About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

TEMPLE VISITS J K SIVAN

கோவிலுக்கு போவோமா? – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லா ஆலயங்களுக்கும் செல்லும்போது எண்ணெய் , விளக்கு, திரி எல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோமே. ஏன்? பூர்வ ஜென்ம ஸத் கர்மபலன் இல்லையென்றால் இந்த எண்ணமே தோன்றாது. தேவாரம் திருவாசகம் ப்ரபந்தம் போன்றவை பகவானை சதா சிந்தித்து அருள் பெரா மஹான்களின் அறிவுரை. கடவுளை வழிபடுவது…

HUMOUR AND WIT J K SIVAN

இடக்கு மடக்கு பேச்சு – நங்கநல்லூர் J K SIVAN இடக்காக பேசுவது என்றால் தெரியுமல்லவா? ஏதாவது ஒன்று கேட்டால் வேறு ஏதாவதை பதிலாக, நக்கலாக, சொல்வது. இதில் ஹாஸ்யமும் உண்டு, கர்வம், மனம் புண்ணாகும் விஷயமும் உண்டு. ஆனால் ஹாஸ்யமாக சொன்னால் எல்லோரும் ரசிப்பார்கள். இப்படிப் பேசுபவர்களை நீங்கள் அறிவீர்கள். ஞாபகம் இருக்கும். எனக்கு…

VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN

everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  எனக்கு ரொம்ப சந்தோஷம்.  என்னைப்போலவே  உங்களில் பலருக்கும் விக்ரமாதித்யானையும்  அவனுடைய வேதாளம் சொல்லும் கதைகளும் பிடிக்கிறது.  நாமெல்லாரும் ஒரே  படகில் பயணம் உல்லாசமாக செல்கிறோம். இதோ ஒரு வேதாளம் கதை. யாப்ணுசி என்று ஒரு ஊருக்கு பெயர். கங்கை நதிக் கரையில் இருந்த…

THE HARDEST JOB!!! J K SIVAN

கடினமான வேலை… –   நங்கநல்லூர்  J K   SIVAN  சுப்ரமணி  ரயிலில் இடம் பிடித்து உட்கார்ந்தவுடன்  புஸ் என்ற பெருமூச்சுடன் ரயில் கிளம்பிவிட்டது. ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்ததும்   ஜன்னலுக்கு வெளியே மரம் வீடு, மாடு எல்லாம் எதிர்பக்கம் ஏன் வேகமாக ஓடுகிறது? எதிரே  கோட் சூட் அணிந்த,  கனமான சோடாபாட்டில் கண்ணாடி,…

VIKRAMAADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்  –  நங்கநல்லூர்  J K   SIVAN  வீரவரன்‌ கதை பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் பல வீடுகளில் பாட்டிகள் அத்தைகள் அம்மாக்கள் சுவாரஸ்யமாக சொல்லி நாம்  சின்னவயதில்   ‘ஊம் ‘ கொட்டி, ”அப்பறம் என்னாச்சு”  என்று ஆர்வமாக  கேட்ட மறக்க முடியாத  கதைகளில் ஒன்று  விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள். இன்று  ஒரு கதை சொல்கிறேன்.…

control anger j k sivan

நா காக்க, சினம் காக்க  –   நங்கநல்லூர்  J  K SIVAN உலகத்தில் கோபப்படாத  ஜென்மமோ, ஜந்துவோ கிடையாது எனலாம்.  பிருகு முனிவர், துவாச மகரிஷி, நரசிம்ம ஸ்வாமி பற்றி சொல்லவே வேண்டாம்.  மாந்தர்கள் நாம் கோபத்தால் பல சீர் குலைவுகளை  அடைகிறோம். வாழ்க்கையில் பல நல்ல மணித்துளிகள் பாழாகிறது. கோபம் என்பது ஒரு…

PALAKAATTU BRAHMINS J K SIVAN

யேய், சிவனே, எப்படிடா இருக்காய்..?     நங்கநல்லூர்  J K  SIVAN ”ஆரு வந்திருக்கா பார்த்தியோ , நம்ம சிவனாக்கும்.”… என்  நட்பு வட்டத்தில் அநேகர்  பாலக்காட்டு பிராமணர்கள். அவர்கள் தமிழ் என் நட்புக்கு ஒரு முக்கிய காரணம்.  காதில் தேன் சொட்டும்.  அறுபது, அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன், அக்காலத்தில் அநேக பாலக்காடு ப்ராமணர்கள் பள்ளிப்படிப்பு முடித்து  குறுக்கெழுத்து, தட்டச்சு…

U.VE.SA MEMORIES J K SIVAN

சங்கராபரணம் நரசய்யர் – நங்கநல்லூர் J K SIVAN (உவே.சா. நினைவு கூர்ந்த ஒரு விஷயம்) தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலம் பொற்காலம். கலைகளை, கலைஞர்களை சமஸ்தானத்தில் கௌரவித்த்து ஆதரித்து பரிசுகள், விருதுகள், பட்டங்கள், பொன் பொருள் வழங்கி வாழவைத்தார்கள். என் முன்னோர்கள் அப்படி சந்தோஷமாக வாழ்ந்தவர்கள். அதுவும் சங்கீத வித்வான்கள் என்றால் கொள்ளை…

DIFFERENCE BETWEEN PLEASURE & HAPPINESS. J K SIVAN

மகிழ்ச்சியும் ஆனந்தமும். – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு ரெண்டு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்ட தாக தோன்றுகிறது. எந்த ரெண்டு வார்த்தைகள்? PLEASURE என்று ஒன்று. இன்னொன்று HAPPINESS. ரெண்டும் சந்தோஷம், மகிழ்ச்சி, களிப்பு, உவகை, என்று தமிழில் அர்த்தம் கொள்கிறோம். ரெண்டும் ஒன்று அல்ல ஸார் . கொஞ்சம் ஆழமாக ஒரு…

TAMIL PRIMER J K SIVAN

அரிச்சுவடி  –   நங்கநல்லூர்  J K SIVAN  என்னைப்போல  கிழடுகளை விடுங்கள். மற்றவர்கள் உங்களில் எத்தனை பேருக்கு  ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் ஆகியவற்றின் அற்புத வாக்கியங்கள் நினைவிருக்கிறது?   நினைவிலிருப்பது ஒரு பக்கம்  இருக்கட்டும்.   சிலருக்கு இந்த பெயர்களாவது தெரியுமா? தெரியும்.  ஆனால்  படித்ததில்லை என்றால் இன்றிரவு தூங்குவதற்கு முன்பு கூகிளில் தேடி எடுத்து ரெண்டு வரிகளாவது படித்துவிட்டு தூங்கவும்.   தெரியாதவர்களுக்கு வேண்டுகோள். …

;