
Category General
VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
@followers வேதாளம் விக்ரமாதித்தன் கதை. நங்கநல்லூர் J K SIVAN யார் கணவன்? வேதாளத்தை பிண உருவில் தோளில் போட்டுக் கொண்டு விக்ரமாதித்தன் நடப்பதும், வேதாளம் கதை சொல்வதும், கடைசியில் கஷ்டமான கேள்வி கேட்பதும், விக்ரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அதைக் கேட்டு வேதாளம் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் வழக்கமான நிகழ்வுகள்.…
AGAMARSHANA MANTHRAM J K SIVAN
அகமர்ஷண மந்த்ரம் – நங்கநல்லூர் J K சிவன் நாம் தினமும் சந்தியா வந்தனம் பண்ணும்போது ஒரு மந்த்ரம் சொல்கிறோமே அது தான் இது; ॐ आपो हिष्ठा मयोभुवाः। ता न ऊर्जे दधातन। महे रणाय चक्षसे। यो वः शिवतमो रसः। तस्य भाजयतेहनः। उशतीरिव मातरः। तस्मा अरं गमाम…
A WELCOME OPTION J K SIVAN
ஒரு யோசனை. நங்கநல்லூர் J K SIVAN பழங்கதையையே பேசிக்கொண்டிருந்தால் எப்போது வாழ்க்கையில் அடுத்த புதிய அத்யாயத்துக்குப் போவது ? பழசு என்றால் அனுபவித்த இன்பம், துன்பம், ஏமாற்றம், வெற்றி இதைப் பற்றியே திரும்ப திரும்ப பேசுவது பழசான அனுபவத்தை மனதுக்கு திரும்ப கொண்டுவருவது தானே. எவ்வளவு தான் நினைத்துக்கொண்டே இருந்தாலும் முந்தைய, பழைய அனுபவங்கள்…
BE CAREFUL AND ATTENTIVE. J K SIVAN

அலக்ஷியத்தால் நேரும் நஷ்டம்.. நங்கநல்லூர் J K SIVAN நடுத்தர வயதாக இருந்தாலும் கஜேந்திர நாயுடுவுக்கு அதீதமான ஞானப்பசி. அவரிடம் உள்ள ஒரு பழக்கம். அவர் கையில் ஒரு வேர்க்கடலை சுண்டல் கட்டிக்கொடுத்த துண்டு பேப்பராக இருந்தாலும் அதில் ஏதாவது பொன் மொழி, இருக்கிறதா என்று தேடி அதை உடனே எழுதி வைத்துக் கொள்வது. அடிக்கடி தான் சேமித்து…
PRINCIPLED LIFE J K SIVAN
LIVE AND ENJOY LIFE -. NANGANALLUR J K SIVAN. I wish to write this in english so that many can follow and find the following ten principles acceptable for abiding by them.These ten principles outlined below are for obtaining peace of…
HARICHANDRAN J K SIVAN
அரிச்சந்திரன் தேவையா?. – நங்கநல்லூர் J K SIVAN பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே இப்போதும் இருக்கும் நமக்கே சில விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. பேப்பரை திறந்தால் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் கடைசி பாரா பொய் , களவு, சூது,அநியாயம், அக்கிரமம், அநீதி சம்பந்தப்படாத விஷயமே,செய்தியே கிடையாது. இப்படி வாழும் நமக்கு எப்படி ஒரு ஆள், அரிச்சந்த்ரன் என்று ஒருகாலத்தில் ராஜாவாக…
SINGLE PALMYRAH TREE J K SIVAN
ஒத்தைப் பனை – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஒத்தைப் பனைமர போட்டோ பார்த்தேன் உடனே மனசுலே இதைச் சொல்ல தோணித்து . பனைமரமே, ஒத்தைப் பனைமரமே அப்பா,உன்னை வெட்டப்போறாரு, நீ என்ன பண்ணுவே ? வெட்டறதுக்கு முன்னாலே நான்ன பண்ணதை கேளு .வெட்டினாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் உங்க நிலத்துக்கு…
ONE ANNA BOOK MATTER J K SIVAN
ஓரணா புஸ்தக விஷயம் : நங்கநல்லூர் J K SIVAN நூறு வருஷங்களுக்கு முன் கு. கண்ணையா என்ற வேலூர்க் காரர் வேதங்களை ஆராய்ந்து அது சொல்வதை தமிழாக்கியதை வேலூர் நன்னெறி நூற்கழகம் புஸ்தகமாக்கி ஓரணாவுக்கு விற்றது. அந்த புஸ்தகம் கிடைத்து படித்தேன். அருமை. வேதங்கள் மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை. வேதகால ரிஷிகள் அவற்றை…
VEDHAL & VIKRAMADHITHYA STORIES J K SIVAN
வேதாளம் விக்ரமாதித்தன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN உண்மை எது? விக்ரமாதித்யனையும் வேதாளத்தையும் பிரித்தே எண்ண முடியாது. சுவையான கதைகளை வேதாளம் ஒரு பக்கம் சொல்ல, போஜராஜன் உபயோகிக்க கண்டெடுத்த விக்ரமாதித்யனின் சிம்மாசனத்தின் 32 படிகளில் உள்ள 32 பதுமைகளும் அற்புதமாக கதை சொல்லும். இதோ ஒரு வேதாளம் சொல்லும் கதை. இதை…
SIVA THATHA STORIEWS J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN முன்னுரை நங்கநல்லூர் கன்னிகா காலனியில் ஒண்ணாம் நம்பர் பிளாட் வீடு எனது. சுற்றிலும் அதிகம் வீடுகள் கிடையாது. வயல் வெளிகள் , அல்லது காலி நிலங்கள். யாரோ வாங்கிப்போட்டவை. என்று வீடாகுமோ என்று தெரியாது. அங்கொன்றும் இங்கொன்றும் தான் சின்ன சின்ன கலர் கலர்…
