
Category Temples
SRI RAGAVENDRA GRANTHALAYA THIRUVVALLUR
ஸ்ரீ ராகவேந்திர க்ராந்தாலயம் NANGANALLUR J K SIVAN 1.5.2025 அன்று புனித யாத்திரையில் ரெண்டாவதாக நாம் தரிசிக்க விரும்புவது ஸ்ரீ ராகவேந்திர கிரந்தாலயம்,இது ஒரு அழகிய ஆன்மீக, பாரம்பரிய நிலையம். திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை போகும் வழியில் பூண்டி ஏரிக்கு அருகே உள்ள சூரியோதய நகர், நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. இது…
THIRUVALLUR VEERARAGAVA SWAMI TEMPLE
”எவ்வுட்கிடந்தான்’ – நங்கநல்லூர் J K SIVAN 1.5.25 அன்று முதலில் தரிசிக்கும் ஆலயம் திருவள்ளூரில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் . அது பற்றிய விளக்கம். கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஸ்ரமத்தில் வசித்து வந்தார். பிள்ளைப் பேறு வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் (சாலி யாகம்) துவங்கி…
RAMAGIRI VAALEESWARAR TEMPLE J K SIVAN
ராமகிரி வாலீஸ்வரர் – நங்கநல்லூர் J K. SIVAN சென்னையிலிருந்து பெங்களூருக்கு சல்லென்று காரில் சில மணி நேரங்களில் போகிறோமே. வழியில் வேலூர், கிருஷ்ணகிரி என்று பெயர்கள் வரும். கிருஷ்ணகிரி என்கிற பெயர் எல்லோரும் அறிந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சென்னை ஊத்துக்கோட்டை வழியாக போகும்போது ராமகிரி என்று ஒரு அற்புத ஊர் வருமே அது எத்தனை…
HANUMAN KSHETHRAM J K SIVAN
ஹனுமான் க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN பஞ்ச பூதங்களில் நீரைப்பார்க்கிறோம், கடல், ஆறு வெள்ளம், சுனாமி எல்லாம் கண்ணுக்கு தெரிகிறது. பூமியை பார்க்கிறோம், மலை, காடு, வயல், பாலைவனம், சேறு பள்ளம் என்று பலவகையாக தோற்றம் அளிக்கிறது. நெருப்பு பயப்பட வைக்கிறது. அதன் வெப்பம் விரட்டியடிக்கிறது. காட்டுத்தீயை அணைக்கவே முடியவில்லை, ஆகாசம் எங்கும்…
VAYU STHALAM SRI KALAHASTHI J K SIVAN
சிறந்த ஒரு வாயுஸ்தலம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ காளஹஸ்தி இன்று பங்குனி உத்ரம். ஆகவே சமீபத்தில் நான் ஒரு அற்புத சிவாலயம் சென்று தரிசித்ததை சொல்கிறேன். திருப்பதியில் வேங்கடேசனை பார்க்க ஒரு நாள் முந்தியே வரிசையில் நின்று முதல் 800 பேர்களுக்குள் அடக்கமாகி பெயர் கொடுத்து ஒவ்வொரு நபருக்கும் தலா 10500…
THIRUPADHI DHARSHAN J K SIVAN
ஒரு அற்புத தரிசனம் 8.4.2025.- நங்கநல்லூர் J K SIVAN திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் இடம் ஒரு அசாதாரண ஸ்தலம். ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து ஏழாவது மலை வேங்கடகிரி மேல் அமைந்துள்ளது. அந்த மலைக்கு எத்தனையோ மொழிகளில் பலவித பெயர்கள். தமிழில் ஏழுமலை, வடமலை, திருமலை, வடவேங்கடம், இன்னும் எத்தனையோ.மலையில் ஸ்ரீனிவாசன் என்கிற பாலாஜி, உலகத்தில்…
NEETHTHAL VINNAPPAM 34-38 J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 34- 38 மாணிக்க வாசகரே, சில நாட்களாக உங்களை அணுக முடியாமல் என் உடல்நலம் வாட்டியது. மனது உங்களோடு தானே இருக்கிறது. எழுத்து டிலே DELAY ஆனால் என்ன? இன்று சில நிமிஷங்கள் உங்களோடு சேர்ந்து நானும் உத்தரகோசமாகிய இறைவனை வேண்டுகிறேன். 34. குதுகுதுப் பின்றிநின்…
SUDHARSANA CHAKRAM J K SIVAN
சுதர்சன சக்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மஹாவிஷ்ணு என்றாலே சங்கு சக்ரம் நமக்கு தானாகவே மனதில் தோன்றும். ராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் காண முடியாது. அங்கு கோதண்டம் என்ற வில் ஒன்றே பிரதானம். கிருஷ்ணாவதாரத்தில் சங்கும் சக்கரமும் அவ்வப்போது கிருஷ்ணன் நினைத்தபோது அவரிடத்தில் வரும். மஹாவிஷ்ணுவின் வலது ஆள்காட்டி விரலில் சதா சுழன்றுகொண்டிருக்கும் சக்ரத்தின் பெயர்…
ADHIKARA NANDHI J K SIVAN
அதிகார நந்தி- நங்கநல்லூர் J K SIVAN ‘உங்க வீட்டுக்கு வரக்கே தயக்கமாக, பயமா இருக்கு. உங்காத்து கோமளா ஒரு அதிகார நந்தி. அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி கட்டுபடியாகாது. அதிகாரம் தூள் பறக்குமே . எல்லாம் அவள் வச்ச சட்டம்” என்கிறோமே, அந்த அதிகார நந்தி யார்? ஒவ்வொரு சிவன் கோவிலிலும் நந்தி பார்த்திருக்கி…
NEETHAL VINNAPPAM SLOKAS 29-33 J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 29-33 29. குலம்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றம்கொற் றச்சிலையாம் விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னு அலங்கலம் தாமரை மேனிஅப் பாஒப் பிலாதவனே (கொன்றை மலங்கள்ஐந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு மத்துறவே. திரு உத்தரகோசமங்கை எனும் ஊருக்கே அரசனே, மஹா தேவா, பொன் போல மின்னுகின்ற …
