
Category Mahans
SWAMI SIVANANDA SAYS; j k sivan
சந்தேக நிவர்த்தி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்வாமி சிவானந்தா ”ஸ்வாமி சிவானந்தா , என்னுடைய ஒரு சின்ன சந்தேகத்தை தீர்த்து வைக்கிறீர்களா?” ”ஆஹா கேளேன் தெரிந்தவரை சொல்கிறேன்.” ”நான் இப்போது ஒரு ஆணா பிறந்திருக்கிறேனே, அடுத்த, இன்னொரு, பிறவியிலே என் ஆத்மா ஒரு பெண்ணாக பிறக்க முடியுமோ? ”சந்தேகமே வேண்டாம். …
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ‘நிம்மதியா கண் மூடணும் ” சில விஷயங்களை நாம் படிக்கும்போது, அதுவும் மஹா பெரியவா பற்றிய விஷயங்களை அனுபவிக்கும் போது அவற்றில் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அதீத பக்தி வெள்ளிடை மலை என்பார்களே அது போல்பளிச் சென்று மனதில் இடம் பெறுகிறது. இப்போது நான் எழுதும் விஷயத்தை…
SADHASIVA BRAMMENDHRA J K SIVAN
ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராள் பற்றிய ஒரு விஷயம். -நங்கநல்லூர் J K SIVAN ஏறக்குறைய 230 வருடங்கள் முன்பு பிரம்மத்துடன் ஜீவசமாதியாகி ஐக்யமானவர் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திரர் எனும் ,ஆடையற்று திரிந்த மௌனி. அப்போதைய காஞ்சி ஆசார்யார் (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து…
CHANAKYA NEETHI SASTHRAM J K SIVAN
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். குழந்தையை 5 வயது வரை தாராளமாக கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை வளர்ந்த பயல்களை தப்பு…
AADHI SANKARA’S MAATHRU PANCHAKAM J K SIVAN
மாத்ரு பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் குழந்தைகளாக சொன்ன முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…
ADHI GURU J K SIVAN
ஆதி குரு – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் முப்பத்திரெண்டே வருஷங்களில் மூவாயிரம் வருஷமானாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாததை அளித்தவர் ஆதி சங்கரர். ஹிந்துக்கள் சகலருக்கும் சொந்தமான விலைமதிப்பற்ற புதையல். சொத்து நமக்கு விட்டுச் சென்றவர். சங்கரர் வாழ்ந்த காலத்தில் மலையாள தேசத்தில் காலடி கிராமத்தில் ஒரு பழைய ஒடும் கூரையும்…
SWAMI SIVANANDA
ஸ்வாமி சிவானந்தா – நங்கநல்லூர் J K SIVAN பூர்வாஸ்ரமத்தில் பத்தமடை, மலேயா டாக்டர் குப்புசாமி தான், பின்னர் ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தாவாக நமக்கு அருளுபதேசம் செய்தவர். எங்கள் அஷ்ட ஸஹஸ்ர வகுப்பு பிராமணர். அவர் ஆங்கில எழுத்துக்கள் நளினமானவை, எளிதாக எல்லோருக்கும் புரிபவை. நிறைய அவர் புத்தகங்கள் படித்து ரசித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன். அவரின் எண்ண…
APPAIYA DHEEKSHIDHAR 4 J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் 4- நங்கநல்லூர் J K SIVAN காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து சில சமஸ்க்ரித வித்வான்கள் சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை நாலரை மணிக்கே எழுந்து தீக்ஷிதர் மனைவி வாசலில் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ராஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம் காணப்படும்…
NEETHAL VINNAPPAM J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 19-23 19. மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்அருள் தீக்கொளுவும் விடங்கஎன் றன்னை விடுதிகண் டாய்என் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே. உத்தர கோச மங்கைக்கு அரசே, கொடிய யானையாகிய மலையினை உரித்து, வஞ்சிக்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா வாக்கு இன்று அனுஷம். விடிகாலையிலேயே உடலும் உள்ளமும் சுத்தமாக மஹா பெரியவா படத்தின் முன் ஒரு சிறு தீபம், சில புஷ்பங்களை மனதார அவரை வேண்டிக்கொண்டு சாற்றி விட்டு கண்ணை மூடி அவர் திருவுருவத்தை மனக் கண் முன்னே நிறுத்தி கைகட்டி வாய்…
