About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

BRINGHI RISHI J K SIVAN

மூணு கால் ரிஷி – நங்கநல்லூர் J K SIVAN சில பேருக்கு இயற்பெயரை விட காரணப்பெயர் பிரபலமாக அடையாளம் காட்டும். விஷ்ணுவையே சித்தத்தில் நிரம்பியவராக இருந்ததால் விஷ்ணு சித்தர். கருத்த கால்களை உடையதால் கரிகால் சோழன், அப்படித்தான் ஒரு ரிஷிக்கும் பிரிங்கி ரிஷி என்று பெயர். பிருங்கி என்றால் கருவண்டு, குளவி என்று பெயர்.…

THRUVANAIKKAVAL TREASURE UNEARTHED J K SIVAN

திருவானைக்காவல் ஆலய புதையல். நங்கநல்லூர் J K SIVAN புதையல் என்றால் எல்லோருக்குமே ஆச்சர்யம். எந்த காலத்திலோ யாரோ, எதற்காகவோ நிறைய தங்கம் வைரம் வெள்ளி ஆபரணங்கள், காசுகள், மணிகள் பித்தளை, வெள்ளி, வெண்கல அண்டா, குண்டாவிலோ, மண் பானையிலோ போட்டு மூடி பூமிக்கடியில் புதைத்து விட்டு மறந்து போயிருப்பார்கள். அல்லது அதை யாருக்கும் சொல்லக்கூடாது…

SAGE YAGNAVALKIYAR J K SIVAN

sயாஞவல்கியர் – நங்கநல்லுர் J K SIVAN உபநிஷதங்களிலேயே பெரிய திண்டு தலைகாணி உபநிஷத் ப்ரஹதாரண்யக உபநிஷத். அதன் பேரே உபநிஷத அகண்ட காடு. ஆதிசங்கரர் அதை படித்துவிட்டு விளக்கமளித்திருக்கிறார். இதில் அதிகம் காணப்படுகிற ரிஷி யாஞவல்கியர். வைசம்பாயனரின் சிஷ்யர். சுக்ல யஜுர்வேத ஸம்ஹிதையை தொகுத்தவர். அவருடைய இன்னொரு குரு உத்தாலக ஆருணி. குருவையே வாதத்தில்…

MARUDHAMALAI MURUGAN J K SIVAN

மருத மலை மாமணியே ! நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் அநேகருக்கு கோவிலுக்கு போகவேண்டும் என்றால் அதிக விருப்பம் உண்டு. ஆகவே எனக்கும் கோவில் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு மருதமலை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு அதுவும் எனது 87ம் வருஷ ஆரம்ப நாளில் கிடைத்தது என் பாக்யம். முருகனுக்கு அறுபடை…

MADHURAI MEENAKSHI J K SIVAN

மதுரை மீனாக்ஷி  –      நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கு  அலைமகள், கலைமகள், மலைமகள் எப்படி நெருக்கமோ அப்படி  காசி விசாலாக்ஷி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாக்ஷி.  இன்று மதுரை மீனாக்ஷி பற்றி கொஞ்சம்  சொல்லவேண்டும் என்று தோன்றியது.  ஒரு காலத்தில்  மீனாக்ஷியின்  பெயர்  தடாதகை (மீனைப்போல் கண்ணுடையாள்) , அங்கயற்கண்ணி, கயல்விழி,…

PERUR PATTEESWARAR TEMPLE J K SIVAN

பேரூரில் பிறந்தநாள் பரிசு. – நங்கநல்லூர் J K SIVAN இந்த அவசரமான உலகத்திலே ஒவ்வொருவருக்கும் எத்தனையோ அவசர, அவசிய வேலைகள் இருந்து கொண்டே தான் உள்ளது.அப்படி ஒரு வேலை என் முதல் மகன் கிருஷ்ணசாமிக்கு கோயம்பத்தூரில் இருந்ததால் உடனே ஒரு சௌகரி யமான விமானத்தில் ஏறிக்கொண்டு ஜெர்மனியிலிருந்து ஒருவார விடுமுறையில் சென்னை வந்து, உதவிக்கு…

MUD FLOWER GARLAND J K SIVAN

மண் மாலை – நங்கநல்லுர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டு வாசலில் ​’கோவிந்தா​, கோவிந்தா​, கோவிந்தா ஆ ஆ” என்று ஆணும் பெண்ணு​மாக அநேகர் மஞ்சள் ஆடை தரித்து கையில் நாமம் போட்ட​ மஞ்சள் துணி சுற்றிய பித்தளை சொம்புடன், நெற்றியில்​, உடலில் நாமங்களோடு திவ்ய கோஷமிடுவார்கள். என்னால்…

A TEMPLE ON ONE LEG J K SIVAN

நீர் மூழ்கி சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு அதிசய கோயில். நான்கில் மூன்று தூண்கள் காணாமல் போய், அந்தரத்தில் தொங்கி ஒரே ஒரு தூணில் சிவனை தாங்கி நிற்கும் விமானம். நீருக்குள் அவ்வப்போது மூழ்கி மறைந்து தலை தூக்கும் சிவலிங்கம். ஆம் இது தான் இன்றும் மஹாராஷ்ட்ரா வில் ஸஹ்யாத்திரி…

SUDHARSANA PANDURANGAN TEMPLE J K SIVAN

மஹா பெரியவா சுப்ரபாதம் –   நங்கநல்லுர்   J K  SIVAN மேற்கு   பூதாகரமாக வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தில் இதன் இதயமாக  இருக்கும்  தி. நகரை  அடுத்து  அமைந்துள்ள சைதாபேட்டையின்  மேற்கு பகுதி இன்னும்   ஒரு பழைய கிராமம் என்று சொல்லலாம்.  கொத்தவால் சாவடி, இளையாழ்வார், புஜங்கராவ்,  பெருமாள் கோவில், வரசித்தி விநாயகர்  என்று பெயர்கள்  கொண்ட குறுகலான வீதிகள் உடையது. அதில்…

SREE KRISHNARPANAM SEVA TRUST PILGRIMAGE J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN ​பாலூரிலிருந்து பாலாறு … ஆகஸ்ட் 31 2025 மாலை ஐந்து மணிக்கு மேல் பாலூரில் மழை விட்ட பிறகு பழைய சீவரம் கிராமத்துக்கு சென்றோம். பாலூரிலிருந்து ஆறு ஏழு கி.மீ.. பாலாற்றின் இரு கரைகளில் வடகரையில் உள்ளது பழைய சீவரம்.…

;