About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SADHU RAS KHAN J K SIVAN

கிருஷ்ண பக்த ரஸ்கான் – நங்கநல்லூர் J K SIVAN தூய்மையான பக்திக்கு ஜாதியோ, மதமோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ எதுவுமில்லை. அதுவும் கிருஷ்ணன் என்றால் அவனுக்கு பக்தர்கள் கூட்டம் ஏராளம். அப்படி ஒரு அருமையான பக்தர் 16ம் நூற்றாண்டு ஹிந்திக்காரர் ரஸ்கான், மேற்கு உத்ரப்ரதேசத்தவர். அவருக்குத்தெரிந்த மொழி பிரிஜ் பாஷா. குடத்திலிட்ட விளக்காக இருந்த…

Q&A WITH RAMANA MAHARSHI J K SIVAN

மகரிஷியிடம் கேள்வி.. பதில்…   நங்கநல்லூர்  J K SIVAN பகவான் ரமண மஹரிஷி  ஒரு ஸ்வயம்பு. குருவைத்  தேடாதவர், தனது ஆத்மாவே குரு என கண்டவர்,கொண்டவர்.  பதினாறு வயதிலே திடீரென்று ஒருநாள் பகலிலேயே  மரணானுபவத்தால்  ”நான்” என்பது யார் என ஆராய்ந்து ஆத்மா விசாரத்தில் மூழ்கி,  உடல் ஆத்மா இல்லை, நான்  என்பது உடல் இல்லை, ஆத்மாவே …

SWAMI DESIKAN KANAKADHAARASTHAVAM J K SIVAN

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 19-25 ( இத்துடன் நிறைவு பெறுகிறது) இதை இலவச புத்தகமாக்கி அளிக்க முன்வருபவர்கள் என்னை அணுகலாம். ஜே கே சிவன் 9840279080 19: जाता काङ्क्षा जननि युवयोर् एक सेवाधि कारे, माया लीढं विभवम् अखिलं मन्य…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN”கர்ப்ப வாசம் ” -காஞ்சி மஹா பெரியவா பற்றி யாராவது ஏதாவது  பேசினால்  அது ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சி யாகத்தான்  இருக்கும் என்பது தான் நமது அனுபவம்.  பேசும் தெய்வம் அதிசயங்கள் நிகழ்த்துவதில் என்ன  ஆச்சர்யம் இருக்கிறது.    ஒரு கேள்வி  கேட்கிறேன்.    மஹா பெரியவா  கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்யாமந்தக மணி கதை. ராமாயணம் தெரிந்தால் ஜாம்பவானை தெரியும். ராம ராவண யுத்தத்தில் ராம லக்ஷ்மண ஸைன்யத்தில் தளபதி. ”ஹனுமா, உன்னால் பறக்கமுடியும்டா, உடனே பற’ என்று ஹநுமானுக்கு ஊக்கமளித்தவர். ஹனுமனை அனுப்பி ”பறந்து போய் சஞ்சீவி மூலிகை சீக்ரம் கொண்டு வா” என்று சொல்லி…

SRI STHUTHI SWAMI DESIKAN J K SIVAN

ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 12-18 12. आसंसारं विततमखिलं वाङ्मयं यद्विभूतिर्यद्भ्रूभङ्गात्कुसुमधनुषः किङ्करो मेरूधन्वा । यस्यां नित्यं नयनशतकैरेकलक्ष्यो महेन्द्रः पद्मे तासां परिणतिरसौ भावलेशैस्त्वदीयैः ॥ १२॥ Asamsaaram vithatha makhilam vaangmayam yad vibhuthi Yath brungaath kusuma dhanusha kimkaro…

A PRAYER SONG J K SIVAN

கடவுள் வாழ்த்து…. நங்கநல்லூர் J K SIVAN மிகவும் எளிய தமிழ். படிக்கும்போதே, பாடும்போதே, அர்த்தம் புரியும் பாடல். இராமலிங்க ஸ்வாமிகள் இயற்றிய இந்த பாடலை ஒவ்வொருநாளும் ஒன்பது மணிக்கு சூளைமேட்டு கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் அப்பாதுரை புங்க மரக்கிளையில் தொங்கும் தண்டவாள துண்டில் இரும்பு குழாயால் டாண் டாண் என்று மணி அடித்ததும் வரிசையாக நின்று…

SRI STHUTHI – SWAMI DESIKAN J K SIVAN

ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN அதிசயங்கள் எல்லா சிறந்த மஹான்களாலும் மட்டுமல்ல, பக்தர்களால் கூட நிகழ்த்த முடியும். ஆதி சங்கரர், சிறுவயது பாலகனாக காலடியில் ஒரு ஏழை ப்ராமண ஸ்திரீ வீட்டு வாசலில் டில் ”பவதி பிக்ஷாந்தேஹி ” என குரல் கொடுத்தபோது அவள், பிக்ஷையாக தன்னிடமிருந்த ஒரே…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”கனவா நனவா ” மஹா பெரியவாளை பத்தி நான் எது எழுதினாலும் அது ”பேசும் தெய்வம்” என்கிற தலைப்பிலே தான் கண்ணுக் கு தெரியும். இது வரை ஏழோ எட்டோ புத்தகம் எழுதி முடிச்சாலும் ரெண்டு தான் என்னாலே அச்சடித்து வெளியிலே கொண்டு வர முடிந்தது.…

MATHRU PANCHAKAM ADHI SANKARA J K SIVAN

அம்மா தினம் – நங்கநல்லூர் J K SIVAN ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது பாடிய முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…

;