About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

NOTHING IS PERMANENT J K SIVAN

பொன்னோ, பொருளோ, சதமல்ல. நங்கநல்லூர் J K SIVAN இது எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும் எப்போதோ வாழ்ந்த ஒரு சிலரின் வாழ்க்கையோடு பொருந்தினால் அது வாஸ்தவம் தான். உலகத்தில் நடப்பது, அறிந்த தெரிந்த அனுபவம், தான் எழுத்தோ, பேச்சோ, பாட்டோ ஏதாவது ஒன்றாகிறது. ‘அவனுக்கு’ இறைவன் அற்புதமான குரலைக் கொடுத்திருந்தான். அதை அந்த கெட்டிக்காரன் உணர்ந்திருந்தான்.…

LIFE LESSON J K SIVAN

ராவ்ஜிக்கு பாடம் – நங்கநல்லூர் J K SIVAN நம்மில் சிலர் தொட்டாசிணுங்கிகள் . எப்போது எதற்காக கோபம் வரும் என்று சொல்ல முடியாது. பொசுக்கென்று கோபம் வந்து விடும் கத்துவார்கள். என் நண்பர் ரகோத்தம ராவ் அப்படி ஒருவர். சில சமயம் மாலை மாலையாக கண்ணீர் விடுவார். தேம்பி தேம்பி ஸ்லேட்டு குச்சி, பலப்பம்…

LET US LEARN J K SIVAN

கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா தனது நூறு வருஷங்கள் ஜகத் குருவாக உபதேசித்த அற்புத வார்த்தைகள் மறக்க முடியாதவை. பலரையும் சென்றடைய வேண்டியவை. என் மனதில் நான் சேர்த்து வைத்திருக்கிற சில குறிப்புகள் இவை. உங்களுக்கு பிடித்திருந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் என்று தோன்றினால் இந்த வார்த்தைகளை உங்கள் நண்பர்கள்,…

PANCHA THANTHRA STORIES J K SIVAN

பஞ்ச தந்திர  கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN அன்பு நண்பர்களே, உங்களுக்கு கதை பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். எல்லோரும் எழுதுவதில்லை, சொல்வதில்லை,  ஆனால் எல்லோருமே  கேட்போம், சிறுவயதிலிருந்தே நாம் எல்லோரும் கதை கெட்டவர்கள்.   சிலரோ பலரோ  படிப்போம்.  கொஞ்சம் பேர் எழுதுவோம்.   லக்ஷக்கணக்கான கதைகளை கோடிக்கணக்கானவர்கள்  பல மொழிகளில் ஆர்வமாக அறிந்தவர்கள்.நமது பாரத தேசத்தில்  தலை…

VIKRAMADHITHTHAN VEDHALAM STORIES J K SIVAN

everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  சத்வசீலன் கதை முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீட்டு தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன்‌ ஜிங்கு ஜிங்கு என்று வேகமாக நடந்தபோது வேதாளம் அடுத்த கதையை சொல்கிறது. ”விக்ரமாதித்தா உனக்கு  கிழக்குக்‌ கடற்கரையிலே தமபரலிப்தி  பட்டணம்‌ தெரியுமா? பாமபுரம் என்றும் கூட அதற்கு பெயர். அதற்கு ராஜா சண்டஸிம்ஹன்‌. நீதி நெறி…

ANCIENT CUSTOM J K SIVAN

நம்பிக்கை        —  நங்கநல்லூர்  J K SIVAN                     என்னவோ தெரியலே.  இப்போதெல்லாம்   நாம் இருவர் நமக்கொருவர் ஆக இருக்கிறது. எந்த வீட்டிலேயும்  ரெண்டு குழந்தைகள் இருந்தாலே   அது ஜாஸ்தியாக தோன்றுகிறது.  எங்க காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது  அரை…

ESCORTS J K SIVAN

வழித்துணை   –  நங்கநல்லூர்  J K  SIVAN அந்த  காலத்தில் பட்டணத்தில் சொந்த வீட்டுக்காரர்களை விட  வாடகைக்கு குடியிருப்பவர்கள்  அதிகம் பேர்  இருந்தார்கள்.  நாங்களும் அதில் சேர்த்தி. சென்னையில் பல இடங்களில் பல வீடுகளில் குடி இருந்தவர்கள்.  என் இளமைக்காலம்  குழந்தைப் பருவத்தில் திருவல்லிக்கேணியில்  பெல்ஸ் ரோடிலும்  பிறகு எனக்கு நினைவு தெரிந்து நான் விளையாடியது கோடம்பாக்கத்தில் வடபழனி…

MY STORY TELLING….. J K SIVAN

கதை கதையாம் காரணமாம்…   நங்கநல்லூர் J K  SIVAN ஒரு கேள்வி கேட்கிறேன்.  உங்களுக்கு தெரிந்து  இது வரை யாராவது  ”கதையா?  வேண்டாம், எனக்கு கதை பிடிக்காது ” சின்னதுண்டா.  பல் முளைக்கும்  பருவத்திலிருந்து பல்லிழந்த படு கிழம் வரை கதை என்றால் ஜரூராக எழுந்துஉட்கார்ந்து  ”சொல்” என்று தானே கூறுகிறது.  கதை  கேட்டு  வளராத  குழந்தைகளைப் பார்க்க…

PESUM DEIVAM – CONTINUE DANCING – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ” நீ ஆடிண்டே இரு” மஹா பெரியவா என்றால் அந்த ஒருவர் தான் அந்த தகுதிக்கு பெருமைக்கு உரியவர். வேறு எவரையும் அப்படி ;அழைக்க முடியாது. மஹா பெரியவா இருந்த போது இருந்த காஞ்சி மடம் வேறு இப்போது வேறு. நான் புனிதத்தை பற்றி சொல்லவில்லை,…

LIFE TEACHES J K SIVAN

அனுபவம் தரும் உண்மை; நங்கநல்லூர் J K SIVAN வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறேன் பேர்வழி என்று வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும். நிம்மதி தொலைந்து போகும். திருப்தி கானல் நீராகிவிடுகிறது. எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமை தான் மிஞ்சும். பணம் இருக்கிற மேல் மட்டத்தில் கூட ஏன் யாருமே…

;