About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

23.11.25 manneeswarar temple j k sivan

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா வில் தரிசி​த்த 2வது ஆலயம் 2. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் ஆலயம். தாம்பரத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் மண்ணிவாக்கம் என்ற ஒரு ஊர் போக்குவரத்து நெரிசலோடு வளர்ந்து வருகிறது. அங்கு அமைதியான 11ம் நூறாண்டு குலோத்துங்க சோழன் கால மண்ணீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க முடிச்சுரிலிருந்து கிளம்பினோம். காலை 7.45 ஆகிவிட்டது.…

23.11.2025 tour 1 MUDICHUR J K SIVAN

23.11.2025. ஞாயிறு. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா. 1. முடிச்சூர் பீமேஸ்வர் தாமோதர பெருமாள் ஆலயம். கோவில்கள் என்றாலே நமது மனம் விரும்புவது பழங்கால புராதன பெருமை வாய்ந்த கோவில்கlளையும், அவற்றில் உள்ள அற்புத சிற்பங்களையும், விசாலமான ப்ராஹாரங்கள் , உயர்ந்த கோபுரங்கள், நெஞ்சுக்கு இதமான அமைதி நிரம்பிய சூழ்நிலை, பக்தியுணர்வையும் தெய்வீக அதிர்வலைகளையும் எழுத்தில்…

THE TEMPLE LOST WHEREABOUT UNKNOWN J K SIVAN

தெரியாத விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN கபாலி எங்கே ? மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் எதிரே கடல் அலை ‘ஹோ ஹோ’ என்று ஆர்ப்பரிக்கிறது. ஒருவேளை நாம் திருச்செந்தூர் முருகன் கோவில் எதிரே கடலில் நின்றுகொண்டிருக்கிறோமோ? அது முருகன் கோவில், நான் சொல்லும் கபாலி, சிவனாயிற்றே. சிவன் அபிஷேகப் பிரியன் ஆகவே கடல்…

BALAJI NETHRA DHARSHAN J K SIVAN

வியாழன் வேங்கடவன் நேத்ர தர்சனம். நங்கநல்லூர் JK SIVAN நண்பர்கள் வெங்கட்ரமணன் தம்பதியர் ஒரு சில மாதங்களுக்கு முன்பே என்னை கூப்பிட்டு ”சார் எங்களோடு திருப்பதி வருகிறீர்களா, காலை புறப்பட்டு இரவுக்குள் வீடு வந்து சேரலாம்” என்றபோது ”பாலாஜி யை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத வர்கள் யாராவது ”வேண்டாம், நாம் வரவில் லை” என்று…

SIKA GIRISWARAR CAVE TEMPLE J K SIVAN

குடுமீஸ்வரர், சிகாகிரி நாதர் – நங்கநல்லூர் J K SIVAN குடுமி வைத்துக் கொள்வது அநாகரீகம் என்று இப்போது கருதுபவர்கள் அநேகர். ஆனால் தற்காலிக வாலிபர்கள் உலகளவில் குடுமியோடு, ரிஷிமாதிரி தலையில் நாரதர் கொண்டையோடு காணப்படு கிறார்கள். பிராமணர்கள் தான் குடுமி வைத்துக் கொள்ப வர்கள் என்ற எண்ணம் மறந்து போய்விட்டது. அக்காலத்தில் ஆண்கள் எல்லாருமே…

VATTAPPARAI AMMAN J K SIVAN

வட்டப்பாறை அம்மன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று​ வெள்ளி. சென்னையில் ஆதிபுரீசுவரர் கோயில் திருவொற்றியூரில் ​உள்ளது. ,மூலவர் ஸ்வயம்பு , புற்று லிங்கம் ஆதி புரீஸ்வரர், தியாகராஜா, திருவொற்றீஸ் வரர் என்றும் பெயர் கொண்டவர். அம்பாள் திரிபுர சுந்தரி. ​காளி , ​வட்டப்பாறை அம்மன்​. தொண்டை நாட்டில் முக்கியமான பாடல் பெற்ற ஸ்தலம்.…

ANNABISHEKAM J K SIVAN

அன்னாபிஷேகம் – நங்கநல்லூர் J K SIVAN 5.11.2025 இன்று ஐப்பசி பௌர்ணமி ஒரு அற்புதநாள். முக்யமாக ஸ்வயம்பு லிங்க ஆலயங்களில் அன்னா பிஷேகம் நடக்கும். சந்த்ரன் கார்த்திகை நக்ஷத்திரத் தோடு சேர்ந்த நாள் என்பதால் ஐயப்ப பக்தர்களுக் கும் குதூகலம். ஒருமுறை பின்னிரவில் கங்கை கொண்ட சோழபு ரத் தில் பிரகதீஸ்வரரை அன்னாபிஷே கத்தில்…

VENKATESA MAHATHMIYAM J K SIVAN

வேங்கடேச மஹாத்மியம் – நங்கநல்லூர் J K SIVAN இன்னிக்கு சனிக்கிழமை, அதோடு ஏகாதசி வேறே. பச்சைத் தண்ணி பல் மேலே படக்கூடாது என்று நிர்ஜல ஏகாதசி விரதம் இருக்க ஆசை. பாழாய்ப்போன உடம்பு ஒத்துழைக்க வில்லையே என் செய்வேன் ஸ்ரீநிவாஸா. எல்லாம் உன் திருவிளையாடல் ,நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ நினைத்தால்…

PIPAL AND NEEM TREE WEDDING. J K SIVAN

அரசு வேம்பு கல்யாணம்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN  இந்துக்களாகிய  நமக்கு  ஒரு தொன்று தொட்ட  புராதன  நம்பிக்கை, பழக்கம் என்ன ஞாபகம் இருக்கிறதா?   அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் பண்ணுவது. இதன் மூலம்  குடும்பத்தில் ஏதேனும்  சாபம்  இருந்தால் அது தீரும். கிரஹ  தோஷங்கள்  அகலும். அரசமரமும்  மரமும் தெய்வாம்சம்  பொருந்தியவை. நிறைய கோவில்களில்  இந்த  ரெண்டு மரங்களும் சேர்ந்து இணைந்து…

KANDHA SHASHTI J K SIVAN

கந்த ஷஷ்டி   சூர ஸம்ஹாரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஐப்பசி மாசம், சுக்ல பக்ஷம் முடிந்து க்ருஷ்ண பக்ஷத்தின் ஆறாம் நாள் தான் கந்த ஷஷ்டி.  ஷஷ்டி  என்றால் ஆறு, ஆறாவது.   ஐப்பசி  சதுர்த்தஸி  நாலாவது நாள் மாமன்  நரகாசுரனை கொன்றநாள். 20.10.25 அன்று  தான் தீபாவளி. ஆறாவது நாள்  22.10.25  இன்று. இன்று முதல்  ஆறுநாள் நாள் சுப்ரமண்யனுக்கு உகந்த…

;