About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRUPPALLI EZHUCHCHI 6 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 6   – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 26ம் நாள் நாம் எவ்வளவோ விஷயங்கள் வேண்டும்,  வேண்டாம்  என்றெல்லாம்  விரும்புகிறோம். அவை நிறைவேற நமது முயற்சியில் மட்டும்  நம்பிக்கை இல்லை. பகவானே நீதான்  அருள வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கிறோம். விரதம் இருக்கிறோம். அப்படியென்றால் பகவானே  நான்…

vaikunda ekadasi j k sivan

சொர்க்கவாசல்   ஆன்மீக விஷயத்தில்,  அயராத பக்தியில் ஆழங்கால் பதித்தவர்கள் தான்  ஆழ்வார்கள் என்று சொல்வதுண்டு. நாம் எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தே  நமது காலம்  முடிந்து விடுகிறது.  எதற்குமே  அர்த்தம் புரியாமலேயே நமது   ஆயுள் முடிந்து விடுகிறது. நிறைய விஷயங்கள்  தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால்  அற்புதமான  ஆனந்தமான  அனுபவம் கிட்டுகிறது. அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள்  புண்யசாலிகள்.கோவிந்தா…

thiruppalliezhuchchi 2 j k sivan

திருப்பள்ளியெழுச்சி -2    நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர் மார்கழி 22ம் நாள் ”அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந்துறை உறை…

THIRUVEMBAVAI 19 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர்  J K  SIVAN மார்கழி 19ம் நாள்.                          திருவாதவூரர் நம் எல்லோருக்கும்  ஒரு  பேர், ஊர், அட்ரஸ்  உண்டு.  பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஓருவரை  அவர் பிறந்த ஊர், அல்லது பூர்வீகம்,   அல்லது வாழ்ந்த…

ANDAL THIRUPPAVAI 14TH DAY OF MARGAZHI J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே !  நங்கநல்லூர்  J K  _SIVAN திருப்பாவை மார்கழி 14ம் நாள்.   –   பங்கயக் கண்ணான் பரம தயாளன் ஒரு தலை முறைக்கும் மேலாக  உத்யோகம், பணம் சம்பாதிக்கும் ஆசையும் பட்டண  மோகமும்  வேகமான சமூக  சந்தர்ப்ப  சௌகரியங்களும்   குறுக்கிட்டதால்  வாழ்க்கையின் போக்கு மாறி, நமது முன்னோர் பலர் அமைதியான கிராமங்களை…

THIRUVEMBAAVAI 13 J K SIVAN

திருவெம்பாவை மாணிக்க வாசகர் மார்கழி 13ம் நாள். அர்த்தநாரியும்  அண்ணாமலையும் 13. ”பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.”…

THIRUVEMBAVAI 11 J K SIVAN

திருவெம்பாவை.   நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர் மார்கழி 11ம் நாள்.      –  பராத்பரா  பரமேஸ்வரா நங்கநல்லூரில் ஒரு நண்பர் ஸ்ரீ வெங்கட்ராமன்.  போஸ்ட் ஆபிஸ்  அக்கௌன்ட்ஸ்  ஆபீசர்.  ரிடையர் ஆகி  அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எப்போதும்  ருத்ரம் சமகம் சொல்பவர். என்னைப்போலவே  SMART எனும்  ஸ்ரீ மஹாருத்ர டிரஸ்ட் மெம்பர்.…

THIRUPPAVAI 11 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே , நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 11ம் நாள் சிற்றாதே பேசாதே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. வானம் மேலே இருக்குது. பூமி கீழே. அது வேறு இது வேறு. அதை இங்கு காண முடியாது. இதை அங்கே பார்க்க முடியாது என்று சொல்கிறவர்களே கொஞ்சம் இங்கே…

THIRUVEMBAVAI 10 J K SIVAN

  திருவெம்பாவை –  நங்கநல்லூர்  J K  SIVAN  மாணிக்கவாசகர்  மார்கழி 10ம் நாள்  10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்? மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார் தான்  மாணிக்கவாசகர்.   வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப…

VISWANATHAASHTAKAM J K SIVAN

காசி விஸ்வநாதாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அகிலாண்ட நாயகன். விஸ்வத்துக்கே ஈஸ்வரன், விஸ்வேஸ்வரன். விஸ்வநாதன். ஆதி சங்கரர் விஸ்வநாதன் மேல் எட்டு ஸ்லோகங்கள் எழுதியது தான் விஸ்வநாதாஷ்டகம். गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागम् ।नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥१॥ Ganggaa-Tarangga-Ramanniiya-Jattaa-Kalaapam Gaurii-Nirantara-Vibhuussita-Vaama-Bhaagam | Naaraayanna-Priyam-Anangga-Madaa-[A]pahaaram Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||1||…

;