About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

ADHI SANKARA’S AATHMA PANCHAKAM J K SIVAN

​@highlight ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN ஆதி சங்கரர் ‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா​ராa? ‘​ இந்த தாகம் அநேகருக்கு இருக்கிறது. தாகம் தணிய வழியில்லையே. அப்படி இன்னொருவர் வந்தாலும் அவர் ஆதி சங்கரர் ஆகவே முடியாது. அது…

ANNA DHANAM

அன்ன தானம் – நங்கநல்லூர் J K SIVAN தானம் கொடுப்பது என்பது நமக்கு உபயோகமில்லாததை வேண்டாததை, மீந்து போனதை, பிடிக்காததை, கெட்டுப்போனதை இன்னொருவருக்கு கொடுப்பது அல்ல. நிறையபேர் கீழே கொட்டுவதற்கு, தூக்கி எறிவதற்கு பதிலாக மீந்து போன உணவுப்பொருள்களை வாரி வழங்குகிறார்கள். அது தானமோ தர்மமோ இல்லை. அதனால் பாபம் தான் வந்து சேரும்.…

THIRU GNANA SAMBANDHAR J K SIVAN

ஞான சம்பந்தர் –  நங்கநல்லூர்  J K   SIVAN  சீர்காழியில்  குளக்கரையில்  அழுதுகொண்டிருந்த மூன்று வயது சிறுவன்  சம்பந்தன்  பரமேஸ்வரி பார்வதி பொற்கிண்ணத்தில் கொடுத்த ஞானப்பாலை  உண்டு அது மேலே எல்லாம்  சிந்தியிருக்க, குளித்துக்கொண்டிருந்த  அப்பா  சிவபாத ஹ்ருதயர் வெளியே கரையேறி வந்து  ”சம்பந்தா, நீ  எப்படி யாரோ அந்நியர்  கொடுத்த பாலை  குடிக்கலாம் ?…

GNAANA SAMBANDHAR J K SIVAN

ஞான சம்பந்தர் –   நங்கநல்லூர் J K  SIVAN   அறுபத்து  மூன்று நாயன்மார்களில் ப்ரதானமான  பெயர்கள்  அப்பர், சுந்தரர்,  சம்பந்தர், மணிவாசகர் எனும் நான்கு கு சைவ சமய குரவர்க. அவர்களில் சிறிய குழந்தையாக  அறியப்படுபவர்  திரு ஞான சம்பந்தர்.  ஒரு சாதாரண    மூன்று வயது பிராமண குழந்தை சம்பந்தன்  அழும் போது  ககன மார்க்கத்தில்   ரிஷபாரூடராக …

BAKTHA MEERAA J K SIVAN

வடக்கே ஒரு ஆண்டாள் – நங்கநல்லூர் J K SIVAN மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் சிறந்து விளங் குவது கிருஷ்ணாவதாரம். சாதாரண யாதவ குடும்பத் தில் தானாக தன்னை இணைத்துக்கொண்டு கோகுலத் திலும் பிருந்தாவனத்தில் அவர்களோடு வளர்ந்து வாழ்ந்து அவர்களில் ஒருவனாக இருந்தாலும் அவன் ராஜ வம்சத்தவன் என்பதால் அவனது 13-15 வயதில் மதுராபுரியை ஆண்ட…

SUR DAS J K SIVAN

ஸூரதாஸ் .- நங்கநல்லூர் J K SIVAN கண் விழியடா கண்ணா… யசோதா தூங்கும் கிருஷ்ணனைப் பார்க்கிறாள். முகத்தில் விஷம ரேகைகள் பளிச்சிட அழகே உருவாக ஆனந்தமாக படுத்திருக்கிறான். இவனை எழுப்ப வேண்டும் என்று அவனை தடவிக் கொடுக்கிறாள். பட்டுப்போல் கன்னம். கரிய மினுமினுக்கும் சிறிய தேகம். அவன் சுருண்ட கேசத்தை மென்மையாக தடவிக்கொண்டே அவனை…

THIRU GNANA SAMBANDHAR J K SIVAN

ஞானக் குழந்தை — நங்கநல்லூர் J K SIVAN நான் அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி எழுதும்போது என்னையறியாமல் அதிசயத்தில் திகைத்தது திரு ஞான சம்பந்தர் வரலாறு பற்றி விரல்கள் கம்ப்யூட்டரில் ஓடும்போது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அல்லது சம்பந்தர் என்பவர் அப்பர் எனும் திரு நாவுக்கரசர் காலத்தவர். சைவ சமய குரவர்கள் நால்வரில் முக்யமான ஒருவர்.…

ARABINDO ASHRAM J K SIVAN

அரவிந்த ஆஸ்ரமம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்பெயின், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துகீஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளிலி ருந்து கப்பலை கிளப்பிக்கொண்டு புறப்பட்ட சில மாலுமிகள் இந்தியாவின் மேற்கு,கிழக்கு கடற்கரையை அடைந்து அங்கே உள்ள கிராமங்களை தமதாக்கிக் கொண்டார்கள். அப்படி கிழக்கு கடகரையில் ஒரு பகுதி புதுச்சேரி என்ற கிராமம். பிரான்ஸ் நாட்டவர்கள்…

LET US LEARN J K SIVAN

கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா தனது நூறு வருஷங்கள் ஜகத் குருவாக உபதேசித்த அற்புத வார்த்தைகள் மறக்க முடியாதவை. பலரையும் சென்றடைய வேண்டியவை. என் மனதில் நான் சேர்த்து வைத்திருக்கிற சில குறிப்புகள் இவை. உங்களுக்கு பிடித்திருந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் என்று தோன்றினால் இந்த வார்த்தைகளை உங்கள் நண்பர்கள்,…

THIRUMOOLAR THIRUMANDHIRAM J K SIVAN

திருமந்திர சித்தர்  –   நங்கநல்லூர்  J.K. SIVAN ஆன்மிகம்  என்பது  இப்போது சிலருக்கு  கிள்ளுக்கீரையாகி விட என்ன காரணம்?   ஆன்மீகத்தைப் பற்றிய  சரியான விஷயங்கள் போதிய அளவு  பரவாதது.  ஆரவாரம் அமைதியற்ற  ஆக்ரோஷம்,  விஷயம் புரியாத எதிர்ப்பு, இவற்றை    அடையாளம் கண்டுகொண்டவர்களுக்கு மட்டுமே  ஆன்மிகம் புரியும்.   தங்களை ஆன்மீக வாதிகளாக பிரபலப்படுத்திக் கொள்பவர்களால் தான் ஆன்மீகத்துக்கே  இழுக்கு.  ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை.  அது…

;