About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

brahma muhurth j k sivan

ஒரு ரஹஸ்ய விஷயம்…. நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஸ்வாரஸ்யமான அதிகம் யோசித்து பார்க்காத ஒரு விஷயம் பற்றி பேசலாமா? ப்ரம்மா நான்கு தலை படைக்கும் கடவுள். ப்ரம்மம் பரம்பொருள். ஹிந்து சனாதன தர்மத்தில் மிகவும் உன்னதமான உயர்ந்த தத்வம். சகலத்துக்கும் மூலம், ஆதாரம், எல்லையற்றது, அருவமானது, குணமற்றது, ஸாஸ்வதமானது. சத்யம். எல்லாமும் அதே,…

AKBAR’S LOSS J K SIVAN

​   ​உயிர்நண்பன்…     நங்கநல்லூர்  J K   SIVAN      சில பெயர்கள்  முழு விவரங்கள், தெரியாவிட்டால்  கூட  ரொம்ப நமக்கு பழக்கமானவை.  அக்பர்  என்றால் அவர் உயரமா, குட்டையா, குண்டா, ஒல்லியா, நல்லவரா கெட்டவரா ஒன்றும் தெரியாது? அவர் உண்மை போட்டோ கிடையாது.  ஆனால் அக்பர் என்ற பெயர் தெரியும். ரொம்ப…

WHAT ARE YOU ? J K SIVAN

அப்பாவின் அறிவுரை.  —   நங்கநல்லூர்  J K  SIVAN அனுராதாவுக்கு  ஆயிரம்  எண்ணங்கள் மனதில்.  எல்லாமே கவலை தான். கணவன், மாமியார், மாமனார்,  நாத்தனார்,  , ஆபிஸ், நண்பர்கள்,  பிள்ளை,  ஒவ்வொருவரும் ஏதோ குறை என்னிடம், என்னைப்பற்றியே சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே,  சே என்ன  வாழ்க்கை இது?  முப்பது வயதுக்குள்  என் வாழ்க்கை முடிந்து விடாதா என்று ஏன் தோன்றுகிறது.…

WHAT ELSE IS GREATER THAN THIS? J K SIVAN

‘இன்னும் ஒஸ்தி என்ன இருக்கிறது? — நங்கநல்லூர் J K SIVAN ”இன்று ஒரு நல்ல கதை உங்களுக்கு சொல்ல வேண்டும் போல் இருந்தது. இதுதான் உங்களுக்கு பிடிக்கும் என்று மனதுக்குள் ஒரு சின்ன பக்ஷி சொல்லியது. கதையை ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்களுக்கு பிடித்ததா பக்ஷி சொன்னது சரியா என்று சொல்லுங்கள். பக்ஷிக்கு நன்றி சொல்கிறேன்.…

PUBLIC COMMENT J K SIVAN

  விமர்சனம் –   நங்கநல்லூர்  J K  SIVAN  இந்த  உலகத்தில்  எல்லோரையும்  திருப்தி படுத்துவது என்பது  நாய் வாலை நிமிர்த்தும் முயற்சி. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையைச்  சொல்லி ஆரம்பிக்கிறேன்.    ஒரு வயதான  அப்பா  ஒரு சின்ன  பையன் ஒரு கழுதை.  மூவரும் நடந்து போகிறார்கள். பார்ப்பவர்களில்   சிலர்  ”இப்படி முட்டாள்களை எங்காவது…

SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா  கதைகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN உயிர்த்  தியாகம்   குழந்தைகளே,  சில  கதைகள் உங்களை மறக்க முடியாமல் செய்து விடுகிறதல்லவா? அப்படிப்பட்ட  உப கதைகள் அநேகம் கொண்டவை தான் நமது ரெண்டு இதி ஹாஸங்கள்,  ராமாயணமும் மஹா  பாரதமும். உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?  மஹா பாரத போரில்  மிக முக்யமானவன்…

SUBBUSAMI VOICES OPENLY J K SIVAN

சுப்புசாமியின் குமுறல்  — நங்கநல்லூர்  J  K  SIVAN  நான் தான்  சுப்புசாமி.  என்னைச்  சுற்றி ஒரு சின்ன கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது அப்போ. பத்து பன்னிரண்டு வருஷம் முன்பு. நான் பெரிய  ஆபீசர். கையில் ஐவேஜி இருந்தது. அதிகாரம் இருந்தது. கார் ட்ரைவர் எல்லாம் இருந்த காலம். அடிக்கடி உறவுகள் வந்து பல நாள் தங்கி சாப்பிட்டு விட்டு…

BODY PART DONATION J K SIVAN

அங்க தானம் – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் எத்தனையோ கோடி கோடி ஜனங்கள் வசிக்கிறார்கள். நமது தேசத்திலேயே சுமார் 15 கோடி மக்கள் வாழ்கிறார்கள். சில லக்ஷம் மக்கள் மரண மடைகிறார்கள் . இறந்தவர்கள் அத்தனை பேருமா உடலின் பாகங்களை தானம் செய்கிறார்கள்? . ஏதோ ஒரு கணக்கின் படி ஒவ்வொரு வருஷமும்…

the unlucky j k sivan

யார் யா, அதிர்ஷ்டக்கட்டை? — நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் எத்தனையோ அதிர்ஷ்டக் கட்டைகள் இருக்கிறார்கள். சிலர் எதைத் துவங்கினாலும் அது நஷ்டத்தையே அளிக்கும். சிலர் வாயினால், காரியத் தை கெடுத்துக்கொள்ளும் சாமர்த்யசாலிகள். சிலரை நேரில் பார்த்தாலே ‘போ நீ வேண்டாம்’ என்று திருப்பி விடுவார்கள். எல்லாவற்றிலும் மேலாக சிலர் பேரை சொன்னாலே சாதாரணமாக…

VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN

வேதாளம் விக்ரமாதித்தன் கதை நங்கநல்லூர் J K SIVAN மதனசேனை கதை வழக்கம்போலவே விக்கிரமாதித்தன்‌ வேதாளத்தை முருங்கை மேலிருந்து பிடித்து கீழே இறக்கி அது இருந்த இறந்த உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். வேதாளமும் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தது. ”விக்ரமா, உனக்கு நான் இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேள். மகத நாட்டை…

;