About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

OUR PRIMARY DUTY J K SIVAN

மனமெனும் கோவில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  நம் முன்னோர்கள் கோவிலில்லா ஊரில் வசிக்காதவர்கள்.  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என நம்பியவர்கள்.  இது  இப்போதைய  தலைமுறையோடு   மறந்து, மறைந்து,  போய்விடக்கூடாது. நம்மால் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டும். செயலில் கடைப்பிடிக்க வேண்டும். கோவிலுக்கு போகாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வரும் நேரத்தில்  கோவிலை கட்டலாம்…

HINDU WEDDINGS J K SIVAN

கல்யாணமாம் கல்யாணம் –   நங்கநல்லூர்  J K SIVAN திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர். இது தான் எத்தனை தலைமுறையாக நாம் அறிவது. வம்ச வ்ருத்தியை மனதில் வைத்து தான் நல்ல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மணமகன் மணமகளை சரியாக தேர்ந்தெடுத்து விவாஹம் நடக்கிறது.    அந்த வம்சம் தொடர்ந்து அப்படியே வளரவேண்டும். பண்பாடுகள் பின்பற்றப்…

A GOSSIP TALK J K SIVAN

”ஒரு அரட்டைக் கச்சேரி ‘ – நங்கநல்லூர் J.K. SIVAN நங்கநல்லூரில் இப்போது தெருக்குத் தெரு சின்ன சின்ன பார்க். குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், ஒரு கூரை போட்ட மேடை,சீசா, கொஞ்சம் மணல் இதோடு இருக்கிறது. சுவற்றோரத்தில் சில செடிகள். அறுபது வருஷங்களுக்கு முன்பு கோடம்பாக்கம், சூளைமேட்டிலிருந்து தியாகராய நகர் நடந்து போய் அங்கே…

TWELVE IDEAS J K SIVAN

பன்னிரண்டு  ஐடியா  — நங்கநல்லூர்   J  K  SIVAN  ‘ஸார்  என்னை தப்பா நினைக்காதேங்கோ. நான்  ரிஷி இல்லை.  மஹான் இல்லை. ரொம்ப படிச்சவன் இல்லை. பெரிய எழுத்தாளி இல்லை.  படிக்க பிடிக்கும். சின்ன   வயசிலேருந்தே அது ஒரு கெட்ட பழக்கம். படிச்சது பிடிச்சிருந்தா  அப்பப்போ  ஒரு பழைய டயரிலே அதை நோட் பண்ணி வைக்கிறது வழக்கம். இப்போ அதை…

BAJAGOVINDAM J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 25-26 कस्त्वं कोऽहं कुत आयातः,का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥२३॥ ‘kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH iti paribhaavaya…

NATURE AND OURSELVES J K SIVAN

ஒரு சுய பரிசோதனை.    நங்கநல்லூர்  J K  SIVAN இயற்கையும் நாமும் வெண்டைக்காய் வெட்டப் போய் விரலை வெட்டிக்கொண்டேன்.  புண் ஆறவில்லை. ஒரு சில நாளில் ஆறும். அது வரை வலி பொறுக்கத்தானே வேண்டும்.  ஒரு சந்தோஷம்.   நான் சாகவில்லை , மூச்சு விடுகிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன்.இதோ காற்று வாங்க நடக்கிறேன். பார்க்கில் செடி கொடிகள்…

the best citizen j k sivan

சிறந்த பிரஜை       நங்கநல்லூர்  J.K. SIVAN ஒரு குட்டி கதை சொல்லட்டுமா. ராஜா ராணி கதை கேட்காத குழந்தைகளே கிடையாது அப்போதெல்லாம். அவன்  ஒரு விசித்திரமான ராஜா. தனது ராஜ்யத்தில்  யார் சிறந்த ஆசாமி என்று ஒருவனை கண்டுபிடித்து அவனை  கௌரவிக்க வேண்டும் என்று ராஜாவுக்கு தோன்றியது. ஒருநாள்  அவனுடைய  குட்டி ராஜ்யத்தில்…

BAJAGOVINDAM SLOKAS 6 TO 10 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 6 – 10 6. बालस्तावत् क्रीडासक्तस्तरुणस्तावत्तरुणीसक्तः। वृद्धस्तावचिन्तासक्तः परे ब्रह्मणि कोऽपि न सक्तः॥ भज ॥ Balasthavat kreedasaktha, Stharunasthavath tharunee saktha, Vrudha staavath chintha magna, Parame brahmani kopi na lagna. (Bhaja Govindam….)…

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஹிந்து என்று சொல்லிக்கொண்டால், அவன் வீட்டில் விளக்கெரியும். சாமி படம் இருக்கும். வீட்டில் பூத்த ஒரு பூவையாவது , ஒரு முழம் தொடுத்த பூவாவது வாங்கி, அதுவும் இல்லையென்றால் ஊதுவத்தியாவது கொளுத்தி சுற்றி சாமி கும்பிடுவான்.தனக்கு தெரிந்தால் ஏதாவது ஸ்லோகம்,தமிழில் தேவாரம்,திருப்புகழ், ஒன்று சொல்லுவான்,பாடுவான். தெரியாவிட்டால் ஒரு டேப்பிலாவது…

PILLAIYARAMMA J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம்.…

;