About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN 2.  கை தூக்கி  ஆள்பவன்.   உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு  குளுகுளுஅறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  தாக  சாந்தி….. எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி…

MAHA PERIYAVA ON HANUMAN J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவாளிடம் நூறு கேள்விகள் ஆஞ்சநேயர் ”என்னடா யோசனை?” ”பெரியவா ஹநுமானைப் பத்தி அற்புதமா பேசியிருக்கிறதை உங்க வாயாலே கேட்கணும்னு ஒரு ஆசை” ”எனக்கு ஆஞ்சநேயனை ரொம்ப பிடிக்கும். அவர் மாதிரி இன்னொருத்தர் இல்லே. கேளு சொல்றேன்; நான் ஏற்கனவே சொன்னது தான் இது; ஆஞ்சநேயர்…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”இணையற்ற ஒரு கிருஷ்ண பக்தர் எனக்கு 86.வயது. 75 வயதுக்கு முன் எழுதியதில்லை. வேலை வேலை என்று கப்பல் வேலையிலேயே இரவும் பகலும் எப்போதும் ஒரு டென்ஷனோடு மூழ்கி இருந்தாலும், எப்போதும் என் மனதில் கிருஸ்ணன் உண்டு. அவனை வெளிக்கொணர நேரமோ வாய்ப்போ அவன் அருளோ அப்போதெல்லாம்…

RAMANAANANDHAM J K SIVAN

ரமணானந்தம் –   நங்கநல்லூர்  J K  SIVAN ரமணரைச்சுற்றி மனிதர்கள் மட்டுமல்ல  அநேக  விலங்குகளும் பக்ஷிகளும்  கூட  கொஞ்சமும் பயமின்றி சந்தோஷமாக இருப்பதை  பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். உலகத்தையும் அதன் ஈர்ப்புகளையும் முற்றிலும் வெறுத்து விட்ட ஆத்மஞானிக்கு இத்தனை உறவுகளா  என்று ஆச்சர்யமாக இருக்கும். பல பக்தர்கள் தங்கள் குறையைச் சொல்லி ஆறுதல் கேட்க  வருவார்கள். யாரையும் விரட்ட மாட்டார். அவரவருக்கு…

RA. GANAPATHI J K SIVAN

ரா  கணபதி  –    நங்கநல்லுர்  J K SIVAN  தெய்வத்தின் குரல் போன்ற ஒரு அற்புத ஆன்மீக நூலை  எவரால் எழுத முடியும்? அதற்கென்று பிறந்தவர் தான்  ஸ்ரீ  ரா. கணபதி. ஆசார சீலர்.   மஹா பெரியவா பக்தர்.  இந்த பூலோக வாழ்க்கை  76-77 வருஷங்கள் . எப்பேர்ப்பட்ட  பிறப்பு. பிறந்தது விநாயக…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்    –  நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவாளிடம்  நூறு  கேள்விகள் நூறு கேள்விகள் என்பது சும்மா ஒரு நம்பர். அவரிடம் எத்தனையோ கேள்விகள் கேட்கவேண்டி இருக்கிறது. அப்பப்போ கேட்கும்போதெல்லாம் பதில் சொல்கிறார்.  சில கேள்வி பதில்கள் ஏற்கனவே அனுப்பி இருக்கிறேனே. ஆகவே இன்றும் வழக்கம் போலவே தான். விடியற்காலை ப்ரம்ம முகூர்த்த நேரம். என்…

RAMANA MAHARSHI J K SIVAN

மஹரிஷி ரமணானுபவம் – நங்கநல்லூர் J K sivan துறவியின் சயனம் அருணாசலத்தில், மஹரிஷி ரமணர் ஆஸ்ரமத்தில் எந்த கட்டுப்பாடும் கண்டிப்பும் கிடையாது. பகவான் எல்லோருடனும் பழகுவார், அவரும் சமையல் கட்டில் அப்பப்போ வந்து ஏதாவது காரியம் செய்வார். 1949ல் அழகம்மாள் தேஹ வியோகம் அடைந்து அவள் சமாதி ஒரு கோவிலாக, மாத்ரு பூதேஸ்வரர் சந்நிதியாக…

MUNDAKOPANISHAD J K SIVAN

முண்டக உபநிஷத் என்ன சொல்கிறது? -நங்கநல்லூர்  J K சிவன் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வது  ஞானம், அறிவு, வித்யை என பல பெயர்கள் கொண்டது.  முண்டக உபநிஷத் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.  முண்டகம் என்றால் ”மழிக்கப்பட்ட”,  தோலுரிக்கப்பட்ட,  துண்டமான, என்று அர்த்தம். ஆசை பாசம் பற்று அனைத்தையும் உலகத்திலிருந்து  மழித்து, துறந்து….என்று அர்த்தம்…

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஜூலை 7, 2025. இன்று அனுஷம். மஹா பெரியவா நக்ஷத்ரம். வழக்கத்தை விட அதிகமாக மஹா பெரியவா மேல் சிந்தனை. எதிரே சிரித்துக்கொண்டு அபய ஹஸ்தம் காட்டி குத்துக் கால் போட்டு அமர்ந்தியிருக்கும் படம்… அவரை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர மனதில் அவரோடு ஒரு மானசீக…

NAGARAJAN J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN ‘பாம்பு குழந்தை” ஹிந்துக்களுக்கு  நாகம் ஒரு தெய்வம். சுப்பிரமணியன் என்று வழிபடுகிறோம்.  முருகனுக்கும்  சிவனுக்கும்  விஷ்ணுவுக்கும் நெருங்கிய உறவு கொண்டது.  கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் எனக்கு அநேக உறவினர்கள். அங்கே ஒரு பெரிய நாகம்  சிவனை வழிபடும் ஆலயம் உள்ளது. அந்த ஊரில் அநேகர்  நாகராஜன், நாகேஸ்வரன், நாகசாமி,…

;