ன  ஆச்சர்யம்?   இதன்  பின்னணி  என்ன?   பக்தியின்  காந்த  சக்தி  ஒன்றே.  இது  எவ்வாறு  விட்டல பக்தர்கள்  ஞானேஸ்வர், நாமதேவர், ஆகியோர் வெளிப்படுத்தினார்கள்?  அதை  பரம சிவன்…

ARTHANAAREESWARAR J K SIVAN

அர்த்தநாரீஸ்வரர்”….  இது  தோய்க்கிற கல் இல்லை அர்த்தநாரீஸ்வரர்  தரிசனம் திருச்செங்கோட்டில்  விசேஷம்.  அந்த க்ஷேத்ரம் திருக்கொடி மாட செங்குன்றுர் என்று அழைக்கப்பட்டது. அர்தநாரிஸ்வரர், உமையொரு பாகன், மாதொருபாகன், அம்மையப்பன்,  அம்பாள் பாகம்பிரியாள்.  நங்கநல்லூரில்  அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பிரபலமானது. மஹா பெரியவாளால்  உருவானது. நங்கநல்லூர்  அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி சில வரிகள் சொல்கிறேன்.   அறுபது வருஷங்களுக்கு முன்பு…

SHODASOPACHARAM J K SIVAN

பதினாறு  வித உபசாரங்கள் –  நங்கநல்லூர்  J K   SIVAN பகவானுக்கு பூஜை பண்ணுவது சாஸ்த்ரோக்தமாக  இருக்க வேண்டும் என்றால் பதினாறு வித உபசாரங்கள் அதில் அடக்கம்.  ஷோடஸ  உபசார பூஜை என்று அதற்கு பெயர்.  கோவில்களிலும் சில வீடுகளிலும் அப்படி பூஜை நடக்கும். அந்த  பதினாறு உபச்சாரம் என்ன? 1. த்யானம். பிரார்த்தனை. மனதை ஒருநிலைப் படுத்த இது…

NEETHAL VINNAPPAM J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்  பாடல்கள் 14-18 14. வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும் விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களிஎனக்கே. அடியேனை  ஆட்கொண்டருளிய  உத்தரகோச மங்கை அரசே,  நீ  எத்தனை  கருணை உள்ளம்…

NEETHAL VINNAPPAM J K SIVAN

நீத்தல் விண்ணப்பம் –   திருவாசகம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் பாடல்கள்   6-10 6.”மறுத்தனன் நான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே ”உத்தரகோச மங்கை மன்னா,  நடராஜா, என்னைப் பற்றி…

DHENUPUREESWARAR TEMPLE J K SIVAN

தேனுகாம்பா சமேத தேனுபுரீஸ்வரர் தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN தற்போதைய சூழ்நிலையில் உறவினர்களோ நண்பர்களோ ஒருவரை ஒருவர் அவரவர் வீட்டுக்கு சென்று சந்திப்பது குறைந்து போய் விட்டது. அடிக்கடி இது நடக்க வழியில்லை. காரணம். யாருக்குமே நேரம் இல்லை. ரெண்டாவது போக்குவரத்துக்கு பல வசதிகள் இருந்தும் அதற்கு செலவழிக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே…

THIRUPPALLIEZHUCHCHI 9 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 9 – #நங்கநல்லூர்_J_K_SIVANமார்கழி 29ம் நாள்  திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர் சிவனை தரிசிக்க, நினைக்க, எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா தூங்கிக் கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிந்து கொள்வது உசிதம்.  மொத்தம் பத்து பாடல்களில் இன்று ஒன்பாவது பாடல். அடுத்த பதிவோடு…

UTHTHRA KOSA MANGAI J K SIVAN

மரகத  நடராஜா  –   நங்கநல்லூர்  J K  SIVAN உத்ரகோச மங்கை எப்பொழுதெல்லாம்  மணி வாசகரை  நினைக்கிறேனோ,  படிக்கிறேனோ,  எழுதுகிறேனோ,  பாடுகிறேனோ,  அப்போதெல்லாம்  முதலில் என் மனக்கண் முன் தோன்றுவது  அவர் தரிசித்த  மரகத நடராஜர் உள்ள  உத்ர கோசமங்கை  க்ஷேத்ரம் தான்.   ஓரிருதடவை  சென்று தரிசனம் செய்ந்துள்ளேன் ஆனால்  ஆருத்ரா அன்று மரகத நடராஜாவாக பார்க்க…

AARDHRA DHARSHAN J K SIVAN

ஆர்த்ரா தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN களிக்க ஒரு களிக் கதை தமிழில் திருவாதிரை, சமஸ்க்ரிதத்தில் அழகாக ”ஆர்த்ரா” . மிகவும் உகந்த நாள் நடராஜனுக்கு. தில்லை வாழ் நடராஜனை விடியற்காலை கண் குளிர சேவிக்கும் நாள். சிவ பக்தர்கள் தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன, மனம் மகிழ்ந்து ”ஓம்…

;