
Category Uncategorized
THIRUPPAVAI 18 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே . நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 18ம் நாள் -. உந்து மத களிற்றன்’ ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே மொத்தமாக சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி! ”சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவ குலத்தவள்.” யார் சொன்னது இப்படி ? இல்லவே…
THIRUVEMBAVAI 17 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 17ம் நாள். – திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது. எனவே அதை ஒட்டி தானும் ஒரு திருப் பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும் பாடினாரோ என்று எண்ண வைக்கிறது. நல்ல விஷயம் ரெட்டிப்பாக கிடைப்பது நமது…
WISH YOU HAPPY NEW YEAR J K SIVAN
பழக்க தோஷம் – #நங்கநல்லூர்_J_K_SIVAN விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர் ….. நானும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன். நாம் சிவப்பாக இருந்தாலும் என்றும் வெள்ளைக்காரனின் நீல விழிகளுக்கு கறுப்பர்கள் தான். கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் ஊன்றியபோது ஜார்ஜ் கோட்டை கட்டி அதை சுற்றி உள்ள அனைத்து பகுதி களும் ”கறுப்பு நகரம்” blacktown…
THIRUPPAVAI 16TH PASURAM J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை மார்கழி 16ம் நாள்.– மணிக் கதவம் தாள் திறவாய் வெயில் சூடு தாங்கமுடியாமல் ”ஊஹு ஹூஹூ” என்று பழைய காலத்தில் பனையோலை விசிறியை நீரில் நனைத்து திண்ணை மேல் உட்கார்ந்து மேலே வெறும் உடம்பில் விசிறிக்கொண்டோம். சோடா கடைக்குப் போய் ஐஸ்கட்டி மேல் வைத்த பன்னீர் கோலி சோடா குடித்திருக்கிறேன்… அப்புறம் …
Q&A RAMANA MAHARSHI J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி ரமணர் பதில் – நங்கநல்லூர் J K SIVAN ‘ஸ்வாமி , ஸ்ரீ ராமர் குழந்தையாக பிறந்ததும் அவருக்கும் ”நான் இந்த உடம்பு தான் ” என்ற எண்ணம் இருந்திருக்கும் இல்லையா?” ”ஸ்ரீ ராமன் முதலில் தனது தாய் கௌசலைக்கு மகா விஷ்ணுவாக காட்சி தந்த பிறகு தான் ராமன் என்னும்…
IDENTIFY WHO YOU ARE…………. J K SIVAN
இம்ப்ரூவ்மென்ட். – நங்கநல்லூர் J K SIVAN நல்ல விஷயங்கள் சட்டென்று கிசு கிசு போல் புரியாது. திருப்பி திருப்பி படிக்கவைக்கும். அப்புறம் கொஞ்சம் யோசிக்கவேண்டும். அப்புறம் அழகான உள்ளர்த்தம் புரியும். எத்தனை படித்தாலும் புரியாதது என்று சில விஷயங்களை ஓரம் கட்டிவிடுகிறோம். அதில் ஒன்றை எடுத்து உதறி, தூசி தட்டி என்ன என்று பார்த்தால்,…
NIRVANA MANJARI ADI SANKARA J K SIVAN
நிர்வாண மஞ்சரி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஒரு அற்புத காவியம். இதுவரை அறியாதவர்கள் என்னோடு சேர்ந்து அறிந்து கொள்வோம். ஏற்கனவே இதை பதிவிட்டிருக்கிறேன். நிர்வாண மஞ்சரி மொத்தம் 12 அத்வைத சார ஸ்லோகங்கள் . ஒவ்வொன்றிலும் கடைசி வார்த்தை சிவோஹம் என்று முடியும். ‘நானே…
A WORD WITH KRISHNA J K SIVAN
கிருஷ்ணா, கொஞ்சம் நில். – நங்கநல்லூர் J K SIVAN நான் சொல்வதைக் கேட்டு விட்டு அப்புறம் உன் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு போய் எங்காவது வாசி. நான் உன்னை நேசித்த பக்தன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று உன்னிடம் கேட்டேனே தந்தாயா? ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா,கிருஷ்ணா ‘என்று பாடி…
THIRUVEMBAVAI 8
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 8ம் நாள் திருவாசகமும் திருத்தவத்துறையும் 8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய்…
ANDAL 2 J K SIVAN
ஒரு பெண்ணாழ்வார்.- நங்கநல்லூர்_J_K SIVAN மார்கழி 2ம் நாள் – இன்னும் சரியாக பொழுதே விடியவில்லை. அந்த தனிமையான வில்லிபுத்தூர் ஆஸ்ரமத்தில் விஷ்ணு சித்தருக்கு உறக்கம் நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டுவிட்டார். வயசானாலே தூக்கம் குறைவு. வரும் போகும். அரை இருட்டில் கோதை வாசலிலிருந்து வருவது தெரிந்தது. ”அம்மா” ”அப்பா, ஏம்பா தூங்காமல் அதுக்குள்ளே…
