
Category General
CONSCIENCE J K SIVAN
மனசாக்ஷி – நங்கநல்லூர் J K SIVAN மனித மனம் ஒரு நிலையில் நில்லாத எங்கெங்கோ மின்னல் வேகத்தில் பறப்பது. குரங்கு கிளைக்கு கிளை தாவுவது போல் ஒரு எண்ணம் மாற்றி இன்னொரு எண்ணம் ஏதாவதொன்றில் நம்மை கடல் அலைபோல் விடாமல் ஆக்ரமிக்கும். எண்ணங்கள் தோன்றுவது நல்லது தான். ஆனால் அநேகமாக அவை எல்லாமே நல்ல…
VAIRAGYA SATHAKAM SLOKAS 31-40
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 31-40 31. भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।शास्त्रे वादिभयं गुणे खलभयं काये कृतान्ताद्भय सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ॥ Bhoge rogabhaya.n…
SLEEP J K SIVAN
தூக்கம் – நங்கநல்லூர் J K SIVAN நம்ம ஊர் கும்பகர்ணன் போல வெள்ளைக்கார தூங்கு மூஞ்சி ஒருவன் பெயர் ரிப் வான் விங்கிள் . மனைவி தொந்தரவு தாங்காமல் மலைகளை நோக்கி சென்றவன் சில மலைவாசிகள் கூட்டமாக உட்கார்ந்து குடிப்பதை ஒளிந்து கொண்டு பார்த்து அவர்கள் சென்றவுடன் அவர்கள் மீதம் வைத்திருந்த மதுவை குடித்ததும்…
THINK FOR A WHILE J K SIVAN
கொஞ்சம் சிந்திப்போம். – நங்கநல்லூர் J K SIVAN வாழ்க்கையில் எது வசதி? பணமா, மனமா? எது நிறைந்திருக்க வேண்டும் ? பணம் நிறைய இருந்தால் திருப்தி தருமா? ஆசைக்கோர் அளவில்லை, மேலும் மேலும் அது பெருக வழி தேடுகிறோமே. பணம் சேர்ந்து விட்டால் குணம் அடியோடு மாறி விடுகிறதே. இல்லாத ஒரு கௌரவம் அந்தஸ்து…
VAIRAGYA SATHAKAM BARTHRUHARI SLOKAS 21-30 J K SIVAN
everyonefollowme வைராக்ய சதகம் பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 21-30 21. दीना दीनमुखैः सदैव शिशुकैराकृष्टजीर्णाम्बरा क्रोशद्भिः क्षुधितैर्निरन्नविधुरा दृश्या न चेद्गेहिनी । याञ्चाभङ्गभयेन गद्गदगलत्त्रुट्यद्विलीनाक्षरं को देहीति वदेत्स्वदग्धजठरस्यार्थे मनस्वी पुमान् ॥ २१॥ Dīnā dīnamukhaiḥ sadaiva śiśukairākr̥ṣṭajīrṇāmbarā krōśadbhiḥ kṣudhitairnirannavidhurā dr̥ṣyā na cēdgēhinī…
VAIRAGYA SATHAKAM. BARTHRUHARI SLOKAMS. 1 -10 J K SIVAN
ராஜா பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN வைராக்ய சதகம் 1-10 1. चूडोत्तंसितचन्द्रचारुकलिकाचञ्चच्छिखाभास्वरो लीलादग्धविलोलकामशलभः श्रेयोदशाग्रे स्फुरन् अन्तःस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्ः चेतःसद्मनि योगिनां विजयते ज्ञानप्रदीपो हरः ॥ १॥ Choodothamsita-chandrachaarukalikaa-chanchachchhikhaabhaaswaro Leelaadagdha-vilola-kaamashalabhah shreyo dishaagre sphuran .Antahsphoorjad-apaara-mohatimira-praagbhaaram-uchchaatayan Chetah sadmani yoginaam vijayate jnaanapradeepo harah : சூடோ³த்தம்ஸிதசந்த்³ரசாருகலிகாசஞ்சச்சி²கா²பா⁴ஸ்வரோ லீலாத³க்³த⁴விலோலகாமஶலப:⁴ ஶ்ரேயோத³ஶாக்³ரே ஸ்பு²ரந்…
THINK OF HIM J K SIVAN
ஒரு கணம் நினைப்போம் – நங்கநல்லூர் J K சிவன் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பகவான் நம்மோடு நம் அருகிலேயே இருந்து கொண்டு தாயன்போடு கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம் நலத்தில் அவனை விட அக்கறை கொண்டவர் வேறு யார்? நாம் செய்யவேண்டியது அவனை சதா நினைத்து அவனிடம் முழுசாக சரணடைவதே. அவனிடம் நம்மை ஒப்புவித்தால் அப்புறம்…
sashtiyabdha poorththi J K SIVAN

ஒரு 93 வயது ஷஷ்டி அப்த பூர்த்தி கல்யாண அழைப்பிதழ் .நங்கநல்லூர் J K SIVAN . எங்கு பார்த்தாலும் எத்தனையோ வீடுகள், ஒன்றைப் போலவா இன்னொன்று இருக்கிறது? வித வித மாடல், வர்ணம், அளவு, உயரம் அகலம், முகப்பு அடேயப்பா வித்யாசங்கள் பல காண்கிறது இல்லையா?. மனிதர்களும் அவ்வாறே. ஒவ்வொருவருமே அவரவர் எண்ணங்கள் போல் வித்யாசமாக இருப்பவர்கள்.…
LOVE AND MARRIAGE. J K SIVAN
காதலும் கல்யாணமும் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஞானியும் சிஷ்யனும் ஒரு காட்டில் வசித்தார்கள். சிஷ்யனுக்கு அடிக்கடி ஏதாவது சந்தேகம் வரும். துடுக் துடுக்கென்று குருவை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பான். அப்படித்தான் ஒரு நாள் குருவின் எதிரே கைகட்டி வாய் பொத்தி நின்றாலும் குருவுக்கு தெரியும் அவனுக்கு ஏதோ சந்தேகம் என்று…
VIKRAMADHITYAN VEDHALAM STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மதன சுந்தரி கதை வாசக நண்பர்களே ஒவ்வொரு கதை நான் ஆரம்பிக் கும்போதும் பாவம் நமது நண்பன் விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி கிளையிலிருந்து வேதாளத்தை பிடித்து கீழே இறக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்க வேண்டி இருக்கிறது. வேதாளம் சும்மா…
