
Category General
GET PEACE OF MIND J K SIVAN

Gain peace of mind. – Nanganallur J.K. SIVAN The problems, we face, mostly, are created by our own selves, by interfering too often and too much in others’ affairs. We feel our way is the best. We believe that, our…
SENGALIPURAM ANANTHARAMA DIKSHITHAR J K SIVAN
*சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்’ – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா போற்றிய மஹான். தமிழ் தெரிந்த ஹிந்துக்களுக்கு சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் என்ற பெயர் தெரியாவிட்டாலும் அவர் குரல் நன்றாக பரிச்சயமுண்டு. 66 வருஷங்கள் வாழ்ந்தவர் (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கரவர்த்தி. அவர் வாயால்…
DEEPAVALI THOUGHTS J K SIVAN

தீபாவளி சிந்தனை… நங்கநல்லூர் J K SIVAN ”நான் டாண் என்று விடிகாலை நாலு மணிக்கே எழுந்திடுவேன் ஸார்” சரி, சந்தோஷம், எழுந்து என்ன செயகிறோம் என்பது தான் முக்கியம். ‘நான் ஒவ்வொரு நாளும் பூஜை பண்ணிட்டு தான் சாப்பிடுவேன்’ . இதுவும் அதிசயிக்க தக்கதில்லை. பூஜையின் போது உன் மனம் எதன் மேல்…
ASK HIM. HE WILL GIVE . J K SIVAN

கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா … நங்கநல்லூர் J K SIVAN காற்று வாக்கில் எங்கிருந்தோ கிடைத்து என்றோ படித்த ஒரு சம்பவத்தை பின்புலமாக கொண்டு நான் இதை சொல்வதற்கு முன் உங்களை முதலில் ஸ்ரீ பெரும் புதுார் அருகில் உள்ள கிராமத்தில் சீதாலக்ஷ் மி பாட்டி வீட்டிற்குஅழைத்து செல்ல வேண்டியிருக்கிறது. சீதா லக்ஷ்மிபாட்டி 90 வயதில்…
SAGE YAGNAVALKIYAR J K SIVAN
sயாஞவல்கியர் – நங்கநல்லுர் J K SIVAN உபநிஷதங்களிலேயே பெரிய திண்டு தலைகாணி உபநிஷத் ப்ரஹதாரண்யக உபநிஷத். அதன் பேரே உபநிஷத அகண்ட காடு. ஆதிசங்கரர் அதை படித்துவிட்டு விளக்கமளித்திருக்கிறார். இதில் அதிகம் காணப்படுகிற ரிஷி யாஞவல்கியர். வைசம்பாயனரின் சிஷ்யர். சுக்ல யஜுர்வேத ஸம்ஹிதையை தொகுத்தவர். அவருடைய இன்னொரு குரு உத்தாலக ஆருணி. குருவையே வாதத்தில்…
KRISHNAN MY FRIEND. J K SIVAN

நண்பர் கிருஷ்ணன் . – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ரெண்டு கிருஷ்ணர்களைப் பிடிக்கும். ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பவர். மற்றவர் புஸ்தகங்கள் வாசிப்பவர். முதல் கிருஷ்ணன் ஐந்தாயிரம் வயசானவர் என்றாலும், பிரிந்தாவனத்தில் வடமதுரையில் இருந்தவர் என்றா லும் என் மனதில் எப்போதும் இருப்பவர். ரெண்டாவது கிருஷ்ணன் 80+ ஆனவர் கோயம்பத் தூரில் வடவள்ளியில் இப்போதும்…
JEALOUSY J K SIVAN
‘பொறாமை வேண்டாம்” – நங்கநல்லூர் J K SIVAN தந்தைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவன். தாய்க்காக தம்பி வம்சத்தை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று கொடுத்த வாக்குக்காக தப்பான கூட்டத்தை வளர்த்தவன். காத்தவன் அந்த பீஷ்மன் இனி இல்லை. தனது மரணத்தை தான் வேண்டிய நேரத்தில் அடையும் வரம் பெற்ற பீஷ்மன் இனி இல்லை.…
VAITHAA’S HOSPITALITY J K SIVAN
வைத்யநாத உபசாரம் – நங்கநல்லூர் J K SIVAN ஓடி ஆடி பிறருக்கு உழைத்த தங்கள் வாழ்க்கையின் இறுதி பகுதியை அமைதியாக, ஆரவாரமில்லாமல், கழிக்க, முதியோர்கள் விரும்புவது அதிசயமல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல், இடையூறுகள், தடங்கல்கள், அவை எல்லாவற்றையும் அவரவர் மட்டுமே சந்தித்து முன்னேறவேண்டும். இது தான் விதி. நியதி. ஆகவே ஒருவாறு எதிர் நீச்சல்…
DIAMOND RICH J K SIVAN
வைரக் கதை ‘ – நங்கநல்லூர் J K SIVAN வழக்கமாக ராமன் கிருஷ்ணன், என்று பாரத பாகவத பக்தவிஜய கதைகள் மட்டும் எழுதுபவன் நான். ஏன் இன்று ஒரு வித்யாசமான குட்டிக் கதை சொல்லக்கூடாது? என்று தோன்றியது. ஆப்ரிக்காவில் எங்கோ வாயில் நுழையாத பெயர் கொண்ட இடத்தில் ஒரு காடு, அதில் தங்க வைர சுரங்கங்கள் அதிகம். அந்த காட்டின்…
MEESAI VAITHTHAA.. J K SIVAN

‘ மீசை வைத்தா’ – நங்கநல்லூர் J .K SIVAN தாராள மனமும் ஏராள அன்பும் கொண்டவர்களைக் காண்பது அரிது. அப்படிப்பட்டவர்கள் நமக்கு உற்ற நண்பர்களாகவும் ஆகிவிட்டால், நாமல்லவோ உலகிலேயே பெரும் பணக்காரர்கள். செல்வந்தர்கள். எனக்கு அப்படிக் கிடைத்த ஒருவர் தான் மீசை வைத்தா, இது நான் செல்லமாக அவரை அழைக்கும் பெயர். அவர் பெயர்…
