
Category General
குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை. – நங்கநல்லூர் J K SIVAN வ.வே.சு. ஐயர் பற்றி தெரியுமா? வ. வே. சு. ஐயர் (வீரசாமி வெங்கடசுப்பையர் ஐயர்) 2.4.1881ல் பிறந்து 3.6.1925 மறைந்த 44 வருஷம் வாழ்ந்த சிறந்த சுதந்திர போராட்ட வீரர். தமிழறிஞர். எழுத்தாளர். வழக்கறிஞர். பாரதியாரின் நண்பர். இங்கிலாந்தில் இருக்கும் போதே தேசியவாதக்…
SUMMER HEAT J K SIVAN
கத்திரி வெய்யில் – நங்கநல்லூர் J K SIVAN இன்றுமுதல் வெயில் கொளுத்தோ கொளுத்து என்று கொல்லப் போகிறது. இதற்கு விசேஷ பெயர் கத்திரி வெய்யில். இனி அடிக்கடி பேப்பரை யூட்யூபில் வாட்சப்பில் வெயிலில் சுருண்டு விழுந்து மாண்ட முதியோர்கள் பற்றிய செயதிகள் வந்து கொண்டே இருக்கும். ஆமாம் நெருப்பு நக்ஷத்ரம், அக்னி நக்ஷத்திரம், ஒரு பக்ஷம் அதாவது 28.5.25 வரை தஹிக்கப்போகிறது. எப்போதுமே …
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சாணக்கியனுக்கு மட்டும் எப்படி இத்தனை அற்புத ஞானம். தெளிவான தீர்க்கமான எண்ணம்!!. சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும் போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு…
SIVASAMI….. J K SIVAN
சிவசாமியைத் தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN நம்மைப் போல அவரும் ஒரு குடும்பஸ்தர் தான். பிள்ளை குட்டி உண்டு. மனைவி சக்தி வாய்ந்தவள். ஆனால் நம்மிலிருந்து ரொம்பவுமே வேறுபட்டவர். பொறுப்பில்லாத அப்பா என்று தோன்றும். யாரைப் பார்த்தாலும் அவரை பித்தன், பேயன் என்றே சொல்கிறார்களே . எப்போ doபார்த்தாலும் தனியே ஒரு மலை உச்சியில் போய்…
VIKRAMADHITHAN VEDHALAM STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஞானி, சூஸ்திரவான், சூரன், கதை விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் படிக்க, சயன்ஸ், இங்கிலிஷ், விசேஷமாக கல்வி அறிவு எதுவுமே தேவை இல்லை. அது ஒரு காந்த சக்தி கொண்ட விஷயம். பெரியவர்கள் குழந்தைகள் யார் படித்தாலும் ஒரு தனி உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்பவை.…
STOP MEMORY LOSS J K SIVAN
மறதியைக் குறைப்போம். – நங்கநல்லூர் J K SIVANSREE KRISHNARPANAM SEVA TRUST ஒரு நாள் பேங்க் போய் பணம் எடுத்து வந்தேன். ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது ஒரு ஆச்சர்யம். அட நாம் பேங்க் போகும்போது நமது வீட்டு வாசலில் மரம் கிடையாதே. மாடியில் ஏதோ ஒரு பிரவுன் கருப்பு வர்ண நாய் எதற்கு…
SANDHYA VANDHANAM J K SIVAN
சந்தியா வந்தனம் – நங்கநல்லூர் JK SIVAN நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான். நான் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்கிறேன் சார் என்று என்னிடம் சமீபத்தில் பலரைக் கேட்டபோது சொன்னார்கள். அவர்களில் அநேகருக்கு மந்திரம் அர்த்தம் தெரியவில்லை. தேடினால் இன்னும் அநேக விஷயங்கள் புலப்படும். புரிந்து கொண்டு செய்யும்…
V IKRAMADHITHTHAN VEDHAL STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மூன்று ரசிகர்கள் கதை ரொம்பநாளாகிவிட்டது. விக்ரமாதித்தனையும் வேதாளத்தையும் உங்களிடம் காட்டாமல் பிரித்து விட்டேன். இன்று மீண்டும் அறிமுகமாகிறார்கள். வழக்கம் போல விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து இறக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான். வேதாளம் பேசத்தொடங்கியது; அங்க தேசத்திலே, ஒரு பிராமண…
chitrakut yathra j k sivan
ஒரு புனித யாத்திரை. நங்கநல்லூர் J K SIVAN சித்ர கூடம் ” ராமா உன்னை அப்பா காட்டுக்கு போக சொல்லிட்டார்” அப்படின்னு அப்பா சொல்லலை .ஒரு அம்மா சொல்லிட்டா. கைகேயி அம்மா ராமன் மேல பெத்த தாயைவிட ரொம்ப பாசமா இருக்கிறவள்.அம்மா அப்பா சொன்னா என்ன அம்மா சொன்னா என்ன உடனே காட்டுக்கு…
guru j k sivan
குரு – நங்கநல்லூர் J K SIVAN ”ஸத் குரு என்கிறோமே அவர் யார்?”ஆத்மாவில் மனம் லயித்து, எல்லாமும் எல்லாரும் சமமென நோக்குபவர், எந்த சந்தர்பத்திலும் அசைக்க முடியாத மனோ தைர்யம் கொண்டவர்””அப்படியென்றால் உண்மையான சிஷ்யன் யார்?””எவன் தனது மனதிலிருந்து துன்பம், துயரம், துக்கம், உலக ஈர்ப்பு,இன்பங்கள் என்பனவே எல்லாம் நீங்கி, சதா நிலையான ஆத்மானுபவ பேரின்பத்தில் மூழ்கவேண்டும் என்று குருவை நாடி …
