About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

IS THIS OUR LIFE ? J K SIVAN

இதுவா வாழ்க்கை? – நங்கநல்லூர் J K SIVAN எங்கு நோக்கினாலும் உலகெங்கும் ஒரே எண்ணம் தான். இந்த உடம்பைத்தவிர நான் வேறல்ல. இது ஆழமாக மனதில் வேரூன்றி விட்டது. ‘டேய் , நீ இந்த உடம்பு இல்லையடா, ஆத்மா” என்றால் ‘பேத்தல். கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது’ என்கிறார்கள். இந்த வலி சுகம் துக்கம்…

HE TAKES CARE J K SIVAN

எல்லாம் அவன் பொறுப்பு தான். நங்கநல்லூர் J K SIVAN ”நீதானா என்னை அழைத்தது?”‘ வத்சலா அபிமன்யுவை நினைத்துக் கொண்டே பேழையைத் திறக்கிறாள் . மனதில் ‘அபிமன்யு, நீ வேண்டுமடா எனக்கு” என்று கூப்பிடுகிறாள். அடுத்த கணமே பேழையின் உள்ளே திறந்திருந்த மூடியில் ஜெமினி கணேசன் அபிமன்யுவாக தோன்றி நீ தான் என்னை கூப்பிட்டாயா என்று…

SIVA VAKYAR J K SIVAN

​சிவவாக்கியர் சொல்லாட்சி – நங்கநல்லூர் J K SIVAN ​தமிழில் அநேக கவிராயர்கள், புலவர்கள், கவிஞர்கள் இருந்தாலும் ஒரு சிலரின் எழுத்து நம்மை காந்தம் போல் கவர்கிறது. கம்பர், காளமேகம், ஔவையார், போன்றவர்கள் பாண்டித்யம் பெற்றவர்கள். தாயுமானவர், பட்டினத்தார், சித்தர்கள் பலர் வேதாந்தத்தில் தத்துவத்தில் நம்மை கவர்பவர்கள். திருமூலரும் சிவவாக்கியரும் இணையாக நம்மைக் கட்டி பிணைப்பவர்கள்.…

RAMACHANDRA KAVIRAYAR J K SIVAN

பிரமன் செய்த குற்றம்.     —          நங்கநல்லூர்  J K SIVAN தமிழில் எண்ணற்ற  அற்புத  முக்கலை  செல்வங்கள் இருப்பதை  நாம்  அறிவதில்லை.   நமது கவனம் அன்றாட  வாழ்வில்  சம்பந்தப்பட்ட  விஷயங்களுடன் நின்று விடுகிறது.  புதையல் என்பதை  ஆழ  தோண்டி தேடினால் தான்  கிடைப்பது.    உதாரணமாக  பல நூற்றாண்டுகளாக …

seethakkadhi j k sivan

  செத்தும்  கொடுத்த  சீதக்காதி…  நங்கநல்லூர்  J K  SIVAN நான்   தூத்துக்குடியில் சில  வருஷங்கள் இருந்தபோது நேரம் கிடைத்த போதெல்லாம்  திருச்செந்தூர் முருகனைக் காண  இரு சக்ர  வாகனத்தில்  செல்வேன்.  வெகுகாலம் எனக்கு இரு சக்ர வாகனமாக  பயன்பட்டது  என் இரு கால்களே. பல மைல்கள்  என்னைத் தூக்கிச் சென்றவை.  ரொம்ப  நன்றிக்…

கடல் – நங்கநல்லூர் J K SIVAN பாரதியார் திருவல்லிக்கேணியில் வங்காள விரிகுடா சமுத்திரம் அருகே வாழ்ந்தவர். அடிக்கடி மெரினா கடற்கரையில் அமர்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கவிதை மழை பொழிந்தவர். அவர் கடலைப் பற்றி பாடிய வசன கவிதை இப்போதுள்ள தட்ப வெப்ப நிலைக்குகந்தது. கடலே காற்றைப் பரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப்பந்தில்…

WE ARE WISE J K SIVAN

கொஞ்சம்  யோசிப்போமா?  – நங்கநல்லூர்  J K   SIVAN நாம்  அறிவாளிகளானது எப்படி? நமது படிக்காத தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்தது, அம்மா, அப்பா, அப்புறம் பள்ளிக்கூடத்தில் வாத்தியார்கள், சில நண்பர்கள், நமது குருமார்கள்…. இப்படியே  வளர்ந்து நாமாகவே  ஆத்ம சிந்தனை செய்வதால் நமது அறிவு, ஞானம் வளர்கிறது.  ஆரம்பத்தில்  நமக்கு சரித்திரம், பூகோளம், வான சாஸ்திரம், எதுவுமே…

KAIVALYA NAVANEETHAM J K SIVAN

கைவல்ய நவநீதம் – நங்கநல்லூர் J K SIVAN கைவல்ய நவநீதம் ஒரு அற்புத தத்வ நூல். 400-500 வருஷங்களுக்கு புண் தாண்டவராயர் என்கிற மஹான் தமிழில் கவிதையாக அளித்த நூல். அதற்கு எத்தனையோ உரைகள் எழுதப் பட்டுள்ளது. பகவான் ரமண மஹரிஷி அடிக்கடி கைவல்ய நவநீதத்தில் காணும் தத்வங்களை எடுத்து பக்தர்களுக்கு சொல்வது நாம்…

IMPORTANCE OF FAITH J K SIVAN

நம்பிக்கை  –  நங்கநல்லூர்  J K  SIVAN உலகத்திலேயே  உயரமான  பனிமலை சிகரம் எவரெஸ்ட்  உச்சிக்கு  சென்ற  முதல் மனிதன் டென்சிங் நார்க்கே .டென்சிங்  போல  இன்னொரு நேபாளி, தானும் உலகப்புகழ் பெற  பனி மலை  சிகரங்கள்  என்ற மேல்  ஏறி பயிற்சி பெற்றான். தைர்யம் வந்தது, ஆகவே   மலை ஏற  ஆரம்பித்தான்.   வேறே யாருடனாவது சென்றால்  ஒருவேளை. கூடவே வரும்  ஆசாமி…

A SOLILOQUI

ஒரு மெல்லிய குரல்….. நங்கநல்லூர் J K SIVAN சென்னையில் அவசர மனிதர்கள், அவசர வாகனங்கள். கிடுகிடு வியாபாரிகள். எல்லோரும் எதற்கோ எங்கோ அவசரமாக போகிறார்கள், வருகிறார்கள். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் ஒரு வீட்டு வாசல் வெராண்டாவில் ஒரு இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…

;