About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

BP AND STRESS J K SIVAN

ஒரு முக்ய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ரத்த அழுத்தம், BLOOD PRESSURE, மன அழுத்தம் DEPRESSION ரெண்டும் வேறே வேறே என்றாலும் கெட்டவர்கள் ரெண்டு பேர் ஒன்று சேர்வதைப் போல் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளும் போது தான் சகல உபத்ரவமும் நம்மை வந்தடைகிறது. கொஞ்சம் புரியவைக்கிறேன். ரத்த அழுத்தம் என்பது இதயம் ரத்தத்தை…

FAMILY UNITY J K SIVAN

குடும்பம் ஒரு கதம்பம். – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் முதன் முதலில் அவன் அப்பா தான் ஹீரோ. கவனித்து பின்பற்ற நினைப்பது அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று தான். நான் என் ஐந்து வயதில் என் அப்பா ஜிப்பாவை என் கால் வரை நீளமாக போட்டுக்கொண்டு அப்பா செருப்பை…

எங்கும் உள்ள பரம்பொருள் –   நங்கநல்லூர்  J K SIVAN மூன்று விஷயங்களை பிரித்து புரிந்து கொள்ள முடியாது.  ப்ரபஞ்சம் , அதைப் படைத்த பகவான்.  ப்ரபஞ்சத்தோடு  இணைந்த  மாயை. இந்த சேர்க்கை தான் நமது உலக வாழ்வு. சாஸ்வதமான ஒன்று  பகவான் மட்டுமே. ஆனால் மற்றதெல்லாம் நமக்கு ஸாஸ்வதமாக தோன்றுகிறது.  ஞானம் என்பதன் மறு பெயர் தான்…

31.5.2025 PILGRIMAGE PART 2 j k sivan

புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 2வது பகுதி 18 பேர், வெவ்வேறு வயதினர், ஆண் பெண், முதியவர் கள் ஒரே வேகத்தில் நடக்க முடியாது. படி ஏற முடியாது. வெறும் காலில் கோவில்களின் சுடும் கல் தரையில் நடப்பது சுகம் இல்லை. அப்படியும் என்னுடன் வந்த அனைவரும் தொய்வின்றி நடந்தார்கள். மனம்…

HOW TO EAT J K SIVAN

சாப்பாட்டில் கவனம். நங்கநல்லூர் J K SIVAN ”சாப்டும்போது என்னடா பேச்சு? என்னவோ போன்லெ எப்பப்பார்த்தாலும் யாரோடயோ பேசிண்டே சாப்ட்டா எப்படி ஜீரணம் ஆகும்?. உடம்புலே ஒட்டாது” பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ இப்படி சொல்றது ஞாயமா?. ஏதோ ஒண்ணை தான் பண்ணனும். ஒண்ணுலே தான் மனசு இருக்கணும். சாப்பாடா? பேச்சா? ”வேக வேகமா பறக்காவாட்டியாட்டமா சோத்தை…

sathguru j k sivan

ஸத் குரு   –  நங்கநல்லூர்  J K SIVAN ஸத்குரு  सत्गुरु  என்றால் “உண்மையான குரு”.  ஸத் என்றால் சத்யம். இசை சொல்லித் தருபவர்கள், வேத போதகர்கள், பெற்றோர்கள் இவர்கள் எல்லோருமே  ஸத் குருக்கள் தான். ஸத் குரு  ஒரு ஆத்ம ஞானி.  தான் துய்த்த  சதானந்தத்தை, சித்தானந்தத்தை பக்தர்களும் சிஷ்யர்களும் பெற  உதவுபவர்.  மோக்ஷத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக  குரு.   ‘குரு” …

SUDHDHA MELAM. J K SIVAN

புதியதும் பழையதும்.  – உவேசா. —    நங்கநல்லூர்  J K .SIVAN சுத்தமேளம் . ”பூமாதேவி, உனது இதயம் எது அம்மா? என கேட்டால்  ”இதில் என்ன சந்தேகம் உனக்கு. அது  திருவாரூர் சிவஸ்தலம்  தான்” என்பாள்.  நான் சொல்லப்போகும் விஷயம் தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலத்தில் திருவாரூரில் நடந்தது.  உ.வே.சா. நினைவு கூர்ந்த…

KRISHNAANJALI J K SIVAN

தாகூர்…- நங்கநல்லூர் J K SIVAN இந்த மே மாதம் ஒரு அருமையான நல்ல தாடிக்கார ரின் பிறந்த நாள் வந்தது கிட்டத்தட்ட பத்து நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேன். எழுத மறந்து போய்விட்டது. ஆஹா அவருடைய கதைகள், சிறுகதைகள், கீதாஞ்சலி என்னை எவ்வளவு ஆக்கிரமித்து இருக்கிறது தெரியுமா. என்…

REMINISCENCE . U.VE.SA. J K SIVAN

ஆனை ஐயா சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN உ.வே.சா. என் உறவினர் என்பதில் எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? ஒரு எழுத்து கூட அவர் போல் எழுத ,தமிழ் ஞானம், திறமை, இல்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. உ.வே.சா. நினைவு கூர்ந்து ‘புதியதும் பழையதும்’ என்ற தலைப்பில் அற்புத கட்டுரைகள்…

MOTHER THE GODDESS J K SIVAN

அம்மாவுக்கு ஒரு தினம்   – நங்கநல்லூர்  J K SIVAN இன்று   உலக அம்மா  தினமாம்.  அதாவது  வருஷத்தில் ஒருநாள், அதாவது இன்று  ஒருநாள்  எல்லோரும்  அம்மாவை நினைத்து வாழ்த்தவோ ஏதோ செய்ய  ஒரு சந்தர்ப்பமாம்.  அடப்  பாவிகளா, அம்மாவைபற்றி தெரிந்தது அவ்வளவு தானா?.  என்றோ ஒருநாள் வருஷத்தில்  அம்மாவுக்கா?  இந்நாள் மட்டும் இல்லை, எந்நாளுமே…

;