
Category Uncategorized
MARGAZHI FEAST J K SIVAN
அழகிய பெண்ணாழ்வார் 1- நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 1ம் நாள் ‘ ”ஏண்டி பொண்ணே, இப்போ திருப்பாவை பாடினியே, ஆண்டாள் னு மைக்லே சொன்னாளே . ரொம்ப நன்னா பாடினே உன் பேரு தான் ஆண்டாளா?” எங்கே இருக்கே, அப்பா அம்மா என்ன பண்றா? பாட்டி கிருஷ்ணன் கோவிலில் அந்த சிறுமியை கேட்டாள்.”ஆமாம் பாட்டி, அப்பா அம்மா…
BAGAVAN ANSWERS QUESTIONS J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் எங்கோ எதையோ வெறித்த பார்வையுடன் அந்த கோவணாண்டி சந்நியாசி அமர்ந்திருக்கிறார். எங்கும் நிசப்தம். அவரைச்சுற்றி உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் சூழ்ந்துள்ளனர். யாரோ சிலர் அவரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிவுரை பெறுகிறார்கள். ”சுவாமி, நாங்கள் அடிக்கடி தங்களை கேட்கும் கேள்வி…
VAIRAGYA SATHAKAM 44-47 J K SIVAN
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் – 44-47 44. सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥…
KOUBEENA PANCHAKAM J K SIVAN
கௌபீன பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசங்கரர் கோவணாண்டி, கௌபீன தாரி என்றால் ஏதோ ஒரு கெட்டவார்த்தை இல்லை. அநாகரீகம் என்று இகழ வேண்டாம். மிக உயர்ந்த ஞானிகள், சித்தர்கள், யோகிகள் மானத்தை மறைக்க ஒரு சிறு துணியையே கோவணமாக, ஆடையாக தரித்து லக்ஷக்கணக்கானோர் முன்னிலையில் தரிசனம் தந்திருக்கிறார்கள். மஹா பெரியவாவை நான்…
udhdhava and krishna j k sivan
உத்தவ கீதை சாராம்சம் இது தான் – நங்கநல்லூர் J. K. SIVAN உத்தவன் கிருஷ்ணனின் உறவினன். கிருஷ்ண பக்தன். உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன் . அதனால் தான் கிருஷ்ணன் தான் பிரிந்தாவனத்திலிருந்து மதுரா வந்ததும், சில காலம் கழித்து உத்தவனை தேரில் அனுப்பி பிரிந்தாவனம் சென்று அங்கே கோபியர்களுக்கு ஆறுதல் மொழி சொல்ல அனுப்பினான். ஆனால் கோபியர்களோ…
THIYAGARAJA SWAMI KRITHI NAGUMOMU J K SIVAN
தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”நகுமோமு ” – ஆபேரி மனிதன் ஒருவன் தான் இறைவன் கொடுத்த குரல்வளை நாண்களை நன்று பயன்படுத்தி அற்புதமான ஒலியை எழுப்பி செவிகளை நிரப்பி மகிழ்விக்க முடியும். பறவைகள் குரல் இனிமையானது. அதில் இயற்கையின் இன்பத்தையும் சில ஸ்வர சப்தங்களையும் கேட்கமுடிகிறது. ஆனால் மனம் செலுத்தி அதை…
KULASEKARA AZHWAR DECISION J K SIVAN
ஆழ்வாரின் அற்புத யோசனை! – நங்கநல்லூர் J K SIVAN குலசேகர ஆழ்வார் ஆழ்வார்களிலேயே ஒரு ராஜாவாக இருந்தவர். ஆழ்வாருக்கு ரொம்ப இளகிய மனசு. திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் வரிசையில் டிக்கெட்டோடு நின்று கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு ” தர்ம தரிசனம் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும். எவ்வளவு பணம் கொடுத்தால் ஸ்பெஷல் தர்சனம் சீக்கிரம்…
VEMANA J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN எந்த மொழியும் ஒன்று தான்.அனைத்திலும் அறிஞர்கள், மஹான்கள் யோகிகளின் அற்புத எண்ணங்கள் பதிந்திருக்கிறது. அந்தந்த மொழிகள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு பொது மொழியில் அவற்றை ஓரளவு ருசி இல்லாமல் கருத்தை மட்டும் அறியும்போது நாம் பாக்கியசாலிகள் தான். பயன் பெருகிறோமே! அப்படித்தான்…
HERE IS THE SECRET. J K SIVAN
HERE IS THE SECRET. — NANGNALLUR J K SIVAN For perfect fitness of health, we should keep depression away. A strong will to live would convert us to be an achiever are the most effective antidote to depression. Reputed Leaders…
STORY OF DEEPAVALI J K SIVAN
தீபாவளி கதையும் வாழ்த்தும் – நங்கநல்லூர் J K SIVAN யுகம் யுகமாக தீபாவளி பண்டிகையை ஹிந்து குடும்பங்கள் கொண்டாடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எல்லோருமே ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணி உலகமுழுதும் சிறப்பாக கொண்டாடுகிறோம். தீப வரிசை, தீப ஆராதனை, தீப வழிபாடு என்று பெயர் வைத்து ஒளியும் ஒலியுமாக மன நிறைவைத்…
