About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SWAMI VIVEKANANDA’S MY MASTER 3 J K SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 3 ராமகிருஷ்ணருக்கு ஒரு அண்ணா. அவர் ஒரு பண்டிதர்.  சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் தெரிந்த அர்ச்சகர்.  தம்பியைத் தன்னோடு  கல்கத்தாவுக்கு அழைத்துக்  கொண்டு போனார்.அங்கே தன்னிடம் கல்வி கற்கட்டும் என்று எண்ணம். ராமகிருஷ்ணருக்கு  பள்ளிப்படிப்பு   என்பதே உலக வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க,  சுகமாக வாழ,  என்பதற்கு…

VIVEKANANDA’S MY MASTER 2 j k SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVAN ஸ்வாமி  விவேகானந்தர். பதிவு 2 மனதை கட்டுப்படுத்தி ஆளுமைக்குள் கொண்டு வரும் ஞானி உலகையே வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு வேறு என்ன வேண்டும்? பிரபஞ்சமே அவன் கைக்குள். தன்னை வென்றவன்  எல்லாம் வென்றவன் மேலைநாடுகள் இயற்கை என்றால் வெளியே கண்ணுக்கு தெரிபவை அத்தனை மட்டுமே என்று நம்புகிறார்கள். அது மிகக்…

SWAMI VIVEKANANDA’S MY MASTER J K SIVAN

என் குருநாதர் – நங்கநல்லூர்  J.K. SIVAN சுவாமி விவேகானந்தா  இருநூறு வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில்  தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்  பற்றி அமெரிக்க மக்களுக்கு  அற்புதமான  ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை  தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன். ”கீதையில் கிருஷ்ணன் சொன்னது நினைவிருக்கிறதா?எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்கி தர்மத்தை குலைக்கிறதோ அப்போதெல்லாம் நான் தர்மத்தை நிலைநாட்ட, லோகக்ஷேமத்துக்காக…

THYAGARAJA SWAMIGAL J K SIVAN

தியாகராஜ ஸ்வாமிகள் –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு அதிசயம் நமது பாரத தேசத்தில் எண்ணற்ற மஹான்கள் அநேகர்  தோன்றி பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் இல்லை.  பல இறந்த  ஜீவன்களுக்கும் புத்துயிர் அளித்திருக்கிறார்கள்.  வெளியே தெரிவதில்லை. மஹா பெரியவா தன்னுடைய நூறு வயதில் எத்தனையோ பேருக்கு வாழ்வு, உயிர்…

SWAMI SIVANANDA J K SIVAN

வாழ்க்கையும்  தியானமும் –  நங்கநல்லூர்  J K  SIVAN சுவாமி சிவானந்தா  எதையாவது புரியாத படி சொல்வது வேதாந்தமில்லை, தத்வமில்லை.  உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நிச்சயம்.  மனித பிறவியே பல புண்யங்கள் செய்ததால் ஏற்படுவது.  ”அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது” என்று சும்மாவா சொல்லி இருக்கு.  ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் தெய்வீகம் எத்தனை சத விகிதம் என்பதில் தான் வித்யாசமே.   நாஸ்திகனுக்குள்ளும்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ” ”வயத்தை ரொப்பணும்” மஹா பெரியவா சுத்த உபவாசம் இருப்பவர். துளியும் முகத்திலோ பேச்சிலோ நடையிலோ உடல் அயர்ச்சி தெரியாது. அடிக்கடி இந்த மாதிரி சுத்த உபவாசம் நாட்கணக்கில் தொடரும் என்பதால் அவர் உடல் நலம் குன்றுமே என்று மடத்தின் பொருளாளருக்கு ரொம்ப கவலை. வருத்தம்.…

ADHI SANKARA’S Q&A J K SIVAN

ஆதி சங்கரரின் கேள்வி பதில் –   நங்கநல்லூர் J K   SIVAN நாம்  கேள்வி கேட்கிறோம்.   பதில் தெரிவதில்லை. நமது கேள்விக்கு யாராவது பதில் சொன்னால் அது சரியில்லை என்று நாமே தீர்மானித்து புறக்கணிக்கிறோம். சிலர் சொல்லும் பதில் புரிவதில்லை. அதை மறந்து விடுகிறோம். ஆதி சங்கரர் அற்புதமாக கேள்விகள் கேட்கிறார்? யாரால் பதில் சொல்ல முடியும்? ஆகவே…

APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN

அப்பைய தீக்ஷிதர் –   நங்கநல்லூர் J K  SIVAN பூனா  ஒரு  ராஜ்யமாக  இருந்த காலத்தில்  மைதிலோத்ரம்  ஒரு தனி தேசம். அதற்கு ராஜா சந்திரசேகர பூபாலன். அவனிடத்தில்  ஆஸ்தான கவி  ரத்னகேட தீக்ஷிதர். ராஜாவுக்கு அப்பைய  தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்யத்தைக் கேட்டறிந்த பிறகு  தனது ஆஸ்தான வித்வானான்  ரத்னகேட தீக்ஷிதரிடம் ”நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா’ என்று…

VALLUVAR VAKKU J K SIVAN

வள்ளுவர் வாக்கு  –   நங்கநல்லூர்  J K  SIVAN ‘அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் ⁠பெற்றாள் தமியள்மூத் தற்று”. இல்லார்க்கு  இருப்பவர்கள் தந்து ஆதரவு தரவேண்டும் என்பது நியதி. நம் எல்லோருக்கும் அப்படித்தானே  பகவான்  வேண்டுவதை அவனே அறிந்து  பாரபக்ஷமின்றி எல்லோருக்கும் தந்து அருள் புரிகிறான். சிலர் தனவந்தர்களாக, பொருள் உடையவர்களாக இருப்பது ஊழ்வினைப் பயன். அதை உணர்ந்து…

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவாளும்  மாங்காடு காமாக்ஷியும் காஞ்சி  மஹா பெரியவா வேறே காமாக்ஷி வேறே இல்லை.   மஹா பெரியவா என்கிற  காஞ்சி காமாக்ஷி கனவிலே ஒருநாள் இன்னொரு  காமாக்ஷி வந்து பேசினா. யார் ?   மாங்காட்டிலே  இருந்தாலும் வெளியே வராத தபஸ் காமாக்ஷி.  ஆமாம்  எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்  ஆதி…

;