
Category Temples
SIVA SOTHTHU J K SIVAN
சிவ சொத்து குல நாசம் – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு சக்தி மிக்க பலம் வாய்ந்த சொல். இதைப் பற்றி அநேகர் விதம் விதமாக சம்பவங்களை சொல்லி கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இன்றும் இது பொருந்துமா? கண்ணெதிரே பல அக்கிரமங்கள் நடக்கிறதே. அந்த சிவனுக்கு கண்ணில்லையா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். பதில் சொல்ல…
NARA NAARAYANA J K SIVAN
நர நாராயணர்கள் — நங்கநல்லூர் J K SIVAN திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியின் முன் நின்று வணங்கினேன். வெள்ளை மீசை அழகு கரிய முகத்தில் புன்முறுவலோடு என்னை காந்தமாக கவர்ந்தது. நான் சென்ற நேரம் கூட்டம் இல்லை. பட்டாச்சாரியார் தீப ஒளியில் பார்த்தசாரதி முகத்தை நன்றாக காண உதவினார். அன்று முழுதும் அவன் நினைவாகவே இருந்தது. இரவு…
GANGA FLOODING A SMALL WELL J K SIVAN
கிணற்றில் கங்கை. – நங்கநல்லூர்_J_K_SIVAN நேற்று விடாது பெய்த மழை, குளிர் காற்றில், தெருவில் எங்கும் கங்கா ப்ரவாஹம் . கார்த்திகை அமாவாசை. தர்ப்பணம் பண்ணும் போது தான் அடாடா இன்றைய முக்கிய நிகழ்ச்சி ஒன்றை சொல்ல வேண்டுமே என்று நினைத்தால் அந்த எண்ணம் கைகூட வில்லை.. ஏன்? மழையில் எங்கோ மரம் விழுந்து வயர்…
SWAYAMBU NARASIMHA TEMPLE IN AGARAM J K SIVAN
ஒரு ஸ்வயம்பு நரசிம்மர் – நங்கநல்லூர் J K SIVAN த்ரேதாயுகமோ, கலியுகமோ எதுவாக இருந்தாலும் உலகத்தில் அவ்வப்போது அதிசயங்கள், அபூர்வ சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் ஓசூர் இருக்கிறது அல்லவா, அங்கே ஒண்ணளவாடி என்று ஒரு கன்னடம் பேசும் ஊர். அது ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் அகரம் என்ற சிற்றூர் வழியாக…
ASHTA BAIRAVAS J K SIVAN
அஷ்ட பைரவர்கள் – நங்கநல்லூர் J K SIVAN மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். சிவாலயங்களில் விசேஷ நாட்களில் விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், கரும்பு சாறு, தயிர், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், என்று சதா ஜலதாரையுடன் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், அவர் மூர்த்தி குளிர்ந்து மனம் நமக்கு…
KALA BAIRAVAR KSHETHRAPALAPURAM J K SIVAN
க்ஷேத்ரபாலபுரம் ஒரு காலத்தில் பரமேஸ்வரனைப் பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக புத்ரனான பிரஜாபதி தக்ஷன் மகளாக பிறந்து தாக்ஷாயணி , சதி தேவி என பெயர் கொண்டாள் . பருவ வயதில் தக்ஷனின் விருப்பமில்லாமல் சிவபெருமானையே மணம் செய்து கொள்ள விரும்பி அடைந்தாள். ஆணவம் கொண்டிருந்த பிரம்மாவின் ஐந்தாவது சிரத்தை சிவன் கொய்து, பிரம்மாவுக்கு…
THE DIVINE SECRET J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN சிதம்பர அதிசயமா ரகசியமா? கற்றுக்கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ரொம்ப வித்யாசம் இல்லை. தெரிந்து கொண்டதெல்லாம் மறந்து கூட போகும். கற்றுக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி. நமக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியவில்லை. எண்ணற்ற மஹான்கள் சொல்வதிலிருந்தாவது கற்றுக்கொள்வோம். மற்றவர்க்கும் எடுத்துச் சொல்வோம். அது தான் கல்விக்கு அழகு. ஆயிரம் ஆயிரம்…
LINGODHBAVAR J K SIVAN
உருவமான அருவம் – நங்கநல்லூர் J K SIVAN சிவ பெருமானின் ஒரு அம்சம் லிங்கோத்பவர். சிவன் கோவில்களில் மூலவரின் கர்பகிரஹத்தின் பின்புற சுவரில் பிரகாரத்தில் மேற்கு நோக்கி லிங்கோத்பவரை தரிசிக்கிறோம். அடி முடி காணமுடியாதவன், ஆதி அந்தமில்லாதவன் என விளங்கும் மூர்த்தி லிங்கோத்பவர். சிவராத்திரி விழாவுடன் தொடர்புடைய ஜோதி ஸ்வரூபம். ஸ்தாணு மூர்த்தி. அடியில்…
LEARN WHAT YOU WANT FROM VALLALAR J K SIVAN
நமக்கென்ன வேண்டும்? நங்கநல்லூர் J K SIVAN நமக்கு என்ன வேண்டும் என்றே நமக்கு தெரிவதில்லை. அதற்கு தான் அநேக யோகிகள் , ஞானிகள், மஹான்கள் ஆச்சார்யர்கள் அவ்வப்போது தோன்றி நம்மை தூண்டி நல்வழிக்கு இட்டுச் செல்கிறார்கள். இன்று வள்ளலாரிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்ற ஒரு சின்ன லிஸ்ட் இதோ. இதைக் கற்றுக்கொள்வோம். நமது…
HEARTY TEMPLE J K SIVAN
இதயக்கோயில் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் துருவ நக்ஷத்ரம் போல. தன்னுடைய அற்புத சமஸ்க்ரித படைப்புகளால் சாஸ்வதமாக தனித்து ஜொலிக்கிறார். முப்பத்திரண்டு வயதில் மூவாயிரம்வருஷ அனுபவஸ்தராக அத்வைத வேதாந்த தத்துவங்களை, பக்தி ரஸத்தை சமஸ்க்ரித ஸ்லோகங்களாக ஸ்தோத்திரங்களாக யாரால் இப்படி அருவி போல் ப்ரவாஹமாக ஓடச் செய்யமுடியும்? அவர் எழுதிய ஒரு…
