
Month September 2025
VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
@followers வேதாளம் விக்ரமாதித்தன் கதை. நங்கநல்லூர் J K SIVAN யார் கணவன்? வேதாளத்தை பிண உருவில் தோளில் போட்டுக் கொண்டு விக்ரமாதித்தன் நடப்பதும், வேதாளம் கதை சொல்வதும், கடைசியில் கஷ்டமான கேள்வி கேட்பதும், விக்ரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அதைக் கேட்டு வேதாளம் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் வழக்கமான நிகழ்வுகள்.…
surdas j k sivan
ஸூர்தாஸ். நங்கநல்லுர் J.K. SIVAN ஹே கோவிந்தா சூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா, அல்லது அவரும் ஒரு பில்வமங்களா, சைதன்யரா? ” ”ஆம்/ இல்லை” ரெண்டும் சரி. ஏனென்றால், மேலே சொன்னவர்களை போல இல்லை இந்த கண்ணற்ற சூர் தாஸ்.…
AGAMARSHANA MANTHRAM J K SIVAN
அகமர்ஷண மந்த்ரம் – நங்கநல்லூர் J K சிவன் நாம் தினமும் சந்தியா வந்தனம் பண்ணும்போது ஒரு மந்த்ரம் சொல்கிறோமே அது தான் இது; ॐ आपो हिष्ठा मयोभुवाः। ता न ऊर्जे दधातन। महे रणाय चक्षसे। यो वः शिवतमो रसः। तस्य भाजयतेहनः। उशतीरिव मातरः। तस्मा अरं गमाम…
COME AND PROTECT ME J K SIVAN
சகுனி தந்த ஆறுதல்- நங்கநல்லூர் J K சிவன் பாரதியின் உயிர் போய்விட்டது என்று சொல்வது ரொம்ப ரொம்ப தப்பு. அவர் உயிரே அவர் எழுத்து தானே. அவர் எழுத்து அவரிருந்த காலத்தை விட இப்போது பல லக்ஷம் மடங்கு பெருகி பரவி விட்டதே. ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் பாடல்களில் அவர் உயிரை உணர்த்துகிறதே. அவர்…
siva vakyar j k sivan
சிவவாக்கியர் சொல் – NANGANALLUR J . K. SIVAN ஏதாவது ஒன்று கண்ணில் பட்டால் அதை உணர்கிறோம். அதை தொடுவதோ, முகர்வதோ, பார்ப்பதோ, ரசிப்பதோ, கேட்பதோ முடிந்தால் அதன் தன்மை புரிகிறது. காற்றை உணர்கிறோம், தீயை உணர்கிறோம், ஒளியை அனுபவிக்கிறோம். ஒலியை கேட்கிறோம். இது எதிலும் சேராத கடவுளை பற்றி பேசும்போது மேற்சொன்ன…
NAVARATHRI KOLU J K SIVAN

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN முன்பு நான் செய்ததை இப்போது பையன் செய்கிறான். உயரே படி ஏறினால் தலை சுற்றுகிறதே (86+ அல்லவா) நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 60 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும் அதன்…
A WELCOME OPTION J K SIVAN
ஒரு யோசனை. நங்கநல்லூர் J K SIVAN பழங்கதையையே பேசிக்கொண்டிருந்தால் எப்போது வாழ்க்கையில் அடுத்த புதிய அத்யாயத்துக்குப் போவது ? பழசு என்றால் அனுபவித்த இன்பம், துன்பம், ஏமாற்றம், வெற்றி இதைப் பற்றியே திரும்ப திரும்ப பேசுவது பழசான அனுபவத்தை மனதுக்கு திரும்ப கொண்டுவருவது தானே. எவ்வளவு தான் நினைத்துக்கொண்டே இருந்தாலும் முந்தைய, பழைய அனுபவங்கள்…
MAHALAYA PAKSHA DUTY J K SIVAN
மஹாளய பக்ஷம் – நங்கநல்லூர் J K SIVAN தர்ப்பணம் ஸ்ராத்தம் பல விஷயங்கள் இதில் சிலருக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் இப்போதே சொல்லி விடுகிறேன் உடனே டிவி பார்க்கப் போய்விடலாம். இதில் கண்டவை மொத்தமும்பல பெரியோர்கள் அபிப்ராயம். பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட ப்ராமணர்களுக்காக . பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா இதெல்லாம் கொஞ்சம் புரிபடாத விஷயங்கள். அங்கே எல்லாம்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J .K. SIVAN சர்வ வியாதி நிவாரணம். நூறு வருஷங்கள் வாழ்ந்த உலகெங்கும் எண்ணற்ற பக்தர்களைக் கொண்ட மஹா பெரியவவை பற்றி நினைக் கும்போதே நெஞ்சினிக்கிறது. கை தானாகவே அவரைப் பற்றி மனம் எண்ணுவதை எழுத்தாக வடிக்கிறது. அவரைப்பற்றி ஏராளமான அற்புத சம்பவங்களை எத்தனையோ பேர்…
BE CAREFUL AND ATTENTIVE. J K SIVAN

அலக்ஷியத்தால் நேரும் நஷ்டம்.. நங்கநல்லூர் J K SIVAN நடுத்தர வயதாக இருந்தாலும் கஜேந்திர நாயுடுவுக்கு அதீதமான ஞானப்பசி. அவரிடம் உள்ள ஒரு பழக்கம். அவர் கையில் ஒரு வேர்க்கடலை சுண்டல் கட்டிக்கொடுத்த துண்டு பேப்பராக இருந்தாலும் அதில் ஏதாவது பொன் மொழி, இருக்கிறதா என்று தேடி அதை உடனே எழுதி வைத்துக் கொள்வது. அடிக்கடி தான் சேமித்து…
