
SANISHWAR J K SIVAN
சனைஸ்சரன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை . சனீஸ்வர பகவான் நினைவு வருவது ஞாயமே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா?என்றால் பயம் தான். ஏன்?. அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில்…
VETRI VERKAI J K SIVAN
அதிவீர ராம பாண்டியன் – நங்கநல்லூர் J K SIVAN வெற்றிவேற்கை (நறுந்தொகை ) தமிழர்களுக்கு தமிழ் தெரியாத நிலையை உண்டாக்கியது நமது கல்வி திட்டம் அல்ல. நமது பண மோகம். ஆங்கிலத்தில் தான் கல்வி, ஆங்கிலம் தான் படிக்கவேண்டும், பேசவேண்டும், எழுதவேண்டும் என்று குழந்திகளை தமிழ் தெரியாமல் வளர்த்து ஆளாக்கி, அமெரிக்க அனுப்பி, அவர்களை…
RAMANA MAHARSHI J K SIVAN
மஹரிஷி ரமணானுபவம் – நங்கநல்லூர் J K sivan துறவியின் சயனம் அருணாசலத்தில், மஹரிஷி ரமணர் ஆஸ்ரமத்தில் எந்த கட்டுப்பாடும் கண்டிப்பும் கிடையாது. பகவான் எல்லோருடனும் பழகுவார், அவரும் சமையல் கட்டில் அப்பப்போ வந்து ஏதாவது காரியம் செய்வார். 1949ல் அழகம்மாள் தேஹ வியோகம் அடைந்து அவள் சமாதி ஒரு கோவிலாக, மாத்ரு பூதேஸ்வரர் சந்நிதியாக…
DHARA DHARINI – TEMPLE J K SIVAN
சக்தி பீடம்: தாரிணி பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளை ஒவ்வொரு வீட்டிலும் விசேஷமாக அலங்கரித்து, அர்ச்சித்து நைவேத்தியம் அளித்து பிரசாதம் உண்கிறோம். ஒரு சக்தி பீடம் அநேகர் அறியாத ஒன்று ஒரிஸ்ஸாவில் இருக்கிறது. அது பற்றி தான் இந்த பதிவு. ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் ஜில்லாவில் பிரம்மபுரி என்று…
VAIRAGYA SATHAKAM SLOKAS 41-50 BARTHRUHARI – J K SIVAN
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 41-50. 41.सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥ ४१॥ ஸா…
CONSCIENCE J K SIVAN
மனசாக்ஷி – நங்கநல்லூர் J K SIVAN மனித மனம் ஒரு நிலையில் நில்லாத எங்கெங்கோ மின்னல் வேகத்தில் பறப்பது. குரங்கு கிளைக்கு கிளை தாவுவது போல் ஒரு எண்ணம் மாற்றி இன்னொரு எண்ணம் ஏதாவதொன்றில் நம்மை கடல் அலைபோல் விடாமல் ஆக்ரமிக்கும். எண்ணங்கள் தோன்றுவது நல்லது தான். ஆனால் அநேகமாக அவை எல்லாமே நல்ல…
AADIPURAM J K SIVAN
ஆடிப் பூரக்காரி – நங்கநல்லூர் J K SIVAN இன்று சாயங்காலம் ஆரம்பித்து நாளையும் ஆடிப்பூரம். விசேஷ நாள். இந்த உலகத்தில் எத்தனை பெண்களுக்கு ஆண்டாள் என்ற பெயர் உள்ளதோ அத்தனை பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்/பெரியவர்களாக இருந்தால் நமஸ்காரம். அவர்களுக்கு ஏன் ஆண்டாள் என்று பெயர்? எப்படி அந்த பெயர் கிடைத்தது? சுமார் 1300 வருஷங்கள்…
SOMANGALAM SIVA TEMPLE J K SIVAN
சென்னைக்கருகே சந்திரன் கோவில் நங்கநல்லூர் J K SIVAN இன்று திங்கள். திங்கள் என்றால் வாரத்தில் ஞாயிறு லீவுக்குப் பிறகு ஆபீஸ், வேலைக்கு போகும் நாள் மட்டும் அல்ல. திங்கள் என்றால் மாதம் என்று கூட பெயர். ‘ஐயிரு திங்களாய் சுமந்து’ எனும்போது பத்து மாதம் சுமந்த என்று பொருள். மூன்றாவது திங்கள் என்பது சந்திரன். திங்கள்…
GNAYIRU SIVA TEMPLE J K SIVAN
ஞாயிறு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஞாயிறு. வாரத்தில் ஒருநாள். எல்லோருக்கும் விடுமுறை. நிதானமாக எழுந்திருக்கலாம். வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தோடு உறவாடலாம், எங்காவது வெளியே போகலாம். ஸ்பெஷலாக சமைத்து சாப்பிடலாம். அல்லது ஓட்டல்ககளில் நாற்காலி கிடைக்க மணிக்கணக்காக காத்திருக்கலாம். ஆர்டர் செய்த ஐட்டங்கள் தயாரித்து மேசைக்கு யாரோ ஒரு நேப்பாளியோ,…
VAIRAGYA SATHAKAM SLOKAS 31-40
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 31-40 31. भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।शास्त्रे वादिभयं गुणे खलभयं काये कृतान्ताद्भय सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ॥ Bhoge rogabhaya.n…

