About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2025

MAHALAYA PAKSHAM J K SIVAN

புண்ய மாசம்   புரட்டாசி  –  நங்கநல்லூர்  J K  SIVAN ஹிந்துக்களுக்கு  ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புண்ய தினமாக அமைந்துள்ளது. மாதங்களும் அவ்வாறே தனித்வமான  விசேஷங்கள் கொண்டவை.  இதோ புரட்டாசி மாதம் பிறந்து  இன்று நாலு நாள் ஆகிவிட்டது.  புரட்டாசி   ரொம்ப  புகழ் வாய்ந்த தெய்வீக  மாசம்.   தமிழ் வருஷத்தில்…

KRISHNA’S DIPLOMACY J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் ராஜ தந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகளே நீங்கள் அமைதியாக எல்லோரும் இங்கே கதை கேட்க வந்து உட்கார்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்றும் நீங்கள் கேட்டது போல் கிருஷ்ணன் கதை தான் சொல்லப்போகிறேன். அதுவும் உங்களுக்கு பிடித்த மஹாபாரத யுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். திருப்தியா. இதோ…

PRINCIPLED LIFE J K SIVAN

LIVE AND ENJOY LIFE -.   NANGANALLUR J  K SIVAN. I wish to  write this  in english so that many can follow and find the following  ten principles acceptable for abiding by them.These ten principles outlined below are for obtaining peace of…

KRISHNAAAAAAA J K SIVAN

வாழிய கிருஷ்ணா வாழியவே … நங்கநல்லூர் J K SIVAN ‘நமஸ்காரம் பண்ணுகிறேன் ‘கிருஷ்ணா’ என்கிறாயே, யார் அது? மஹா விஷ்ணு, ஸ்ரீமந் நாராயணன் எடுத்த பத் து அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ க்ரிஷ்ணாவதாரமான கிருஷ்ணனா? ”அப்படியென்றால் உங்கள் விடை மூன்றில் ஒருபங்கு. 33 விழுக்காடு மார்க் தான். ஒருவேளை நீ பாண்டவர் கள் மனைவி…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ்   –   நங்கநல்லூர்  J K  SIVAN அம்மா , நீ பொய் சொல்றே…. கையையும் காலையும் உதறிக்  கொண்டு  ஓ  வென்று  கூச்சலிட்டான் கிருஷ்ணன்.   கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஓடி வந்த யசோதை பதறிப் போய்  அப்படியே  கண்ணனை வாரி அனைத்துக் கொண்டாள் . ”என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி அழறே, மாலை மாலையா கண்களில் நீர் வடிகிறதே , வயிற்றை வலிக்கிறதா?” பசியா? யாராவது  உன்னை அடிச்சாளா , கீழே விழுந்துட்டியா/?” ”சொல்ல மாட்டேன் போ” ”கண்ணா, கட்டிக் கரும்பு இல்லையா நீஎ னக்கு.…

GANGA MATHA DESCENDS J K SIVAN

ஐந்தாம் வேதம் – நங்கநல்லூர் J K SIVAN ‘கங்கை வந்தாள்’ மஹாபாரதம் முழுவதையும் ”ஐந்தாம் வேதம்” என்ற தலைப்பில் ரெண்டு பாகங்களாக புத்தகமாக்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது அந்த கண்ணன் அருளால் தான். இன்று காலை அதில் ஒரு பக்கம் கண்ணில் பட்டது. : ”இக்ஷ்வாகு வம்சம் ராமர் அவதரித்த குலம் .…

HARICHANDRAN J K SIVAN

அரிச்சந்திரன் தேவையா?. –  நங்கநல்லூர்  J K  SIVAN பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே  இப்போதும் இருக்கும் நமக்கே சில விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. பேப்பரை திறந்தால்  முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் கடைசி  பாரா பொய் , களவு,  சூது,அநியாயம், அக்கிரமம், அநீதி சம்பந்தப்படாத விஷயமே,செய்தியே கிடையாது. இப்படி வாழும் நமக்கு எப்படி ஒரு ஆள், அரிச்சந்த்ரன் என்று ஒருகாலத்தில் ராஜாவாக…

an old story j k sivan

அன்பும் ஆடும் J K SIVAN ”அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” சிலருக்கு தம்மைபற்றி பேசவே, நினைக்கவே, புகழவே நேரம் போறாது , அவர்கள் எப்படி மற்றவர்களை மதிக்கவோ, அவர்களிடம் அன்பொழுக பேசவோ, பழகவோ செய்வார்கள்?. பிறர் நலம் கருதி அன்பாக பழகுபவன் இறந்தாலும் அவன் எலும்பு கூட பிறரால் போற்றப் படும்…

THIS IS WHAT I CAN DO. J K SIVAN

சிவா தாத்தா கதைகள் –  நங்கநல்லூர்  J.K .SIVAN ‘இது தான் என் உதவி’ குழந்தைகளே,  நேற்று  பாரதப்  போர்  பற்றி கதை சொல்லு என்று கேட்டீர்களே, போருக்கு முன்னால் நடந்த ஒரு அதிசய சம்பவத்தை சொன்னால் நீங்கள் மகிழ்வீர்கள்.  பாரதப்போரில் வெற்றிக்கே காரணமாக அமைந்தது அந்த சம்பவம் என்பது தான் ஆச்சர்யம். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்…

sri lakshminarasimha karavalambam j k sivan

நரசிம்ம தரிசனம் — நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம் ஸ்ரீசைலம் ஒரு பெரிய காடாக இருந்த காலம்.அதில் ஹடகேஸவனம் என்று ஒரு பகுதி, ஒருவரும் புக முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி. அங்கு ஒருநாள் அதிகாலையில் காசியில் ஆதி சங்கரர் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந் தார்.…

;