About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

A GO(O)D THOUGHT J K SIVAN

”GOD THOUGHT IS GOOD THOUGHT – NANGANALLUR J.K. SIVAN Let anyone say anything, Dont get perturbed or dont take it ‘in” and ignore. Forget it immediately. Avoid talking as much as possible. When you are alone and silent , let…

SRINGERI MAHATHMIYAM J K SIVAN

ஸ்ரிங்கேரி   ரஹஸ்யம் – நங்கநல்லூர்_J_K_SIVAN ரஹஸ்யம் என்றாலே  யாருக்கும்  எதுவும் தெரியாமல்  நடக்கும்,  செய்யும் ஒரு காரியும்.   எந்த விஷயத்தையும் முதலிலேயே  எல்லோரும்  அறியும்படியாக செய்துவிட்டு,   சொல்லிவிட்டு  அது நடந்தால் அது ரஹஸ்யமாகாது.  திட்டமிட்டு செய்வது ஆச்சர்யம் தராது. தானாக நடக்கும் விஷயங்கள்  தான் அற்புதங்கள், அதிசயங்கள்,  பிரமிக்க வைப்பவை. ஆதிசங்கரர் போன்ற  பூஜ்ய ப்ரம்ம ஞானிகள் வாழ்க்கையில்  ஒவ்வொரு…

variety entertainment j k sivan

பரசுராம க்ஷேத்ர யாத்திரை.       நங்கநல்லூர்  J K  SIVAN  17/4/26-22/4/26 எதிர்பாராத  அதிதி உபசாரம் இதுவரை ஐந்து நாட்களாக  நான்  கேரளாவின் சில பகுதிகளை சுற்றி வந்துள்ளேன். பெரும்பாவூரில் நண்பர் வீட்டு உபநயனம் கட்டாயமாக செல்ல வேண்டும்  என்று முடிவெடுத்து அதை ஒட்டி  அருகே முடிந்த கோவில்களை தரிசிப்போம் என்று தீர்மானித்து  இந்த …

KODUNGALUR BAGAVATHY AMMAN J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17.4. 26 – 22.4.2026 கொடுங்களூர் பகவதி 20.4.26 அன்று நண்பர் இல்லத்தில் அவர் பேரன் பூணல் கல்யாண வைபவத்தில் பங்கேற்று, அன்று மாலை உள்ளூர் கடைகளுக்கு சென்று துணி மணிகள், வீட்டு வேண்டிய நேந்திரங்காய் பக்ஷண வகையறா வெல் லாம் வாங்கிக்கொண்டு எங்கள்…

vairagya j k sivan

மனதில் உறுதி வேண்டும். –  நங்கநல்லூர்  J K  SIVAN பணம் இருக்கிறதோ, குணம் இருக்கிறதோ, எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் வைராக்கியம் இருந்தால் தான் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும். பலன் அனுகூலமாக விளையும்.  நாம்  என்ன ரிஷிகளா? காட்டிலா  தவம் செயகிறோம்? நமக்கு எதற்கு வைராக்யம்?சுருக்கமான பதில்;  காட்டில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும்…

VAIKKATHAPPAN J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை –  நங்கநல்லூர்  J K SIVAN 17.4.-22.4..2026 வைக்கம் மஹாதேவர் 19​ த்ரிபுணித்துரா பூர்ண த்ரயீஸ்வரர் கோவிலில் இருந்து  25 கி.மீ. தூரத்தில் வைக்கம் க்ஷேத்ரம் உள்ளது.   கேரளாவில் ஒரு முக்கிய பகுதி கோட்டயம். ​ அந்த பகுதியை சேர்ந்தது.புராதனமான ஸ்ரீ மஹாதேவர் ஆலயம்  மூன்று​ சக்தி வாய்ந்த  சிவாலயங்களில் இது ஒன்று. மற்ற ரெண்டில்…

SIDHDHARTHTHA J K SIVAN

சித்தார்த்தன்.    நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று ஒரு புத்தகம் படித்தேன்.  ஜெர்மன் காரர்  ஹெர்மன்  ஹெஸ்ஸே எழுதியதின் ஆங்கில வடிவம்.  1877ல் பிறந்தவர்இந்த கதையில்  புத்தர் வருகிறார். கோவிந்தன், வருகிறான். சித்தர்த்தனும் வருகிறான். இந்த கதையில் சித்தர்த்தனும் கௌதம புத்தரும் வேறே வேறே மனிதர்கள்.. நாம் படித்த சரித்தர புத்தகத்தில் மட்டும் தான் ஒருவரே. எனக்கும் கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.…

PURPOSEFUL LIFE. J K SIVAN

வாழ்க்கை ரஹஸ்யம் .  நங்கநல்லூர்  J K  SIVAN  அறுபது வயதானால், அதுவும் சில  கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள்  ரிடையரானால்  வாழ்க்கையே  முடிந்து போனது  போல்  கவலைப்படுவதை கவனித்திருக்கிறேன். அதிகாரம், பதவி, பச்சை இங்க்  கையெழுத்து,  பெல் அடித்தால் எதிரே நிற்க ஆள், ஓசி கார்.. வீடு என்று  சுகமாக வாழ்வது சாஸ்வதம் என்று எண்ணுபவர்கள் தான் ஏமாந்து போகிறவர்கள். ”என்ன…

thiruchendur murugan j k sivan

திருச்செந்தூரான் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று நங்கநல்லுர் ரஞ்சனி மண்டபத்தில் திருச்செந்தூர் கலம்பகம், பரணி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு செந்தூரான் பற்றி பேசும் பாக்யம் கிடைத்தது. அவனுக்கு எத்தனையோ பேர்கள். முருகன்,சுப்ரமணியன், ஆறுமுகன்,கார்த்திகேயன், செந்திலாண்டவன், ஸ்வாமிநாதன், என்று. தமிழர்களின் “தெய்வம்” . பழமையான கடவுள்.சங்க காலத்தில் அவன் பெயர் “செய்யோன்”…

THE GREAT TWO POETS. J K SIVAN

எல்லாம்  பகவத் சங்கல்பம். –  நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு எனக்கே பதில் தெரியாததால் தான் கேட்கிறேன்.  கம்பரும்  ஒளவையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவருமே  தமிழ் பாடல்கள்  இயற்றுவதில் வல்லவர்கள். எனினும் கம்பரை போற்றும் அளவு தமிழர்கள் ஏன் ஒளவையாரை நினைப்பதில்லை?? இது வாஸ்தவமா? நான் தவறா? என்னைப்…

;