
Category Mahans
PILLAI LOKACHARYAR J K SIVAN
நரசிம்ம ஜெயந்தி விசேஷ கட்டுரை – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாச்சாரியார் மடத்தில் தனது அறையில் உறங்க ஆரம்பித்த சில நிமிஷங்களில் அறைக்கதவை யாரோ பட பட வென்று தட்டினார்கள். திறந்தார். வாசலில் அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நிற்கிறார். “ மன்னிக்க வேணும் ஸ்வாமி ! தங்களைக் காண யாரோ ஒரு…
MAHALAKSHMI & MAHESWARI J K SIVAN
மஹா லக்ஷ்மியும் மஹேஸ்வரியும் ஒன்றே. – நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளிக்கிழமை – அம்பாள் யார்? உமா, பார்வதி, பரமேஸ்வரி தானே மகாலட்சுமியும் கூட, என்று தோன்றுகிறது. ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் பாடி மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள்.…
ATHMA PANCHAKAM. J K SIVAN

ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN ஆதி சங்கரர் ‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா? ” இந்த ஏக்கம் என் மனதில் மட்டும் அல்ல. எண்ணற்ற பக்தர்களின் மனத்திலும் எதிரொலிக்கிறது. இதைக் கேட்டு ஆதி சங்கரர் என்ன சொல்கிறார்? ”அப்பனே,…
PATTINATHAR SONGS J K SIVAN
உலக வாழ்வு- ஒரு அலசல் – நங்கநல்லூர் J K SIVAN நாம் ஒவ்வொருவரும் பணக்காரரும் இல்லை, ஏழையுமில்லை. எதற்கும் சொந்தக்காரர் இல்லை, எவருக்கும் எதுவும் பாக்கியோ , கடனோ இல்லை. எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஒரு வீடோ நிலமோ வாங்கினால் உயிருள்ளவரை அதை அனுபவித்ததற்கு கொடுத்த வாடகை தான் அதை வாங்க…
PATTINATHAR SONGS J K SIVAN
பட்டினத்தார் பாடல்கள் – நங்கநல்லூர் J K SIVAN ”வேதாந்த தத்துவத்தை கரைத்துக் குடித்தவர், வாழ்வின் நிலையாமையை முழுதும் உணர்ந்தவர். இறைவன் அருளே கதி, என்று புரிய வைத்தவர், எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுபவர், ஒருவர் பெயரைச் சொல்? இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் உடனே என் பதில் ”பட்டினத்தார்”. அதை நிரூபிக்க வேண்டாமா. கீழே படியுங்கள் சில…
THIRUVACHAKAM J K SIVAN
திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN நாம் ஹிந்துக்கள். நமது சனாதன கோட்பாடுகள் காலத்தால் புராதனமானவை. அழியாதவை. நமக்கு பெருமை சேர்ப்பவை. மற்ற மதங்கள் என்ன சொல்கிறது என நம் கவனம் திசை திருப்ப வேண்டாம். நம்மைப் பொறுத்தவரை மனிதப் பிறவி அரிதானது. கிடைத்தற்கரிய பிறவி. மறுபிறவி என்பது நாம் நம்புவது.…
MY MASTER – SWAMI VIVEKANANDA – J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 5 என் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் இவ்வாறு கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர். உலகமே இல்லாத ஒன்று என்ற தெளிவு…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K. SIVAN ”நாளைக்கே உபநயனம் பண்ணிடு” எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காதது மஹா பெரியவாளின் அற்புதங்கள். எண்ணற்ற பக்தர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அநேகர் அறியாதது. ஏனென்றால் மஹா பெரியவா விளம்பர பிரியர் அல்லர். மேலும் பக்தர்கள் தமது வாழ்வில் நடந்த சம்பவங்களை வீட்டில் மட்டுமே வெளிப்படுத்துபவர்கள். வெளி…
MY MASTER, SWAMI VIVEKANANDA ON SRI RAMAKRISHNA PARAMAHAMSA. J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 4 வாழ்க்கையே சொற்ப கால சமாச்சாரம். செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான். இருக்கும் வரை அதை ஆனந்தமாக வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள்…
THAPOVANAM GNANANDHAGIRI SWAMIGAL J K SIVAN
தபோவனம் ஞானானந்த கிரி ஸ்வாமிகள் – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசம் அவ்வப் போது நிறைய மகான்களை நமக்கு அளித்துக்கொண்டு வருகிறது. அவர்களில் ஒருவரை ஞாபகப் படுத்தவே இந்த பதிவு. சென்னையிலிருந்து 200 கி. மீ.தூரத்தில் திருக்கோவலூர் த்ரிவிக்ரம பெருமாள் ஆலயம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் தபோவனம் ஆஸ்ரமம் இருக்கிறது.…
