About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

MANNARGUDI PERIYAVA J K SIVAN

மஹா பெரியவாவுக்கு இன்னொரு பெரியவா — நங்கநல்லூர் J.K. SIVAN மஹா பெரியவா உங்கள் எல்லோருக்கும் தெரியும். காஞ்சி பெரிவா , பெரியவா, பெரிய பெரியவா, பரமாச்சார்யா, உம்மாச்சி தாத்தா, தாத்தா உம்மாச்சி…. எவ்வளவோ பேர் அவருக்கு. இந்த மஹா பெரியவா ரொம்ப மரியாதையோடு இன்னொருத்தரை ”பெரியவா” என்று தான் சொல்வார். அவரைப் பற்றி தான்…

LONG LIVE BHARATHMAATHA J K SIVAN

. வாழ்க பாரதம்.    நங்கநல்லூர்  J K  SIVAN  1947ம் வருஷம் ஆகஸ்ட் 15ம் தேதி  ரெண்டு கைகள் வெட்டப்பட்டது போல்  பஞ்சாப் , வங்காளம் ரெண்டு பெரிய மாநிலங்களும் பாதியாக  துண்டிக்கப்பட்ட  பாரத தேசம் வெள்ளைக்காரர் ஆட்சியிலிருந்து   சுதந்திரம் அடைந்தது.எண்ணற்ற சோதனைகள் வேதனைகள் தொடர இன்றோடு 78 வருஷங்கள் ஓடிவிட்டது. நமது கனவுகள்…

VAIRAGYA SATHAKAM SLOKAS 61-70 J K SIVAN

வைராக்ய சதகம்- பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 61-70 61. परेषां चेतांसि प्रतिदिवसमाराध्य बहुधा प्रसादं किं नेतुं विशसि हृदय क्लेशकलितम् । प्रसन्ने त्वय्यन्तः स्वयमुदितचिन्तामणिगणो विविक्तः संकल्पः किमभिलषितं पुष्यति न ते ॥ பரேஷாம் சேதாம்ஸி ப்ரதிதி³வஸமாராத்⁴ய ப³ஹுதா⁴ ப்ரஸாத³ம் கிம் நேதும் விஶஸி…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN 2.  கை தூக்கி  ஆள்பவன்.   உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு  குளுகுளுஅறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  தாக  சாந்தி….. எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி…

NARADHAR STORY J K SIVAN

நாரதரைத் தெரியுமா? நங்கநல்லூர் J K SIVAN ”எல்லாம் அந்த கோண்டு பயலாலே. சரியான நாரதர் அவன்”. நாரதர் என்றாலே கலகம் செய்பவர். நட்பைக் கலைத்து விரோதம் மூட்டுபவர் என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள். நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம் கைலாசம், மற்றும் விண்ணு லகத்தில் ”சற்று முன் வெளியான” செய்தி…

MAHA PERIYAVA ON HANUMAN J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவாளிடம் நூறு கேள்விகள் ஆஞ்சநேயர் ”என்னடா யோசனை?” ”பெரியவா ஹநுமானைப் பத்தி அற்புதமா பேசியிருக்கிறதை உங்க வாயாலே கேட்கணும்னு ஒரு ஆசை” ”எனக்கு ஆஞ்சநேயனை ரொம்ப பிடிக்கும். அவர் மாதிரி இன்னொருத்தர் இல்லே. கேளு சொல்றேன்; நான் ஏற்கனவே சொன்னது தான் இது; ஆஞ்சநேயர்…

KAIVALYOPANISHAD SLOKAS 6 TO 10 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 6-10 6. अचिन्त्यमव्यक्तमनन्तरूपं शिवं प्रशान्तममृतं ब्रह्मयोनिम् ।तथादिमध्यान्तविहीनमेकं विभुं चिदानन्दमरूपमद्भुतम् ॥६॥ acintyamavyaktamanantarūpaṃ śivaṃ praśāntamamṛtaṃ brahmayonim .tathādimadhyāntavihīnamekaṃ vibhuṃ cidānandamarūpamadbhutam நாம் எதை அடைய வேண்டுகிறோமோ அதைப் பற்றி தெரியுமா? தெரியாதே. அது எண்ணத்தில் அடங்காததாயிற்றே, நினைத்துப்பார்க்கக் கூட முடியாதது, தோற்றமில்லாதது, தோற்றத்தில்…

LIFE TEACHES J K SIVAN

அனுபவம் தரும் உண்மை; நங்கநல்லூர் J K SIVAN வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறேன் பேர்வழி என்று வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும். நிம்மதி தொலைந்து போகும். திருப்தி கானல் நீராகிவிடுகிறது. எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமை தான் மிஞ்சும். பணம் இருக்கிற மேல் மட்டத்தில் கூட ஏன் யாருமே…

maa vilakku j k sivan

மா விளக்கு – நங்கநல்லூர் J K SIVAN ஆடி வெள்ளிக்கிழமை, தை வெள்ளிக்கிழமை, வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு போன்ற விசேஷ தினங்களில் அநேகர் க்ரஹங்களில் மாவிளக்கு போடுவது உங்களுக்கு தெரியுமல்லவா? எனக்கு பிடித்த பக்ஷணங்களில் அதுவும் ஒன்று. அதைப்பற்றி இன்றிரவு ஒரு அருமை நண்பர் கேட்டார். இதோ எனக்கு தெரிந்த விவரங்கள் தருகிறேன்.…

KAIVALYOPANISHAD J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், அது தான் உபநிஷதம். எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக குட்டி குட்டி வாக்கியங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. படித்து தெரிந்து புரிந்துகொண்டு நாம் பயன் பெறுவது…

;