About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2025

SIVA THATHA STORIES 5 J K SIVAN

. சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அசுரனின் மரணம். கதை என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தால் மட்டும் போதாது. அது குழந்தைகளை யோசிக்க வைக்க வேண்டும். நமது பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், முன்னோர்  பின் பற்றிய சில நெறி முறைகள் என்றும் உதவுவனவாக இருப்பவற்றை அறிய, புரிய, தெரிய…

ANNA DHANAM

அன்ன தானம் – நங்கநல்லூர் J K SIVAN தானம் கொடுப்பது என்பது நமக்கு உபயோகமில்லாததை வேண்டாததை, மீந்து போனதை, பிடிக்காததை, கெட்டுப்போனதை இன்னொருவருக்கு கொடுப்பது அல்ல. நிறையபேர் கீழே கொட்டுவதற்கு, தூக்கி எறிவதற்கு பதிலாக மீந்து போன உணவுப்பொருள்களை வாரி வழங்குகிறார்கள். அது தானமோ தர்மமோ இல்லை. அதனால் பாபம் தான் வந்து சேரும்.…

SIVA THATHA STORIES 4 J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, அசுரன் சங்கானான் எழுத்தறிவிப்பவன் இறைவன் என்ற நம்பிக்கை பாரம்பரியம் கொண்டவர்கள் நாம். ஆசார்யன், குரு, ஆசிரியன் எனப்படும் அந்த மேன்மை பெற்ற மக்களை நாம் தெய்வமாக போற்றி மதிப்பவர்கள் . அதனால் தான் மாதா, பிதா, அவர்களுக்கு அடுத்த படியாக குரு…

PALUR PATHANGEESWARAR J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண க்ஷேத்ர யாத்ரா 31.8.25. நங்கநல்லூர் J K SIVAN பாலூர் பதங்கீஸ்வரர் ஆகஸ்ட் 31, 2025 அன்று யாத்ரையில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் புலிப்பாக்கத்தில் வயிறார பிரசாத போஜனம், முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டபின் ”கௌசிக்” எங்களை ஏற்றிக்கொண்டு செங்கல் பட்டு தாலுக்காவில் பாலூருக்கு பறந்தது. கிட்டத்தட்ட பதினைந்து கி.மீ. தெருக்கள்…

THIRU GNANA SAMBANDHAR J K SIVAN

ஞான சம்பந்தர் –  நங்கநல்லூர்  J K   SIVAN  சீர்காழியில்  குளக்கரையில்  அழுதுகொண்டிருந்த மூன்று வயது சிறுவன்  சம்பந்தன்  பரமேஸ்வரி பார்வதி பொற்கிண்ணத்தில் கொடுத்த ஞானப்பாலை  உண்டு அது மேலே எல்லாம்  சிந்தியிருக்க, குளித்துக்கொண்டிருந்த  அப்பா  சிவபாத ஹ்ருதயர் வெளியே கரையேறி வந்து  ”சம்பந்தா, நீ  எப்படி யாரோ அந்நியர்  கொடுத்த பாலை  குடிக்கலாம் ?…

BHADRACHAL RAMDAS J K SIVAN

கருணைக்கடலே ராமா,,, நங்கநல்லூர் J.K. SIVAN பாரத தேசத்தில் ராமனும் கிருஷ்ணனும் ஹிந்துக்களுக்கு இரு கண்கள். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்கள் ஸ்தலங்கள் எத்தனையோ, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகா என்று இருப்பது போல் ராம க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான க்ஷேத்ரம் பத்ராசலம். தெலங்கானா மாநிலம், கோதாவரி நதிக்கரையில் .பத்ராசலத்துக்கு பத்ராத்ரி, பத்ரகிரி…

SUR DAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ‘ ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் … எந்த ஆனந்தத்துக்கு என்றோ ஒருநாள் எந்த ரூபஹத்திலேயோ ஒரு முடிவு வரும் என்பது நியதி. உலகில் நிதர்சனமாக நடப்பது. வாழ்ந்தவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, உலகில் மாறுபாடுகள், கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் …. காலச்சக்கரம் வேகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.…

MAHALAYA PAKSHAM J K SIVAN

மஹாளய பக்ஷம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்னும் மூன்று நாள்.   செப்டம்பர் 7, ஞாயிற்றுக் கிழமை  மஹாளய பக்ஷம் ஆரம்பம்.  பௌர்ணமி க்கு  அடுத்த ப்ரதமையிலிருந்து  அமாவாசை 21.9.25  ஞாயிறு  (மஹாளய அமாவாசை) முடிய .  இந்த  15 நாளும் மஹாளய பக்ஷம். அப்படி என்றாலென்ன? ஒரு வருஷத்தை  ரெண்டு பாதியாக்கி    உத்தராயணம்  தக்ஷிணாயன புண்ய காலம் என்கிறோம்..  சூரியன்  தெற்கிலிருந்து…

SIVA THATHTHA STORIES 2 J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, தீபாவளி நெருங்கி விட்டது என்பதால் முதல் கதை தீபாவளி பற்றியே இருக்கட்டும் என்று சொல்கிறேன். படியுங்கள் அல்லது படிக்கச்சொல்லி கேளுங்கள் : 2. “ஒரு அசுரனின் ஆசை’ பௌமாசூரனுக்கு ( பூமாதேவியின் புதல்வன்) இன்னொரு பேர் நரகாசுரன். அந்தக்காலத்தில் நாம் ஐயர்…

SIVA THATHTHA STORIES 1 J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN  அன்பு குழந்தைகளே, தீபாவளி நெருங்கி விட்டது என்பதால் முதல் கதை தீபாவளி பற்றியே இருக்கட்டும் என்று சொல்கிறேன். படியுங்கள்.  1“அசுர சம்ஹாரம்”  ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு ஸ்வாரஸ்யமான கதை. பௌமாசுரன் விசித்ரமானவன். கிட்டத்தட்ட பதினாறாயிரம் அரச குமாரிகளை கஷ்டப்பட்டு கடத்தி கொண்டு வந்திருக்கிறான். எவ்வளவு…

;