About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

SADHASIVA BRAHMENDHRA – J K SIVAN

சதாசிவ ப்ரம்மேந்திரா – நங்கநல்லூர் J K SIVAN நீ எப்போ வாயை அடக்கப் போறியோ? ”பெரியவா தான் இல்லை, இனிமே பார்க்க முடியாது. அவரைப் பற்றி சொல்ற, எழுதற உங்களையாவது இன்னிக்கு பார்க்க லாம்னு வந்தேன்.” பரமானந்தம் என் எதிரே அரை டஜன் ஆரஞ்சு பழங்களை தட்டில் வைத்தார். ‘பரமானந்தம், இதோ பாருங்கோ, நான்…

SOUNDHARYA LAHARI HISTORY – J K SIVAN

இனி   ஸௌந்தர்ய லஹரி அனுபவம் –  நங்கநல்லூர்  J K SIVAN இன்று முதல்  ஸௌந்தர்ய லஹரி 59 ஸ்லோகங்கள் துவங்குகிறது. அத்தனையும் ஆதி சங்கரரின் அற்புதமான ஸ்லோகங்கள். பலரால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. ஸமஸ்க்ரித  அம்ருதம். ஸௌந்தர்ய லஹரி தோன்றியதைப் பற்றிய  ஒரு சின்ன  பூர்வ சரித்திரம். இதை  மஹா பெரியவா  சொல்லி இருக்கிறார். ஆதி…

SADHASIVA BRAMMENDRA KRITHI – J K SIVAN

ஸ்மர  வாரம்   —    நங்கநல்லூர்  J K  SIVAN சதாசிவ  ப்ரம்மேந்த்ர ப்ரம்மஞானி   க்ரிதி. ப்ரம்ம ஞானி அவதூதர்  ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரா பல கிருதிகள் பண்ணி இருக்கிறார். மிகவும் பிரபலமாக அவை பாடப்பட்டு வருகின்றன. சமஸ்க்ரிதத்தில் அம்ருதம் அவை.  அவற்றில் ஒன்று  இந்த க்ரிதி. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப்  போற்றி பாடி இருப்பது. स्मरवरं…

MAHA VISHNU SHATPADHI STHOTHRAM J K SIVAN

ஸ்ரீ மஹாவிஷ்ணு ஷட்பதி ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அத்வைத தத்வத்தை அளித்தவர் . பரமேஸ்வரன் பரந்தாமன் இருவரையும் ஒன்றாகவே கருதி வணங்கியவர். காலடியில் அவர் அவதரித்த ஸ்தலத்தில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. ஆதி சங்கரர் அற்புதமாக ஒரு ஆறு குட்டி ஸ்லோகங்களை மஹா விஷ்ணு மேல் எழுதி இருக்கிறார்.…

SOUNDHARYA LAHARI 34/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 34/103 – நங்கநல்லூர் J K SIVAN 34. சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி शरीरं त्वं शम्भोः शशिमिहिरवक्षोरुहयुगं तवात्मानं मन्ये भगवति नवात्मानमनघम् । अतश्शेषश्शेषीत्ययमुभयसाधारणतया स्थितः संबन्धो वां समरसपरानन्दपरयोः ॥ ३४॥ Sariram twam sambhoh sasi-mihira-vakshoruha-yugam Tav’atmanam manye bhagavati nav’ atmanam anagham; Atah…

PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN

பழையனூர்  நீலி கதை  – நங்கநல்லூர்  J.K. SIVAN பேய்,  பிசாசு, அதுவும்  கொள்ளி  வாய்  பிசாசு, ரத்த காட்டேரி  கதைகள் கேட்டு,  சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே  காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா”  என்று உரக்க சிரிப்பது,  பறவைகளின் கீச்…

26.02.2023 VADA NAGESWARAM TEMPLE J K SIVAN

26.02.2023  ஆலய தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN குன்றத்தூர்  நாகேஸ்வரர் ஆலயம் அனகாபுத்தூரிலிருந்து  ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு நாங்கள்  குன்றத்தூருக்கு காரில் பறந்தோம்.  ஒருகாலத்தில்  ”கூப்பிடு தூரம்” என்றால் ஏதோ அருகிலே இருப்பதை குறித்தது. இப்போது யாரும் யாரையும் கைதட்டி, வாயால் கத்தி கூப்பிடுவது இல்லை. அடுத்த அறையில் இருக்கும் அம்மாவுடனோ  மனைவியோடு  பேச  மொபைல் போன்…

26.2.2023 ANAKAPUTHTHUR SIVAN J K SIVAN

அனகா புதூர்  அகத்தீஸ்வரர் –  நங்கநல்லூர் J K  SIVAN  நண்பர்  ஸ்ரீனிவாசனுடன்  ஆலய தர்சனம் செய்வது ஒரு அருமையான அனுபவம்.  26/2/2023  ஞாயிறு காலை  வழக்கம்போல  ஆறரை மணிக்கு புறப்பட்டு  முதலில்  தரிசனம் செய்தது  பல்லாவரம் பம்மல் தாண்டி வலது புறம் குன்றத்தூர் போகும் சாலையில் உள்ள  அகத்தீஸ்வரரை தான் முதலில்  அனகா புத்தூர்…