
Category General
A THOUGHT RISES………………………J ;K SIVAN
ஒரு எண்ணம்…. நங்கநல்லூர் J K SIVAN நான் பிறந்தது ஒரு ஹிந்து நடுத்தர குடும்பத்தில். கடவுள் பக்தி உள்ளவர்கள் வளர்த்ததால் எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஹிந்து சாஸ்திரங்கள், இதிகாசங்கள்,புராணங்கள் படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. இதர மதத்தையோ மதத்தினரையோ இகழ்ந்ததில்லை. அந்த எண்ணமே தோன்றவில்லை. மற்ற மதங்கள் பற்றியும் நிறைய படிக்கிறேன். எந்த மதமும் …
AN INTERVIEW WITH MYSELF J K SIVAN

எனக்குள் ஒரு இன்டர்வியூ – நங்கநல்லூர் J K SIVAN என்னை நானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். எதையெல்லாமோ பற்றியெல்லாம் எழுதுகிறாய், பேசுகிறாய், உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் அதை முதலில் சொல் பார்க்கலாம். ”ஆஹா கண்ணை மூடி யோசிக்கிறேன். இதோ சொல்கிறேன் கேள். ”நான் முன்பு இருந்தவன் இல்லை இப்போது. வயது ஏற…
WISH YOU HAPPINESS J K SIVAN
”விஷ் யு ஹாப்பினெஸ் ” – நங்கநல்லூர் J K SIVAN ஒரு வாரமாகவே எங்கு திரும்பினாலும் ”விஷ் யூ ஹாப்பி நியூ இயர்”. கோஷம் வாழ்த்து காதில் கேட்கிறது. வருஷா வருஷம் தொடர்ந்து நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம் இது. . ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்” இதோ நானும் எல்லோருக்கும்…
2025 A RECOLLECTION J K SIVAN
2025 A RECALL…Nanganallur J K. SIVAN Today is the last day of the year 2025 as per English calander.Just sitting relaxed, comfortably, in the cosy chair, coering myself in a thick bedsheet to ward off the cold air in the…
USEFUL ADVICE FOR THE OLD J K SIVAN
அனுபவ உண்மைகள் சில; நங்கநல்லூர் J K SIVAN சுப்பு தாத்தா 87ஐதாண்டிவிட்டார். 88க்கு நகர்கிறார் மெள்ள மெள்ள . ”என்ன தாத்தா, என்னவோ நினைப்பில் கையை, தலையை, ஆட்டி ஏதோ முணுமுக்கிறீங்க உரக்க தான் சொல்லுங்களேன் கேட்போம்’ ”சொல்ல என்ன இருக்கு? எதுவுமே சாஸ்வதமில்ல. ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறதே”. ‘வாழ்க்கையிலே…
FAITH HEALS AND HELPS J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நம்பினால் நன்மை உண்டு. எல்லா புத்தகங்களும் காகிதத்தில் மையால் அச்சடிக்கப்பட்டவை தான். ஆனால் அவற்றில் சில தெய்வங்கள்.இதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆமாம் என்று என்னோடு சேர்ந்து தலையாட்டுவீர்களா? கொஞ்சம் சந்தேகம் இருந்தால் இதோ ஒரு சம்பவம் சொல்கிறேன். ராமாயணம், கீதை, பாகவதம், பாரதம்,பக்தவிஜயம் போன்றவை…
GOD’S HELP J K SIVAN
கடவுளின் உதவி. நங்கநல்லூர் J K SIVAN எங்கேயோ டார்ஜிலிங் மாதிரி ஒரு குளிர் மலைப் பிரதேசம். வளைந்து வளைந்து மலைப்பாதை. இரு சக்ரம் நாலு சக்ரம் தாராளமாக ஏறி இறங்க இடம் இருந்தது. ஒருநாள் ராஜு மலைப்பாதையில் சைக்கிகிளை பலமாக பிடமித்து மலையில் ஏறிப் போய்க்கொண்டி வெகுநாளாக அங்கேயே வசித்து வசிக்கும் பல சரக்கு வியாபாரி. வருமானம் போதவில்லை…
HUMAN MEDICINES J K SIVAN

”மனுஷ மருந்து — நங்கநல்லூர் J K SIVAN ” சுப்புசாமி என்னாடா ரொம்பு சோர்ந்து போய் இருக்கே. உடம்பு சரியில்லையா?””ஆமாம் மாமா, ஒண்ணுமே பிடிக்கலே. போயிடமாட்டோமான்னு தோண்றது ””என்ன ஆச்சு, வியாதி ஏதாவதா?”மனசு சரியாயில்லே.. எதுலேயுமே போகமாட்டேங்கிறது” அதாலே உடம்பும் பாழாகிப்போறது. ”சுப்புசாமி, உடம்புலே ஏதாவது வந்தா தான் வியாதின்னு கிடையாது. மனசுலே ஏதாவது புகுந்துண்டு உன்னை விட்டு வெளியே …
OUR CUSTOM AND TRADITION J K SIVAN

நமது பண்பாடு — நங்கநல்லூர் J K SIVAN இந்துக்களாகிய நமது சம்ப்ரதாயங்கள், பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஆழமான காரணம்,எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அனுபவ பூர்வமான ஒன்று இருக்கிறது. அக்காலத்திய இந்த பழக்கமே இப்போது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் ஆச்சர்யம். நமது முன்னோர்கள் முட்டாள்களல்ல. அறிவிலிகள் அல்லர். நாம் தான்…
IDENTIFY YOUR ENEMY NO. 1 J K SIVAN
இதோ உன் எதிரி – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு தான் வளர்ந்தாலும் விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷயம் எது?ஒரு மனிதன் எப்போது எந்த மன நிலையில் இருப்பான், என்ன பேசுவான், அவன் குணம் எப்படி இருக்கும் என்பது அவனுக்கே தெரியாதே. விஞ்ஞானம் எப்படி கண்டு பிடிக்கும். நொடிக்கு நூறு மாறுவது…
