
Category Temples
MAHA SIVARATHRI EXPERIENCE J K SIVAN

மஹா சிவராத்ரி அனுபவம் – நங்கநல்லூர் J K SIVAN சிவனுக்கு பிரத்யேகமாக வருஷத்தில் ஒரு ராத்திரி உலகமெங்கும் உள்ள சைவர்கள் கொண்டாடுகிறார்கள். அது இன்று சிவராத்திரி என்று பெயர் கொண்டது. அன்று தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என காஷ்மீரத்தில் கொண்டாடுகிறார்கள். சிவராத்ரிக்கு 3 நாள் முன்னாடி வைபவம் ஆரம்பித்து சிவராத்ரிக்கு பிறகும் 2…
SRINIVASA AND SIVARATHRI – J K SIVAN
ஸ்ரீனிவாசனும் சிவராத்ரியும் நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை. திருப்பதி திருமலை வெங்கடேசனுக்கு உகந்த நாள், அதே நேரம் இன்று சிவராத்திரியும் கூட. முதலில் வழக்கம்போல திருப்பதி வெங்கடேசன் சம்பந்தப்பட்ட ரஹஸ்ய விஷயங்கள். தெரியாத விஷயம் எல்லாமே ரஹஸ்யம் தானே. அதே. ஏழுமலையானுக்கு சாற்றி இருக்கிறார்களே தங்கத்தில் சாளக்ராம மாலை. அதை சுலபத்தில் கையில் எடுத்துக் கொள்ள…
Thirumukkoodal J K SIVAN

திரு முக்கூடல் முக்கூடல் என்றால் ஏதோ மூன்று ஒன்றாக சேர்ந்திருப்பது என்று புரியும். திரிவேணி சங்கமம் என்று வடக்கே கங்கை யமுனை ஸரஸ்வதி மூன்று நதிகள் சங்கமிக்கும் ப்ரயாகையை குறிக்கும். முக்கூடல் பள்ளு என்ற அருமையான தமிழ் இலக்கிய கவிதை தோன்ற காரணம் முக்கூடல் என்னும் மூன்று ஆறுகள் ஒன்றுசேரும் ஸ்தலம் அந்த இடம் திருநெல்வேலியில்…
TEMPLE VISITS J K SIVAN

ஞாயிறு ஆலய தரிசனம். – நங்கநல்லூர் J K SIVAN கடந்த ரெண்டு மூணு வருஷங்களாக வெளியே எங்குமே செல்ல முடியாதபடி கொரோனா பயம், அதனால் விளைந்த கட்டுப்பாடு, என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கட்டு விலகி வெளியே போக ஆரம்பித்தேன். என் அருமை நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் ஒரு ஒய்வு பெற்ற இந்திய அரசாங்க …
Sankara & Sri chakra – J K SIVAN
சங்கரரும் ஸ்ரீ சக்ரமும் – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய இணை பிரியா நிழல் என்னுடைய கம்ப்யூடர் என்னால் பாட்டு கேட்க முடிகிறது, பாட கற்றுக்கொள்ளமுடிகிறது, பாடி பதிவு செய்ய முடிகிறது, அதை நண்பர்கள் உங்களுக்கு பகிர முடிகிறது, படிக்க முடிகிறது, புரிந்துகொண்டு எழுத முடிகிறது, இதற்கு மேல் எனக்கு தினமும் நேரமும் இல்லை வேறு…
TIRUPATI WONDERS J K SIVAN
திருப்பதி வெங்கடேசன் ஆச்சர்யங்கள்/ ரஹஸ்யங்கள் நங்கநல்லூர் J K SIVAN நான் ஏதாவது எழுதினால் அது புருடா இல்லை. எல்லாவற்றையும் நான் அனுபவித்து, நேரில் பார்த்து எழுதுவதாக நினைக்க வேண்டாம். நான் தீர்க்க திருஷ்டி கொண்ட ரிஷி இல்லை. கண் பார்வைக்காக கண்ணாடி போட்டுக்கொண்டு பத்தடி தூரத்தில் பசு மாடு தெரிந்தால் போதும் என்ற அளவுக்கு பார்வை கொண்டு…
SIX FINGERS MAHALAKSHMI J K SIVAN
ஆறுவிரல் மஹாலக்ஷ்மி – நங்கநல்லூர் – J K SIVAN 3.2.2023 தை வெள்ளிக்கிழமை. அம்பாள், மஹாலக்ஷ்மியை நினைக்கவேண்டாமா?ஒவ்வொருவர் வாழ்விலும் அநேக அற்புத நிகழ்ச்சிகள் உண்டு. அதை நினைத்துப் பார்க்காமல் அடியோடு மறந்து போனால் எப்படி அதை ரசிக்க முடியும். எத்தனை வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாள் சென்ற ஒரு கோவில் பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும்…
Govindavadi Guru sthalam
கோவிந்தவாடி குருஸ்தலம், நங்கநல்லூர் – J K SIVAN சென்னையைச் சுற்றியே பல அதிசயமான புராதன ஆலயங்கள் இருக்கிறதே. சென்று தரிசிக்க வேண்டாமா? என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு சில வருஷங்களுக்கு முன்பு தொடர்ந்து பல ஆலயங்களுக்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று களித்தேன். அப்படி ஒரு மறக்கமுடியாத ஆலயம் கோவிந்தவாடி குரு பகவான் ஆலயம். காஞ்சிபுரம்…
