About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRUVEMBAVAI 6 J K SIVAN

திருவெம்பாவை –   நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர்   மார்கழி 6ம் நாள்.6. கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய். மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும் போற்றிப்  பாடுபவை.…

THIRUVEMBVAI 4 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி  4ம்  நாள். ”வா, வந்து நீயே எண்ணு” இன்று நாம்  மணிவாசகரின் நான்காவது  திருவெம்பாவை பாடலை ரசிப்போம். மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப்  போலவே தன்னை  உருவகித்து மார்கழியில் விருந்தாக நமக்கு திருவெம் பாவையைத்  தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது…

margazhi selvi 5 j k sivan

மார்கழிச் செல்வி  5 –   நங்கநல்லூர் J K  SIVAN வேதத்தின் வித்து தனது  உடல் பொருள் ஆவி மூன்றையுமே   அரங்கனுக்கு அர்ப்பணித்த  கோதை எனும் ஆண்டாளை ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டுமென்றால்   ”கோ(விந்)தா என்று சொன்னால்  போதும்.  கோவிந்தனோடு ஐக்கியமாகி கொண்டு விட்டாள் கோதா.  “கோதா” என்ற  பெயரே “கோ(விந்) தா ” என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவனை …

MARGAZHI SELVI 4 J K SIVAN

மார்கழிச் செல்வி 4 – நங்கநல்லூர் J K SIVAN ஆங்கில வருஷம் கணக்குப்படி கோதை — இனி அவளை அப்படியே அழைப்போம். கி. மு 3005ல் பிறந்தாள் என்றும் 785 -805 அவளது காலம் என்றும் கூறுகிறார்கள். இருபது வருஷம் வாழ்ந்தாளா? நமக்கு ஆண்டாள் வருகை முக்யமாகட்டும். வருஷம் தெரிந்து என்ன பண்ணப்போகிறோம். ஐந்து…

MARGAZHI SELVI 3 J K SIVAN

மார்கழிச் செல்வி 3 – நங்கநல்லூர் J K SIVAN ” கோ (விந்) தா” ஆண்டாள் போன்ற அற்புத ஒரு பெண்ணை இதுவரை இந்த உலகம் கண்டதில்லையே. இனியும் காணப் போவதில்லை. பெண் என்று சொல்லிவிட்டேனே — அவள் பெண்ணாகப் பிறந்த பூமி தேவியா, லக்ஷிமி பிராட்டியா? இருவருமேவா? பிறந்தது எங்கே? ஸ்ரீ வில்லிப்புத்தூர்…

book release at Ayapakkam krishnan temple J K SIVAN

கண்ணன் காலடியில் கோதை நூல் வெளியீடு – நங்கநல்லூர் J K SIVAN கோதை எனும் ஆண்டாளைப் பற்றி எழுதுவது, பேசுவது, என்றால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 15.12.2024 அன்று அயப்பாக்கம் என்ற ஊரில் அற்புதமான ஒரு காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோவிலை முதன் முதலாக 85 வயதில் கண்டு ஆனந்தித்தேன். ஸ்ரீனிவாச நகர் எனும் பகுதியில்…

THIRUVEMBAVAI 2 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்து ரைத்தார் அல்லவா? இதோ இன்றும் காலை கிளம்பிவிட்டார் வழக்கம்போல் எல்லோரையும் எழுப்ப. சொன்னதையேவா சொல்வார் அவர்களை எழுப்ப,   புதிதாக மற்றொரு பாடல் உருவாகி…

MANICKA VACHAKAR J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 4-8. திருப்பெருந்துறை  எனப்படும்  ஆவுடையார் கோயில்  ஈசன் ஆத்மநாதன் பக்தர். பெருந்துறை ஈசன் கோவில் போலவே  தில்லையில் ஒரு ஆலயம் நிர்மாணித்து அங்கே திருவாசகம் பாடி,  தில்லை நடராஜனே முதிய அந்தணராக வந்து திருவாசகம் முழுதும் பாடச்சொல்லி  ஓலையில்  எழுதி…

NEETHTHAL VINNAPPAM MANICKA VACHAKAR. 1-3 J K SIVAN

மணி வாசகர் பரிசு –  நங்கநல்லூர்  J K   SIVAN நீத்தல் விண்ணப்பம்   பாடல்கள் 1-3. உலகில் நாம் ஏதேனும் ஒரு சிறந்த சாதனையைச் செய்து விட்டு மறைய எத்தனை வருஷம் உழைக்க வேண்டும்?இதற்கு விடை சொல்வது கஷ்டம்.  ஏன் தெரியுமா? என்ன சாதனை?  தீயவனாகவா, நல்லவனாகவா? எப்படியும் நினைவில் நிற்கலாம். கோடானுகோடி மக்கள் உலகில் வாழ்ந்து மறைகிறோம். அத்தனைபேரும் சாதனையாளர்களா?…

MANGAL MAHADEV OF MAURITIUS J K SIVAN

Mangal Mahadev  –   J k sivan i recently circulated a news regarding the 108 feet high Kodhandarama at Bengaluru to be consecrated on 3.4.2025, inviting devotees to visit and be blessed.  While writing about the Viswaroopa Rama, my mind  flew…

;