
Category Uncategorized
NARAHARI J K SIVAN
நரஹரி – நங்கநல்லூர் J K SIVAN ”நரசிம்மரை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடா தாமே?” ”யார் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. பக்த ப்ரஹலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லக்ஷ்மி தேவியை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். என் நண்பன் ராகவய்யங்கார் வீட்டில்…
SRIMAD BHAGAVATHAM 11TH CANTO J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN —11வது காண்டம். 18வது அத்யாயம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நான்கு நிலைகள். சிறுவன் (பிரம்மச்சாரி) சம்சாரி ( கல்யாணமானவன்) வானப்ரஸ்தன் ( வாழ்க்கை பிடிப்பை விலக்கியவன், தியானம் செய்பவன்) சந்நியாசி (துறவி). வானப்ரஸ்தத்தின்போது ஆன்மீகம் தலை தூக்கி, பக்தி மேலிடுகிறது. குடும்பத்தை விட்டோ, மனைவியோடு சேர்ந்தோ,…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சடைய நாயனார் & இசை ஞானியார் உலகத்தில் எத்தனையோ சிவபக்தர்கள் உள்ளனர். அதில் எத்தனையோ குடும்பங்களில் பக்தி மிக்கவையாக இருப்பதும் ஆச்சர்யம் இல்லை. அப்பா அம்மா பிள்ளை மூன்று பேருமே கோவிலில் சிலையாக நின்று நாம் வணங்குபவர்களாக எத்தனை குடும்பங்களை பார்க்க முடியும்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN – நாலு அனுஷம் குறையும் – இன்று அனுஷம் மஹா பெரியவா நினைவு வராமல் போகுமா? நிர்வேதம் निर्वेद, என்றால் சாந்தமாக எதிலும் விருப்பற்ற நிலை என்று ஒரு அர்த்தம். வைராக்கியத்தோடு இணைந்தது. மோக்ஷ சாதனம். ஸம்ஸ்காரத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பதால் …
RAMAYANAM?? J K SIVAN
ராமாயண ரஹஸ்யம்…இதுவா..!! நங்கநல்லூர் JK SIVAN ராமாயணம் என்றால் நமக்கு அது ராமரைப் பற்றிய கதை என்று தான் தெரியும். வால்மீகி முனிவர் எழுதியது, அப்புறம் தமிழில் கம்பர் எழுதியது. அவ்வளவு தானே? வால்மீகிக்கு முன்பே பல ரிஷிகள் ராமனைப் பற்றி சொல்கிறார்களே. ராமன் வாழ்ந்த காலத்தில்…
ULLADHU NARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 40. ஞான ஒளி ”உருவ மருவ முருவருவ மூன்றா முறுமுத்தி யென்னி லனுருவ – மருவ முருவருவ மாயு மகந்தை யுருவழிதன் முத்தி உதருள் ரமணன் 40 உள்ளது நாற்பது மோன்றுகலி வெண்பாவா முள்ளது காட்டு மொளி. ஸ்ரீ பகவான் ரமண…
MAHAMAHOPADHYAYA J K SIVAN
ஒரு மஹா மஹோபாத்யாய…. கதை ஸ்ரீ திருவிசநல்லூர் நீலமேக சாஸ்திரிகள். ஒவ்வொரு வருஷமும்கார்த்திகை அமாவாசை அன்னிக்கு சின்னக் கிணற்றிலே ஆயிரக்கணக்கானோர் ஸ்னானம் பண்ண கங்கை வருமே அந்த ஊர் திருவிசை நல்லூர், அந்த கிணற்றுக்கு சொந்தக்காரர் ஸ்ரீதர ஐயாவாள். அவர் கதை ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஊர் இப்போது திருவிசலூர், பழைய காலத்தில் ஸஹாஜி புரம்…
LIFE OF ANCESTORS J K SIVAN
முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த விதம். – நங்கநல்லூர் J K SIVAN பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி அறிவு பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஆண்கள் நினைத்து அது வழக்கமாக இருந்த காலத்தில் எத்தனையோ அற்புத பெண்களின் திறமை வெளிப்படாமலேயே போய் விட்டது. அப்புறம் தான் பால்ய விவாகம், சாரதா சட்டம் வந்தது, பெண்ணுரிமை பெண்களுக்கு…
WATCH YOUR TONGUE J K SIVAN
அளந்து பேசு – நங்கநல்லூர் J K SIVAN ”நான் ரொம்ப வெகுளி. வெள்ளை மனசு. மனசுலே எதையும் வெச்சுக்க தெரியாது. பட்டுனு மனசுலே பட்டதை அப்படியே சொல்லிடுவேன். முகத்துக்கு நேராவே தயவு தாக்ஷண்யம் பார்க்காம பேசறவன். அதனாலே என்னைக் கண்டா யாருக்கும் பிடிக்கிறதில்லே…”இப்படி சிலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அவர்கள் அப்படி மற்றவர்களை பற்றி சொல்வது…
HOME MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN சிவன் கோவிலில் பிரதோஷம். பாட்டி ஓரமாக நின்று ஸ்லோகம் சொல்லிக்கொண்டு அபிஷேகத்தை பார்த்து ஆனந்தப் பட்டுக்கொண்டிருந்தாள் . அவளைப் பார்த்து விட்ட சில மாமிகள் அவளை கேள்விகள் கேட்க முனைந்தார்கள். ”அபிஷேகம் எல்லாம் முடியட்டும். ஈஸ்வரனை தரிசனம் பண்ணப்பறம் ப்ரஹாரத்திலே உந்கார்ந்துண்டு பேசுவோம் ”என்று அவர்களை அடக்கினாள் பாட்டி.அபிஷேகம், அர்ச்சனை,…
